Varum Vazhi Engume Song Lyrics

Pokkisham cover
Movie: Pokkisham (2009)
Music: Sabesh – Murali
Lyricists: Yugabharathi
Singers: Ranjani

Added Date: Feb 11, 2022

பெண்: வரும் வழி எங்குமே என் முகம் தோன்றலாம் இந்த நிலச்சூட்டிலே என் மனம் காணலாம்

பெண்: நீ வரும் சாலையில் சாரலாய் வீசவா ஆசையை தாங்கியே தோழனே நேரில் வா

பெண்: உன்னை வரவேற்கவே காற்றில் மரமாகவா உந்தன் தலைக்கோதவே பூக்கும் இலையாக வா

பெண்: என் கண்பேசினால் உன் துயர் தீருமே உன் முகம் பார்ப்பதால் அது உயிர்வாழுமே

பெண்: சேர்ந்திடும் நினைப்பிலே அமைதிகொள் தோழனே சாய்ந்திடும் களைப்பிலே தோள்களும் ஏங்குமே

பெண்: நீ வரும் செய்தியை கடல் அலை கூறவே தூண்டில் மீனை போலவே மனம் கொண்டாடுதே

Female: Varum vazhi engumae En mugam thondralaam Indha nila choottilae En manam kaanalam

Female: Nee varum saalayil Saaralai veesava Aasayai thaangiyae Thozhanae neril vaa

Female: Unnai vara verkavae Kaatril maramaagava Undhan thalai kodhavae Pookkum ilai aagava

Female: En kan pesinaal Un thuyar theerumae Un mugam paarpadhal Adhu uyir vaazhumae

Female: Serndhidum ninaipilae Amaidhi kol thozhanae Saaindhu kol kalaippilae Tholgalum yengumae

Female: Nee varum sedhiyai Kadal alai kooravae Thoondil meenai polavae Manam kondadudhae

Similiar Songs

Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Olli Olli Iduppe Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Yea Duraa Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • maruvarthai pesathe song lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • ovvoru pookalume song karaoke

  • tamil songs without lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • kutty pattas full movie tamil

  • siragugal lyrics

  • rc christian songs lyrics in tamil

  • chammak challo meaning in tamil

  • kadhal sadugudu song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • 3 movie tamil songs lyrics

  • master dialogue tamil lyrics

  • neeye oli sarpatta lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamilpaa gana song

  • azhage azhage saivam karaoke