Minnalgal Koothadum Song Lyrics

Polladhavan cover
Movie: Polladhavan (2007)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Lyricist Not Known
Singers: Karthik and Bombay Jayashree

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண்: .........

ஆண்: மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம் வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம் என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம் என் விழி எங்கும் பூக்காலம்

ஆண்: உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடி எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே ஹையோ பைத்தியமே பிடித்ததடி

பெண்: ..........

ஆண்: முதல் முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே தலையணை உறையில் ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கத்திலே காலை தேனீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே

பெண்: காதலி ஒரு வகை ஞாபக மறதி கண்முன்னே நடப்பது மறந்திடுமே வெளவாலைப் போல் நாமும் உலகம் மாறி தலை கீழாக தொங்கிடுமே

பெண்: உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடா

ஆண்: எடை குறையவே தூக்கம் தொலையவே ஹையோ பைத்தியமே பிடிக்கிறதே

பெண்: ..........

பெண்: என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிரக்கத்திலே ஓ.. குட்டி பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே

பெண்: ..........
ஆண்: ..........

ஆண்: காதலும் ஒரு வகை போதை தானே உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேய் போல ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனாய் புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல

பெண்: உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடா எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே ஹையோ பைத்தியமே பிடித்ததடா

Female: .................

Male: Minnalgal koothaadum mazhai kaalam Veethiyil engengum kudai kolam En munnae nee vanthaai konja neram En vizhi engum poo kaalam

Male: Udal kothithadhae uyir mithanthadhae Hiyo athu enaku pidithathadi Edai kurainthadhae thookam tholainthadhae Hiyo paithiyamae pidithathadi

Female: ..................

Male: Muthal murai en viral pookal parithadhu thottathilae Thalaiyanai uraiyil sweet dreams palithadhu thookathilae Kaalai theneer kuzhambaai mithanthadhu sotrukullae Kirukan endroru peyarum kidaithadhu veetukulae

Female: Kaadhali oru vagai nyabaga marathi Kanmunnae nadapathu maranthidumae Vavaalai pol naamum ulagam maari Thalaikeezhaga thoongidumae

Female: Udal kothithadhae uyir mithanthadhae Hiyo athu enaku pidithathada

Male: Edai kuraiyavae thookam tholaiyavae Hiyo paithiyamae pidikiradhae

Female: .................

Female: En per ketaal un per sonnen pathatathilae Pakathu veetil kolam poten kuzhapathilae Kaadhal kavithai vaangi padithen kirakathilae Oh kutti poonaiku mutham koduthen mayakathilae

Female: ..................

Male: ..................

Male: Kaadhalum oruvagai bothai thaanae Ullukul veri yetrum pei pola Yen intha thollai endru thalli ponaai Punnagai seithu konjum thaai pola

Female: Udal kothithadhae uyir mithanthadhae Hiyo athu enaku pidithathada Edai kurainthadhae thookam tholainthadhae Hiyo paithiyamae pidithathada

Most Searched Keywords
  • cuckoo cuckoo song lyrics tamil

  • azhage azhage saivam karaoke

  • aarathanai umake lyrics

  • kadhali song lyrics

  • tamil2lyrics

  • comali song lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • amma song tamil lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • en kadhal solla lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • enjoy en jaami lyrics

  • dingiri dingale karaoke

  • unnai ondru ketpen karaoke

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • mudhalvane song lyrics

  • worship songs lyrics tamil

  • master tamil padal

  • only tamil music no lyrics

  • tamil hit songs lyrics