Indha Mandrathil Odi Varum Song Lyrics

Policekaran Magal cover
Movie: Policekaran Magal (1962)
Music: Viswanathan- Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: P. B. Sreenivas and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன் நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ

பெண்: இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்

பெண்: வண்ண மலர்களின் அரும்பாவாள் உன் மனதுக்குள் கரும்பாவாள் வண்ண மலர்களின் அரும்பாவாள் உன் மனதுக்குள் கரும்பாவாள் இன்று அலைகடல் துரும்பானாள் என்று ஒரு மொழி கூறாயோ

பெண்: நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள் அவள் விடிந்தபின் துயில்கின்றாள் என்னும் வேதனை கூறாயோ

ஆண்: இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன் என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா

ஆண்: இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்

ஆண்: தன் கண்ணனை தேடுகிறாள் மன காதலை கூறுகிறாள் தன் கண்ணனை தேடுகிறாள் மன காதலை கூறுகிறாள் இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என் அதனையும் கூறாயோ

Female: Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren Nee sendridum vazhiyinilae En dheivathai kanbaayo

Female: Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren

Female: Vanna malargalil arumbaavaal Un manadhukku karumbaavaal Vanna malargalil arumbaavaal Un manadhukku karumbaavaal Indru alai kadal thurumbaanaal Endru oru murai kooraayo..ooo..ooo

Female: Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren

Female: Nadu iravinil vizhikkindraal Un uravinai ninaikkindraal Nadu iravinil vizhikkindraal Un uravinai ninaikkindraal Aval vidindha pin thuyilgindraal Ennum vedhanai kooraayo oo. oo..

Male: Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren En kannukku kannaagum Ival sonnadhu saridhaanaa. aaa. aa

Male: Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren

Male: Than kannanai thedugiraal Mana kaadhalai koorugiraal Than kannanai thedugiraal Mana kaadhalai koorugiraal Indha annanai marandhu vittaal En kadhaiyaiyum kooraayoo..oo..ooo

Male: Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren En kannukku kannaagum Ival sonnadhu saridhaanaa aaa.. aa.

Male: Indha mandrathil odi varum Ilam thendralai ketkindren

Most Searched Keywords
  • tamil song english translation game

  • jimikki kammal lyrics tamil

  • tamil songs with english words

  • ore oru vaanam

  • kadhal sadugudu song lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • tamilpaa master

  • aarariraro song lyrics

  • tamil christian songs lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • neerparavai padal

  • ennavale adi ennavale karaoke

  • sarpatta parambarai lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • maraigirai full movie tamil

  • karnan lyrics tamil

  • azhage azhage saivam karaoke

  • nice lyrics in tamil

  • movie songs lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil