Added Date: Feb 11, 2022
பெண்: தனனா. தான தனனா. தனனா. தான தனனா.
பெண்: அடிச்சேன் காதல் பரிசு புடிச்ச ஆளும் பெருசு
ஆண்: என்னான்னு நெனச்சே வட்டமிட்டு கண்ணால வளச்சே
பெண்: கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன் திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்
ஆண்: அடிச்சேன் காதல் பரிசு புடிச்ச ஆளும் பெருசு
ஆண்: நேற்று இன்று. நேற்று இன்று நாளை என்று நீண்ட நாளாய் தூண்டில் போட்டு மாட்டிடாத செம்மீனு
பெண்: ஆசை மேலே ஆசை வைத்து புடிச்சிட்டாளே பொன்மானு
ஆண்: மாமன் கூட மல்லாடி ஜெயிச்ச பொண்ணு கில்லாடி
பெண்: வேட்டியும் சேலையும் போட்டி போட்டு ஒண்ணாச்சு

ஆண்: வாடியம்மா.. வாடியம்மா வாடுறேன் நான் சாமி ஒன்ன படைக்கும் போதே எனக்குத்தான்னு வெச்சானே
பெண்: கூப்பிடாமே கூட வாரேன் கலங்கிடாதே மச்சானே
ஆண்: ஊரு உறவு எல்லாரும் காண வேணும் கல்யாணம்
பெண்: மாலையில் நடக்கணும் இளையராஜா கச்சேரி

Female: Thana naaa thaana thana naaa Thana naaa thaana thana naaa
Female: Adichen kaadhal parisu Pudicha aalum perusu
Male: Ennaanu nenachae Vattamittu kannaala valachae
Female: Kannurakkam illaama thavichaen Thitta mittu innaalil mudichaen
Male: Adichen kaadhal parisu Pudicha aalum perusu
Male: Naetru indru .. Naetru indru naalai endru Neenda naalai thoondil pottu Maatidaatha semmeenu
Female: Aasai mela aasai veithu Pudichitaalae ponmaanu
Male: Maaman kooda mallaadi
Jeyicha ponnu killaadi
Female: Vaetiyum saelaiyum
Potti pottu onnaachu
Female: Adichen kaadhal parisu Pudicha aalum perusu
Male: Ennaanu nenachae Vattamittu kannaala valachae
Female: Kannurakkam illaama thavichaen Thitta mittu innaalil mudichaen
Male: Vaadi amma .. Vaadi amma vaaduren naan Saami onna padaikkum bothae Enakkuthaannu vechaanae
Female: Koopidaamae kooda vaaren Kalangidathae machaanae
Male: Ooru uravu ellarum
Kaana venum kalyanam
Female: Maalaiyil nadakkanum
Ilayaraja katcheri
Female: Adichen kaadhal parisu Pudicha aalum perusu
Male: Ennaanu nenachae Vattamittu kannaala valachae
Female: Kannurakkam illaama thavichaen Thitta mittu innaalil mudichaen
Male: Adichen kaadhal parisu Pudicha aalum perusu
kutty pattas full movie download
sister brother song lyrics in tamil
whatsapp status tamil lyrics
3 movie tamil songs lyrics
ganpati bappa morya lyrics in tamil
tamil song english translation game
tholgal
soorarai pottru kaattu payale song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
chinna sirusunga manasukkul song lyrics
tamilpaa master
tamilpaa gana song
ganapathi homam lyrics in tamil pdf
romantic love songs tamil lyrics
anbe anbe tamil lyrics
sarpatta parambarai dialogue lyrics
dhee cuckoo song
tamil female karaoke songs with lyrics
gaana songs tamil lyrics