Thoppile Irunthaalum Song Lyrics

Ponmana Selvan cover
Movie: Ponmana Selvan (1989)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆடிக் காத்தில் அம்மியே பறந்தால் ஆலிலைகள் என்னாகும் அடி மேல் அடி விழுந்தால் மனிதனிவன் நெஞ்சமிங்கு புண்ணாகும் வரும் துன்பம் ஏற்க முடியாது என்றே எவனாலும் சொல்ல முடியாது போடா வருவதை எல்லாம் ஏற்றுக் கொள்

ஆண்: தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித் தனி தான் கூட்டத்தில் இருந்தாலும் மனுஷன் எவனும் தனி மரம்தான்

ஆண்: சமுதாயம் என்ன போடா வீடு வாசல் என்ன போடா சமுதாயம் என்ன போடா வீடு வாசல் என்ன போடா அட சுழலுற ஒலகத்தில் சுற்றி வரும் உறவுகள் பந்தம் என்ன போடா

ஆண்: தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித் தனிதான் கூட்டத்தில் இருந்தாலும் மனுஷன் எவனும் தனி மரம்தான்

ஆண்: தாய் தந்தை ஆனாலும் தாரமாக இருந்தாலும் தலைவலியே உனக்கு வந்தால் தாங்கிக் கொள்ள முடியுமா தமையனாக ஆனாலும் தங்கையாக இருந்தாலும் உனது நெஞ்சின் துயரம் அதை மாற்றிக் கொள்ள முடியுமா

ஆண்: அட மண்ணை பிளந்து போடு மண்ணு உன்னை தாங்கும் பாரு அதைப் போல நீயும் மாறு துன்பம் தாங்கித் தாங்கிப் பாரு எது வந்தால் என்ன வந்து போனால் என்ன இங்கு மாறாது மாறாது வானம்தான்

ஆண்: வேஷம் போட்டு வந்தவர் தான் எத்தனையோ மேடையிலே ஆடியவர் யார் யாரோ அத்தனையும் பார்த்தேனே

ஆண்: வீடும் இங்கு காடாச்சு வேடந்தாங்கல் போலாச்சு வந்த பறவை பறந்தாச்சு ஓய்வு காலம் போயாச்சு

ஆண்: வலி தாங்கி பழகிப் போச்சு இடி தாங்கிக் கம்பி ஆச்சு இங்கு மேடு பள்ளம் ஏது குழி தாண்டிப் பழக்கம் ஆச்சு எது வந்தால் என்ன வந்து போனால் என்ன என்றும் மாறாது மாறாது வானம்தான்

Male: Aadi kaathil ammiyae paranthaal Aalilaigal ennagum Adi mel adi vizhunthaal Manidhan ivan nenjamingu punnaagum Varum thunbam yerkka mudiyathu endrae Evanaalum solla mudiyaathu podaa Varuvathai ellam yetru kol

Male: Thoppilae irunthaalum Ovvoru maramum thani thanithaan Kootathil irunthaalum Manushan evanum thani maram thaan

Male: Samudhaayam enna podaa Veedu vaasal enna podaa Samudhaayam enna podaa Veedu vaasal enna podaa Ada suzhalura olagathil suttri varum Uravugal bandham enna podaa

Male: Thaai thanthai aanaalum Thaaramaaga irundhaalum Thalaivaliyae unakku vandhaal Thaangi kolla mudiyumaa Thamaiyanaaga aanalum Thangaiyaaga irunthaalum Unadhu nenjin thuyaram adhai Maatri kolla mudiyuma

Male: Ada mannai pilandhu podu Mannu unnai thaangum paaru Adhai pola neeyum maaru Thunbam thaangi thaangi paaru Edhu vandhaal enna vandhu ponaal enna Ingu maaradhu maaradhu vaanam thaan

Male: Thoppilae irunthaalum Ovvoru maramum thani thanithaan Kootathil irunthaalum Manushan evanum thani maram thaan

Male: Vaesham pottu vandhavar thaan Ethanaiyo maedaiyilae Aadiyavar yaar yaaro Athanaiyum paarthenae

Male: Veedum ingu kaadaachu Vaedanthaangal pol aachu Vandha paravai parandhaachu Oivu kaalam poyaachu

Male: Vali thaangi palagi pochu Idi thaangi kambi aachu Ingu medu pallam yedhu Kuzhi thaandi pazhakkam aachu Edhu vandhaal enna Edhu vandhaal enna vandhu ponaal enna Ingu maaradhu maaradhu vaanam thaan

Male: Thoppilae irunthaalum Ovvoru maramum thani thanithaan Kootathil irunthaalum Manushan evanum thani maram thaan

Male: Samudhaayam enna podaa Veedu vaasal enna podaa Samudhaayam enna podaa Veedu vaasal enna podaa Ada suzhalura olagathil suttri varum Uravugal bandham enna podaa

Male: Thoppilae irunthaalum Ovvoru maramum thani thanithaan Kootathil irunthaalum Manushan evanum thani maram thaan

Other Songs From Ponmana Selvan (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download masstamilan

  • thalapathi song in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • aagasam song lyrics

  • vathi coming song lyrics

  • national anthem lyrics tamil

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • 3 movie song lyrics in tamil

  • maraigirai

  • chellamma song lyrics

  • mannikka vendugiren song lyrics

  • mulumathy lyrics

  • tamil music without lyrics

  • mainave mainave song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • malargale malargale song

  • isaivarigal movie download

  • tamil karaoke songs with lyrics