Added Date: Feb 11, 2022
ஆண்: ...............
ஆண்: அழகு முகம் மலர்ந்து தாயின் மடி கடந்து உலகை இரசித்திருக்கும் குழந்தையே
ஆண்: எதிலும் மனம் உடைந்து வெறுமை என உணர்ந்து தனிமை ருசித்திருக்கும் முதுமையே
ஆண்: சிலர் வாழ்க்கை இன்று தொடங்குமே வரும் நாளை எண்ணி இயங்குமே நாம் வாழும் வாழ்க்கை நீண்ட தூரப்பயணமே அதை வாழ்ந்துப் பார்க்கத் தூண்டும் நம்மை உலகமே
ஆண்: தினம் ஒவ்வொரு நொடியிலும் பயணமே வரும் ஒவ்வொரு விடியலும் பயணமே
ஆண்: புதியத்தோற்றங்களும் புதிய மாற்றங்களும் கனவைத் தருகிறது வாழ்க்கையில் புதியக்கேள்விகளும புதியத்தேடல்களும் முழுமையடைகிறது பூமியில்
ஆண்: இதில் நீயும் நானும் பயணியே வரும் வாழ்வும் தாழ்வும பயணமே இது காலந்தோறும் மாறிடாமல் தொடருமே இதைக்காதலோடு ஏற்கவேண்டும் எவருமே

Male: Huahuaaa.aaa Wohu wohaaa. Huahuaaa.aaa Wohu wohaaa. Hohoooo..hohooo..ho..oooo
Male: Azhaghu mugam malarndhu Thaayin madi kadanthu Ulagai rasithirukkum kuzhandayae
Male: Edhilum manam udainthu Verumai ena unarndhu Thanimai rusithirukkum mudhumayae
Male: Silar vaazhkkai Indru thodangumae Varun naalai enni iyangumae Naam vaazhum vaazhkkai Neenda dhoora payanamae Adhai vaazhndhu paarka Thoondum nammai ulagamae
Male: Dhinam ovvoru Nodiyilum payanamae Varum ovvoru Vidiyalum payanamae
Male: Pudhiya thotrangalum Pudhiya maatrangalum Kanavai tharugiradhu vaazhkayil Pudhiya kelvigalum Pudhiya thedalgalum Muzhumai adaigiradhu boomiyil
Male: Idhil neeyum naanum payaniyae Varum vaazhvum thaazhvum payanamae Idhu kaalam thorum maaridamal thodarumae Idhai kaadhalodu yerka vendum evarumae
cuckoo enjoy enjaami
maara theme lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
alaipayuthey songs lyrics
isaivarigal movie download
kadhal sadugudu song lyrics
lyrics status tamil
soorarai pottru dialogue lyrics
tamil song in lyrics
rummy song lyrics in tamil
puthu vellai mazhai karaoke for female singers
songs with lyrics tamil
tamil song lyrics in english
mahabharatham song lyrics in tamil
inna mylu song lyrics
christian padal padal
i movie songs lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
poove sempoove karaoke with lyrics
minnale karaoke