Added Date: Feb 11, 2022
பெண்: ...............
ஆண்: மொழி இல்லாமலே எதை சொல்வான் இனி விழி இல்லாமலே எதைக் காண்பான் இனி
ஆண்: வாசமே போனபின் பூக்களேப் பூப்பதேன் சுவாசமே ஓய்ந்தபின் மூச்சிலே காற்று ஏன் ஒரு கண்ணாடிப் போல் நான் உடைந்தால் என்ன
பெண்: ...............
ஆண்: வழி இல்லாமலே எங்குசெல்வான் இனி உயிர் இல்லாமலே என்ன செய்வான் இனி
ஆண்: ஓடையே காய்ந்தப்பின் மீன்களே நீச்சல் ஏன் வானமே வீழ்ந்தப்பின் கூரையே வாழ்வதேன் அட பூலோகமே இனி அழிந்தால் என்ன

Female: Haaa.aaa..haaa.. Haaa..aaa.haaa. Haaa.aaaaa..aaa. Haaa.aaa..haaa.. Haaa..aaa.haaa. Haaa.aaaaa..aaa.
Male: Mozhi illamalae Edhai solvaan ini Vizhi illamalae Edhai kaanbaan ini
Male: Vaasamae pona pin Pookkalae poopadhu yen. Swasamae oindha pin Moochilae kaatru yen. Oru kannadi pol Naan udaindhal enna.
Female: Haa..aaa... Haa..aaa..haa.
Male: Vazhi illamalae Engu selvaan ini Uyir illamalae Enna seivaan ini
Male: Odaiyae kaaindha pin Meengalae neechal yen. Vaanamae veezhndha pin Koorayae vaazhvadhen. Ada boolagamae Ini azhindhal enna..
asuran song lyrics in tamil
alagiya sirukki ringtone download
jimikki kammal lyrics tamil
maara song lyrics in tamil
lyrics of soorarai pottru
ondra renda aasaigal karaoke lyrics in tamil
enjoy en jaami lyrics
arariro song lyrics in tamil
valayapatti song lyrics
mahabharatham lyrics in tamil
ben 10 tamil song lyrics
whatsapp status tamil lyrics
idhuvum kadandhu pogum song lyrics
tamil worship songs lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
naan movie songs lyrics in tamil
yaanji song lyrics
dingiri dingale karaoke
kadhal sadugudu song lyrics