Anjal Petti Song Lyrics

Pokkisham cover
Movie: Pokkisham (2009)
Music: Sabesh – Murali
Lyricists: Yugabharathi
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: அஞ்சல் பெட்டியைக் கண்டதுமே கண்கள் சிரிப்பதேன் என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி ரெக்கை விரிப்பதேன் துள்ளித்திரிந்த எந்தன் நாட்கள் தயங்கி நடப்பதேன் என் தோளுக்குமேலே தூரிகை தீண்டும் உணர்வு முளைப்பதேன் இராட்டிணங்கள் மூளைக்குள்ளே சுற்றிச்சுழல்வதேன் என் நாடித்துடிப்பு நூறு மடங்காய் நொடியும் உயர்வதேன்

ஆண்: பம்பரங்கள் காலில் சுழலும் பரபரப்பு ஏன் என் அங்கம் எங்கும் புதுப்புது மின்னல் உருவெடுப்பதேன்

ஆண்: அஞ்சல் பெட்டியைக் கண்டதுமே கண்கள் சிரிப்பதேன் என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி ரத்த ரத்தரா

ஆண்: ஊஞ்சலாடும் மனமே உனக்கு என்ன நடந்தது நான் ஓய்வில்லாமல் தத்தித்தாவ உலகம் மறந்தது

ஆண்: உச்சந்தலையை வானவில்லும் துவட்டுகின்றது என் உள்ளங்கையில் ரேகை பூவாய் மலருகின்றது

ஆண்: உள்ளத்துணையை சுவாசக்காற்று சலவைசெய்தது நான் ஒவ்வொரு நொடியும் பிறப்பது போல கவிதை சொன்னது

ஆண்: கனவில் மிதந்து நடனம் ஆட கால் நினைத்தது நான் கரையக் கரைய மேலேப் போக வால் முளைத்தது

ஆண்: என்னை நானே ரசித்துக்கொள்ளும் நிலைமையானது இது நித்தம் நிகழும் ஆனால் கூட புதுமையானது

Male: Anjalpettiyai kandadhumae Kangal sirippadhaen En nejukkullae pattaampoochchi Rekkai virippadhaen Thulli thirindha endhan naatkkal Thayangi nadappadhaen En tholukku melae thoorigai theendum Unarvu mulaippadhaen Raattinangal moolaikkullae Suttri suzhalvadhaen En naadi thudippu nooru madangaai Nodiyum Uyarvadhaen

Male: Bambarangal kaalil suzhalum Paraparappu yen En angam engum pudhu pudhu minnal Uruveduppadhaen

Male: Anjalpettiyai kandadhumae Kangal sirippadhaen En nejukkullae pattaampoochchi Ratta ratta ra ra..

Male: Oonjalaadum manamae unakku Enna nadandhadhu Naan oivillaamal thaththith thaava Ulagam marandhadhu

Male: Uchchanthalaiyai vaanavillum Thuvattugindradhu En ullangkaiyyil regai poovaai Malarugindradhu

Male: Ullaththuniyai swaasakkaattru Salavai seidhadhu Naan ovvoru nodiyum pirappadhu pola Kavidhai sonnadhu

Male: Kanavil midhandhu nadanam aada Kaal ninaiththadhu Naan karaya karaya mela poga Vaal mulaiththadhu

Male: Ennai naanae rasiththu kollum Nilamaiyaanadhu Idhu niththam nigazhum Aanaal kooda pudhumaiyaanadhu

Similiar Songs

Most Searched Keywords
  • pagal iravai kan vizhithidava song lyrics

  • kannalaga song lyrics in tamil

  • tamil collection lyrics

  • one side love song lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • orasaadha song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • raja raja cholan song karaoke

  • tamil songs without lyrics

  • 3 song lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • mahabharatham lyrics in tamil

  • tamil songs lyrics whatsapp status

  • neeye oli lyrics sarpatta

  • pularaadha

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tamil love song lyrics

  • neerparavai padal