Alibaba Thangam Song Lyrics

Polladhavan cover
Movie: Polladhavan (2007)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Lyricist Not Known
Singers: Suchithra

Added Date: Feb 11, 2022

பெண்: நான் அலி பாபா தங்கம் யாரும் உரசாத அங்கம் நான் அலி பாபா தங்கம் யாரும் உரசாத அங்கம்

பெண்: நான் தமிழ்நாட்டு ஜனத்தோட மகராணிங்க உங்க நாடு ராவா அழுக்காக்கும் தலகாணிங்க நான் தாராரி சிட்டு நான் தாரேனே தொட்டு இவ ஆளான காட்டேரிங்க

பெண்: நான் செழிப்பான சமஸ்தானம் விரிக்காத ஜமுக்காளம் வெளக்காம விளையாடுங்க நான் இனிப்பான மனஸ்தாபம் இயல்பான முகபாவம் மறுக்காம மலை ஏறுங்க

பெண்: நான் அலி பாபா தங்கம் யாரும் உரசாத அங்கம்

பெண்: நீரில்லை என்றாலே நீந்தாது மீனப்பா பெண்ணில்லை என்றாலே உன் வாழ்க்கை வீணப்பா பேர் இன்பம் என்னோடு நீ கூடி கூடி பாரப்பா

பெண்: கால் போகாம பாதை இல்ல சேராம கையும் இல்லை தீராத ஆசை தீயடா தேர்ஓடாம வீதி இல்லை கேளாம சேதி இல்ல நீங்காத காமம் எதுடா உள் நரம்பெல்லாம் அழகாக சுகம் தேடிக்கோ உடல் கூட்டில் குடி ஏறிக்கோ

பெண்: ...........

பெண்: பொன்மேகம் சிந்தாமல் வந்தோரும் ஏதப்பா பெண் தேகம் இல்லாமல் வந்தோரும் யாரப்பா உண்டான எல்லாமே உன் ஆசைக்காக ஆடி பாடப்பா

பெண்: தீ உம் பாட்ட பேசி பேசி புண்ணாகி போவதென்ன கொண்டாடும் நாளும் வாழ்க்கையில் நீ சத்தோடு பாட தேவை எப்போதும் காம பாலை தப்பாம மூன்று வேளையில் நாய்வால் போல நித்தம் காமம் நிமிராதது உடல் பூக்கள் உதிராதது

Female: Naan ali baba thangam Yaarum orasaatha angam. Naan ali baba thangam Yaarum orasaatha angam.

Female: Naan thamizhinaattu Janaththoda magaraaningha Unga nadu raava Azhukkaakkum thalakaaninga Naan thaaraari sittu Naan thaarenae thottu Iva aalaana kaatteringa

Female: Naan sezhippaana samasthaanam Virikkaatha jamukkaalam Velakkaama vilaiyaadunga Naan inippaana manasthaabam Iyalbaana mugappaavam Marukkaama malai yerunga

Female: Naan ali baba thangam Yaarum orasaatha angam.

Female: Neerillai endraalae n Neendhathu meenappaa Pennillai endraalae Un vaazhkkai veenappaa Perinbam ennodu Nee koodi koodi paarappaa

Female: Kaal pogaama paadha illai Searaama kaiyum illai Theeraathe aasai theeyadaa Thearodaama veedhi illa Kelaama sedhi illa Neengaatha kaamam edudaa Ul narabellaam azhagaaga Sugam theadikko Udal koottil kudiyerikko

Female: ..............

Female: Ponmegam sinthaamal Vanthorum yedhappaa Pen thegam illaamal Vandhorum yaarappaa Undaana ellaamae Un aasaikkaaga aadi paadappaa

Female: Thee um paatta pesi pesi Punnaagi povathenna Kondaadum naalum vaazhkkaiyil Nee saththodu paada thevai Eppodhum kaamapaalai Thappaama moondru velayil Naaivaal pola nitham Kaamam nimiradhadhu Udal pookkal udhiraathathu

Female: ............

Female: Naan ali baba thangam Yaarum orasaatha angam.

Female: ............

Most Searched Keywords
  • vaseegara song lyrics

  • mannikka vendugiren song lyrics

  • maraigirai movie

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil music without lyrics

  • ovvoru pookalume karaoke

  • maruvarthai song lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • tamil song lyrics whatsapp status download

  • lyrics song download tamil

  • kaatrin mozhi song lyrics

  • tamil film song lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • soorarai pottru song lyrics

  • thoorigai song lyrics

  • maraigirai full movie tamil

  • neeye oli sarpatta lyrics

  • only music tamil songs without lyrics

  • christian padal padal