Chithada Muthu Kannu Song Lyrics

Ponnagaram cover
Movie: Ponnagaram (1980)
Music: Sankar Ganesh
Lyricists: Kamakodiyan
Singers: S. Janaki and Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு வித்தாரம் பேசிக்கிட்டாளாம் அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்

பெண்: சித்தாட முத்துக் கண்ணு... சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு வித்தாரம் பேசிக்கிட்டாளாம் அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்

ஆண்: அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்

ஆண்: பொன்னழகு கன்னத்துக்கு பூ மணக்கும் கூந்தலுக்கு நூறு வகை சீதனங்கள் கொண்டாளே பொன்னழகு கன்னத்துக்கு பூ மணக்கும் கூந்தலுக்கு நூறு வகை சீதனங்கள் கொண்டாளே

பெண்: மாமனுக்கு மயக்கம் என்ன நா மணக்கும் பாடல் என்ன மாமனுக்கு மயக்கம் என்ன நா மணக்கும் பாடல் என்ன

ஆண்: உன்னோடு தெம்மாங்கு பாட வந்தேனே
பெண்: ஆத்தாடி உங்கிட்டே பாடம் கேட்டேனே

ஆண்: உன்னோடு தெம்மாங்கு பாட வந்தேனே
பெண்: ஆத்தாடி உங்கிட்டே பாடம் கேட்டேனே

ஆண்: சித்தாட முத்துக் கண்ணு... சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு வித்தாரம் பேசிக்கிட்டாளாம் அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்

பெண்: அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்

ஆண்: ஓடுகின்ற தண்ணியிலே ஆடுகின்ற பொன்மயிலே ஆடுதடி என் மனசு பந்தாக ஓடுகின்ற தண்ணியிலே ஆடுகின்ற பொன்மயிலே ஆடுதடி என் மனசு பந்தாக

பெண்: ஆடலாம் மனசிருக்கு ஆனாலும் பயமிருக்கு ஆடலாம் மனசிருக்கு ஆனாலும் பயமிருக்கு

ஆண்: முன்னாடி என்னடி மோக பம்பரம்
பெண்: அம்மாடி உன் பார்வை காதல் மந்திரம்..

ஆண்: முன்னாடி என்னடி மோக பம்பரம்
பெண்: அம்மாடி உன் பார்வை காதல் மந்திரம்..

ஆண்: சித்தாட முத்துக் கண்ணு...

பெண்: சித்தாட முத்துக் கண்ணு செவத்தப் புள்ள சின்னப் பொண்ணு

ஆண்: வித்தாரம் பேசிக்கிட்டாளாம் அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்

பெண்: அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்

ஆண்: அவ மாமன் கிட்ட வெவரம் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டாளாம்

இருவர்: ............

Male: Sithaada muthu kannu Sevatha pulla chinna ponnu Sithaada muthu kannu Sevatha pulla chinna ponnu Vithaaram pesikittaalaam Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam

Female: Sithaada muthu kannu.uu. Sithaada muthu kannu Sevatha pulla chinna ponnu Vithaaram pesikittaalaam Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam

Male: Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam

Male: Ponnazhagu kannathukku Poo manakkum koonthalukku Nooru vagai seethanangal kondaalae Ponnazhagu kannathukku Poo manakkum koonthalukku Nooru vagai seethanangal kondaalae

Female: Maamanukku mayakkam enna Naa manakkum paadal enna Maamanukku mayakkam enna Naa manakkum paadal enna

Male: Unnodu thenmaangu paada vandhenae
Female: Aathaadi unkittae paadam kettenae

Male: Unnodu thenmaangu paada vandhenae
Female: Aathaadi unkittae paadam kettenae

Male: Sithaada muthu kannu Sevatha pulla chinna ponnu Vithaaram pesikittaalaam Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam

Female: Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam

Male: Oodugindra thanniyilae Aadugindra pon maiyilae Aaduthadi en manasu pandhaaga Oodugindra thanniyilae Aadugindra pon maiyilae Aaduthadi en manasu pandhaaga

Female: Aadalaam manasirukku Aanaalum bayam irukku
Male: Yen
Female: Aadalaam manasirukku Aanaalum bayam irukku

Male: Munnaadi ennadi moga bambaram
Female: Ammadi unn paarvai kaadhal mandharam

Male: Munnaadi ennadi moga bambaram
Female: Ammadi unn paarvai kaadhal mandharam

Male: Sithaada muthu kannu.uu..

Female: Sithaada muthu kannu. Sevatha pulla chinna ponnu
Male: Vithaaram pesikittaalaam Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam

Female: Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam
Male: Ava maaman kitta Vevaram ellaam therinjikittalam

Both: .............

Other Songs From Ponnagaram (1980)

Most Searched Keywords
  • tamil poem lyrics

  • master songs tamil lyrics

  • soorarai pottru tamil lyrics

  • tamil music without lyrics free download

  • new tamil songs lyrics

  • new movie songs lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • malare mounama karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics download

  • maruvarthai pesathe song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • maara movie song lyrics

  • asuran song lyrics

  • karnan thattan thattan song lyrics

  • tik tok tamil song lyrics

  • minnale karaoke

  • poove sempoove karaoke

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • kaatrin mozhi song lyrics