Kannile Neer Song Lyrics

Policekaran Magal cover
Movie: Policekaran Magal (1962)
Music: Viswanathan- Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: Sirkazhi Govindarajan and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணிலே நீர் எதற்கு ஹோ
பெண்: காலமெல்லாம் அழுவதற்கு
ஆண்: கண்ணிலே நீர் எதற்கு ஹோ
பெண்: காலமெல்லாம் அழுவதற்கு
ஆண்: நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ
பெண்: வஞ்சகரை மறப்பதற்கு
ஆண்: கண்ணிலே நீர் எதற்கு ஹோ காலமெல்லாம் அழுவதற்கு

ஆண்: இன்பமெனும் மொழி எதற்கு ஹோ
பெண்: செல்வத்தில் மிதப்பவர்க்கு
ஆண்: துன்பமெனும் சொல்லெதற்கு
பெண்: உள்ளமென்பதுள்ளவர்க்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு

ஆண்: கையில்லே வளைவெதற்க்கு
பெண்: காதலியை அணைப்பதற்கு
ஆண்: காலிலே நடை எதற்கு
பெண்: காதலித்து பிரிவதற்கு
ஆண்: கண்ணிலே நீர் எதற்கு ஹோ காலமெல்லாம் அழுவதற்கு

ஆண்: பாசமென்ற சொல் எதற்கு
பெண்: பார்த்திருந்து துடிப்பதற்கு
ஆண்: ஆசை கொண்ட வாழ்வெதற்கு
பெண்: அன்றாடம் சாவதற்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு

ஆண்: பூவில்லே தேன் எதற்கு
பெண்: வண்டு வந்து சுவைப்பதற்கு
ஆண்: வண்டுக்கு சிறகெதற்கு
பெண்: உண்ட பின்பு பறப்பதற்க்கு

இருவர்: கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ வஞ்சகரை மறப்பதற்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு

ஆண்: கண்ணிலே நீர் எதற்கு ஹோ
பெண்: காலமெல்லாம் அழுவதற்கு
ஆண்: கண்ணிலே நீர் எதற்கு ஹோ
பெண்: காலமெல்லாம் அழுவதற்கு
ஆண்: நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ
பெண்: வஞ்சகரை மறப்பதற்கு
ஆண்: கண்ணிலே நீர் எதற்கு ஹோ காலமெல்லாம் அழுவதற்கு

ஆண்: இன்பமெனும் மொழி எதற்கு ஹோ
பெண்: செல்வத்தில் மிதப்பவர்க்கு
ஆண்: துன்பமெனும் சொல்லெதற்கு
பெண்: உள்ளமென்பதுள்ளவர்க்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு

ஆண்: கையில்லே வளைவெதற்க்கு
பெண்: காதலியை அணைப்பதற்கு
ஆண்: காலிலே நடை எதற்கு
பெண்: காதலித்து பிரிவதற்கு
ஆண்: கண்ணிலே நீர் எதற்கு ஹோ காலமெல்லாம் அழுவதற்கு

ஆண்: பாசமென்ற சொல் எதற்கு
பெண்: பார்த்திருந்து துடிப்பதற்கு
ஆண்: ஆசை கொண்ட வாழ்வெதற்கு
பெண்: அன்றாடம் சாவதற்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு

ஆண்: பூவில்லே தேன் எதற்கு
பெண்: வண்டு வந்து சுவைப்பதற்கு
ஆண்: வண்டுக்கு சிறகெதற்கு
பெண்: உண்ட பின்பு பறப்பதற்க்கு

இருவர்: கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு நெஞ்சிலே நினைவெதற்கு ஹோ வஞ்சகரை மறப்பதற்கு கண்ணிலே நீர் எதற்கு ஹோய் காலமெல்லாம் அழுவதற்கு

Male: Kannile neer etharku ho
Female: Kalamellam aluvatharku
Male: Kannile neer etharku ho
Female: Kalamellam aluvatharku

Male: Nenjile ninaivetharku ho
Female: Vanjagarai marapatharku
Male: Kannile neer etharku ho Kalamellam azuvatharku

Male: Inbamennum mozhi etharku ho
Female: Selvathil methaparku
Male: Thunbamenum sollethaku
Female: Ullamenpathullavarku Kannile neer etharku ho Kalamellam azuvatharku

Male: Kaiyilae valaivetharku
Female: Kadhaliyai anaipatharku
Male: Kaalilae nadai etharku
Female: Kadhalithu pirivatharku
Male: Kannile neer etharku ho Kalamellam azuvatharku

Male: Paasamendra sol etharku
Female: Paarthirunthu thudipatharku
Male: Asai konda vazhvetharku
Female: Antradam savatharku

Female: Kannile neer etharku ho Kalamellam azuvatharku

Male: Poovilae thean etharku
Female: Vandu vanthu suvaipatharku
Male: Vanduku siraketharku
Female: Unda pinbu parapatharku Both: Kannile neer etharku ho Kalamellam azuvatharku Nenjile ninaivetharku ho Vanjagarai marapatharku Kannile neer etharku ho Kalamellam azuvatharku

Most Searched Keywords
  • nenjodu kalanthidu song lyrics

  • teddy marandhaye

  • jai sulthan

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamilpaa gana song

  • siruthai songs lyrics

  • unnai ondru ketpen karaoke

  • sarpatta lyrics in tamil

  • mappillai songs lyrics

  • jimikki kammal lyrics tamil

  • tamil songs lyrics and karaoke

  • kannamma song lyrics

  • azhagu song lyrics

  • tamilpaa master

  • john jebaraj songs lyrics

  • spb songs karaoke with lyrics

  • tamil song lyrics download

  • mahabharatham song lyrics in tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • marriage song lyrics in tamil