Inimela Nalla Neram Song Lyrics

Ponmana Selvan cover
Movie: Ponmana Selvan (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and Uma Ramanan

Added Date: Feb 11, 2022

ஆண்: இனி மேலே நல்ல நேரம்தான் என் எண்ணம் பொன்னாக ஈடேறும் காலம்தான் ஒ ஒஹோ இனி மேலே நல்ல நேரம்தான் என் எண்ணம் பொன்னாக ஈடேறும் காலம்தான் அள்ளித்தான் வாரிக் கட்டு முல்லப் பூ மால கட்டு

ஆண்: இனி மேலே நல்ல நேரம்தான் அட இனி மேலே நல்ல நேரம்தான் ஆன் ஆன்

பெண்: பொன்வீணை போடு சிங்காரச் செல்லையா கல்யாணக் காலம் எப்போது சொல்லையா

ஆண்: நாளென்ன பொழுதென்ன நாம் சேரத்தான் தேனள்ளித் தொட்டுத் தொட்டு நாம் கூடத்தான் பூ ஒன்னு பட்டுக் கட்டி என் கூடத்தான் நீ அள்ளித் தந்ததென்ன இப்போது தான்

பெண்: பொண்ணுக்கு உன் மேலே ஆசை உண்டு பூலோகம் காணாத பாசம் உண்டு பொண்ணுக்கு உன் மேலே ஆசை உண்டு பூலோகம் காணாத பாசம் உண்டு

ஆண்: சொல்லித்தான் தேர்ந்தெடுத்தேன் சொர்க்கத்தில் பூட்டி வச்சேன்

பெண்: இனி மேலே நல்ல நேரம்தான்
ஆண்: இனி மேலே நல்ல நேரம்தான்

குழு: ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம் ஜனக்கு ஜனக்கு ஜம்

ஆண்: கண்ணால பாரு பொன்னால குவிப்பேன் காதோட கேளு எல்லாமும் கொடுப்பேன்

பெண்: பூவோடு காத்தாக என் கூடத்தான் நீ வந்து சேர்ந்தாலே போதும் மச்சான் பாய் மேலே பூ போட்டு பாரட்டத் தான் பாருங்க நாளொண்ணு தாலாட்டத் தான்

ஆண்: கண்ணுக்கு முன்னால காவேரிதான் ஒண்ணுக்குள் ஒண்ணாகும் இந்நேரம்தான் கண்ணுக்கு முன்னால காவேரிதான் ஒண்ணுக்குள் ஒண்ணாகும் இந்நேரம்தான்

பெண்: சொந்தம்தான் சேர்ந்ததையா சோகம்தான் போனதையா...ஆஅ...ஆ...ஆ...

ஆண்: இனி மேலே நல்ல நேரம்தான் என் எண்ணம் பொன்னாக ஈடேறும் காலம்தான்

பெண்: இனி மேலே நல்ல நேரம்தான் என் எண்ணம் பொன்னாக ஈடேறும் காலம்தான்

ஆண்: அள்ளித்தான் வாரிக் கட்டு முல்லப் பூ மால கட்டு

பெண்: இனி மேலே நல்ல நேரம்தான்
ஆண்: அட இனி மேலே நல்ல நேரம்தான்

Male: Inimela nalla neram thaan En ennam ponnaaga Eederum kaalam thaan ohoo Inimela nalla neram thaan En ennam ponnaaga Eederum kaalam thaan Allithaan vaarikattu mulla poo maala kattu

Male: Inimela nalla neram thaan Ada inimela nalla neram thaan aaan aan

Female: Ponveenai podu singaara sellaiyaa Kalyaana kaalam eppodhu sollaiyaa

Male: Naalenna poluthenna naam saerathaan Thaenalli thottu thottu naam koodathaan Poo onnu pattu katti en koodathaan Nee alli thanthathenna ippodhu thaan

Female: Ponnukku un mela aasai undu Boologam kaanadha paasam undu Ponnukku un mela aasai undu Boologam kaanadha paasam undu
Male: Sollithaan therntheduthen Sorgathil potti vechen

Female: Inimela nalla neram thaan
Male: Ada inimela nalla neram thaan ...

Chorus: .........

Male: Kannaala paaru ponnaaga kuvippen Kaadhoda kelu ellaamum koduppen

Female: Poovodu kaathaaga en koodathaan Nee vandhu serndhaalae pothum machaan Paai mela poo pottu paarattathaan Paarunga naalonnu thaalatta thaan

Male: Kannukku munnala kaaveri thaan Onnukkul onnaagaum inneram thaan Kannukku munnala kaaveri thaan Onnukkul onnaagaum inneram thaan
Female: Sondham thaan serndhathaiyaa Sogam thaan ponathaiyaa.aaa..aa.aa..

Male: Inimela nalla neram thaan En ennam ponnaaga Eederum kaalam thaan

Female: Inimela nalla neram thaan En ennam ponnaaga Eederum kaalam thaan

Male: Allithaan vaarikattu mulla poo maala kattu

Female: Inimela nalla neram thaan
Male: Ada inimela nalla neram thaan....

Other Songs From Ponmana Selvan (1989)

Most Searched Keywords
  • devathayai kanden song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • vijay sethupathi song lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • cuckoo cuckoo song lyrics dhee

  • tamil karaoke songs with lyrics free download

  • tamil mp3 song with lyrics download

  • karaoke tamil songs with english lyrics

  • maara movie song lyrics

  • tamil hymns lyrics

  • master lyrics tamil

  • tamil christian songs lyrics free download

  • karnan lyrics tamil

  • devane naan umathandaiyil lyrics

  • thoorigai song lyrics

  • google google tamil song lyrics in english

  • kadhal album song lyrics in tamil

  • amma song tamil lyrics