Added Date: Feb 11, 2022
ஆண்: {நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது} (2)
ஆண்: கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம் கனலாய் காய்கிறது உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது
ஆண்: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
ஆண்: குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே என்னை ஒருமுறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே

ஆண்: சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு ஆ. சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு

Male: {Nilavukku enmel ennadi kobam Neruppaai erigiradhu Indha malarukku enmel ennadi kobam Mullai maariyadhu} (2)
Male: Kani mozhikken mel ennadi kobam Kanalaai kaaikiradhu Undhan kangalukken mel ennadi kobam Kanaiyaai paaikiradhu
Male: Nilavukku enmel ennadi kobam Neruppaai erigiradhu Indha malarukku enmel ennadi kobam Mullai maariyadhu
Male: Kulungum munthaanai Sirikkum athaanai virattuvathenadiyo Kulungum munthaanai Sirikkum athaanai virattuvathenadiyo Undhan kodiyidai indru Padai kondu vandhu kolvathumenadiyo Thirumana naalil manavarai meedhu Iruppavan naan thaanae Ennai oru murai paarthu Orakkannalae sirippaval neethaanae
Male: Nilavukku enmel ennadi kobam Neruppaai erigiradhu Indha malarukku enmel ennadi kobam Mullai maariyadhu
Male: Chithirai nilavae Athaiyin magalae Sendrathai marandhu vidu aaa Chithirai nilavae Athaiyin magalae Sendrathai marandhu vidu Undhan bakthiyil thilaikkum Aththaan enakku paadhaiyai thirandhuvidu Undhan bakthiyil thilaikkum Aththaan enakku paadhaiyai thirandhuvidu
Male: Nilavukku enmel ennadi kobam Neruppaai erigiradhu Indha malarukku enmel ennadi kobam Mullai maariyadhu
putham pudhu kaalai gv prakash lyrics
tamil karaoke male songs with lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
cuckoo cuckoo lyrics tamil
ovvoru pookalume karaoke download
master movie songs lyrics in tamil
maara theme lyrics in tamil
irava pagala karaoke
kutty pattas full movie tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
ilaya nila karaoke download
karaoke songs in tamil with lyrics
tamil lyrics song download
theera nadhi maara lyrics
sad song lyrics tamil
3 movie tamil songs lyrics
kattu payale full movie
kadhali song lyrics
valayapatti song lyrics
kanne kalaimane karaoke with lyrics