Added Date: Feb 11, 2022
ஆண்: { வசந்த முல்லை போலே வந்து ஆடிடும் வெண் புறா } (2) உல்லுலாயீ உல்லுலாயீ கொழந்தை போல போகோ சேனல் பார்க்க வெச்சான் கபடி கபடி கபடி கபடி காதல் ஸ்கேலில் கோடு போட்டு ஆட வெச்சான்
ஆண்: ஆத்தா மனம் பானா காத்தாடியா பறக்குதே ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே ஹே ஹே ஹே ஹே
ஆண்: அப்போ கானா தான் புடிக்குமே இப்போ மெலடியும் புடிக்குதே குஷி இடுப்ப மட்டும் பார்த்தவன் கண்ண நிமிர்ந்து தான் பாக்குறேன்
ஆண்: காதல் என்பது ஆந்தைய போலே நைட்டு முழுவதும் முழிக்கும்
ஆண்: கம்பன் வீட்டு நாயை போலே கவிதையா அது கொரைக்கும் அவ தும்மல் அழகுடா பிம்பில் அழகுடா சோம்பல் அழகுடா வசந்த முல்லை
ஆண்: { வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண் புறாவே } (2) காலமெல்லாம் நானறிவேன் வா வா ஓடிவா வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண் புறாவே
ஆண்: ............
ஆண்: நம்பியார போல் இருந்தேனே எம்.ஜி.ஆர போல் மாத்திட்டா கம்பி எண்ணியே வளந்தேனே தும்பி பிடிக்கவே மாத்திட்டா
ஆண்: காதல் என்பது காபியை போலே ஆறி போனா கசக்கும் காஞ்சி போன மொளகா பஜ்ஜி கேக்க போலவே இனிக்கும் தாடி வெச்சிருக்கும் கேடி ரவுடி முகம் தேடி ஏஞ்சல போல் தெரியுது மாப்பு

ஆண்: ஆத்தா மனம் பானா காத்தாடியா பறக்குதே ஆத்தா தெனம் கோலி சோடா போல கண்ணு பொங்குதே...

Male: { Vasantha mullai polae vandhu aadidum venpura } (2) Ullulaayi ullulaayi kozhanthai polae Pogo channel paarka vachan kabadi kabadi kabadi kabadi Kaadhal scaleil kodu pottu aada vachan
Male: Aathaa .. aa manam baanaa kaathaadiyaa parakudhae . Aathaa .. aa thinam goli soda polae kannu pongudhae Hey hey hey hey
Male: Appo ganaathaan pudikumae Ippo melodiyum pudikudhae Khushi idupa matum paarthavan Kanna nimirndhuthaan pakkuren
Male: Kaadhal enbathu aandhaiya polae Nightu muzhuvadhum muzhikum
Male: Kamban veetu naayai polae Kavidhaiyaa adhu koraikum Ava thummal azhagudaa Pimple azhagudaa Sombal azhagudaa vasantha mullai
Male: { Vasantha mullai polae vanthu Asainthu aadum venpuraavae } (2) Kaalamellam naanariven vaa vaa odi vaa Vasantha mullai polae vanthu asaindhu aadum venpuraavae
Male: .................
Male: Nambiyaara pol irundhenae mgra pol maathitaa Kambi enniyae valandhanae thumbi pidikavae maathitaa
Male: Kaadhal enbadhu kaapiya polae aaripona kasakum Kaanju pona molaga bajji cakea polaevae inikum Thaadi vachirukum kedi rowdy mugam Thedi angela pol theriyudhu maapu
Male: { Vasantha mullai polae vandhu aadidum venpura } (2) Ullulaayi ullulaayi kozhanthai polae Pogo channel paarka vachan kabadi kabadi kabadi kabadi Kaadhal scaleil kodu pottu aada vachan
Male: Aathaa .. aa manam baanaa kaathaadiyaa parakudhae. Aathaa .. aa thinam goli soda polae kannu pongudhae . ae ae
kutty pattas full movie download
ka pae ranasingam lyrics in tamil
oru manam song karaoke
asku maaro karaoke
karaoke with lyrics tamil
lyrics video tamil
romantic love songs tamil lyrics
sarpatta movie song lyrics in tamil
en kadhale lyrics
sarpatta parambarai lyrics in tamil
en kadhale en kadhale karaoke
tamil songs lyrics pdf file download
nanbiye song lyrics
vijay songs lyrics
tamil devotional songs karaoke with lyrics
bahubali 2 tamil paadal
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil paadal music
maruvarthai pesathe song lyrics in tamil
tamil karaoke songs with lyrics download