Bavani Varugira Song Lyrics

Ponnar Shankar cover
Movie: Ponnar Shankar (2011)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Shreya Ghoshal and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்
குழு: ஏ பவனி வருகுறா பெரிய பாண்டி செல்லாண்டி ஆத்தா எங்கா ஆத்தா ஹொய் கரகம் எடுத்து வா கரகம் எடுத்து வா கருணையோடு கண் தெறந்து பாப்பா துன்பம் தீர்ப்பா

பெண்
குழு: ஆஆ..ஆ...ஆ.. கனவில் வந்த காட்சிதான் கண் முன்னே கண் வியந்து இங்கு கண்டேன் நாவில் வந்து நின்று தான் எங்கம்மா நல்ல சேதி சொல்லக் கண்டேன் சொன்ன சொல் என்றென்றும் பலிக்குமே என் நாதமே வேதம் போல் ஒலிக்குமே சொன்ன சொல் என்றென்றும் பலிக்குமே என் நாதமே வேதம் போல் ஒலிக்குமே

குழு: ஆஆ. ஆஆ...ஆஆ. ஆஆ.

பெண்: எடுக்க எடுக்க வரும் புதையல் போல இருக்கு இருக்கு தேன் பாட்டு

பெண்
குழு: லல்லாய் லல்லே லல்லாய் லல்லே லால்லே

பெண்: எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு

பெண்
குழு: லல்லாய் லல்லே லல்லாய் லல்லே லால்லே மருதமல மலைய விட்டு எறங்குது நீர் மேகமே மனசை எல்லாம் தழுவி வந்து கேக்குது நம் ராகமே..

குழு: ஓஹோ தேர் ஏறி ஆத்தா வருவா அவ பூ மாரி பொன்னா பொழிவா

பெண்: எடுக்க எடுக்க வரும் புதையல் போல இருக்கு இருக்கு தேன் பாட்டு எடுத்து எடுத்துப் படி இள மான் குயிலே குதிக்கும் குதிக்கும் ஊர் கேட்டு

பெண்
குழு: கஷ்ட்டப் பட்டு கஷ்ட்டப் பட்டு காட்டு மேட்டில் ஒழச்சோம் இஷ்டப் பட்டு கண்ணக் காட்டக் கூடாதா

ஆண்
குழு: இஷ்ட்டப் பட்டு கண்ணக் காட்டக் கூடாதா

பெண்
குழு: கட்டி வெச்ச பஞ்செடுத்து பட்டெடுத்துப் படைச்சோம் பட்ட பாடு பஞ்சு போல போகாதா

ஆண்
குழு: பட்ட பாடு பஞ்சு போல போகாதா

பெண்
குழு: பச்சமலப் பாரி வெச்சு பட்டினி நோன்பிருந்தோம் பொங்கப் பான பொங்கி வரப் பாரு ஆத்தா

குழு: பொங்கப் பான பொங்கி வரப் பாரு ஆத்தா

பெண்: குறிஞ்சி கூத்தாடும் எங்க தங்க மண்ணுல குலவ கேட்கின்ற திருநாள்

பெண்
குழு: யே.

ஆண்
குழு: யே.

பெண்
குழு: யே.

பெண்: ஏ குமரிப் பொண்ணுங்க குளிச்சு கூந்தல் கட்டி கரகம் எடுத்து வரும் பெருநாள்

பெண்
குழு: காப்பு கட்டி கையில கங்கணம் கட்டி கூத்துப் பாட்டும் தொடங்குமே

ஆண்
குழு: மேளம் கொட்டி மங்கல மத்தளம் தட்டி மாட வீதி மகிழுமே

பெண்: ராவெல்லாம் பூவாணம்.. பட்டாசு பலகாரம்....

குழு: செல்லாண்டி அம்மா ஆசி சொல்லேண்டி பூவாயி

பெண்: மல்லிகை மொட்டாகி மலர்ந்து குலுங்கினா மணக்கும் பூ மாலை ஆகும்

பெண்
குழு: யே.

ஆண்
குழு: யே.

பெண்
குழு: யே.

பெண்: மணக்கும் பூ மால மன்னவன் சின்னவன் என ஆத்தா தோள் மீதும் ஆடும்

பெண்
குழு: பூவு போல பொண்ணுங்க பொறப்புதான் பூப்படஞ்ச பொழுதிலே

ஆண்
குழு: மாலை போல இடங்கள் மாறலாம் அம்மன் காட்டும் வழியிலே

பெண்: யாருக்கு உன் மாலை யாருக்கு என் மாலை

குழு: செல்லாண்டி அம்மாதான் நல் வாழ்வு தருவாளே

குழு: மருதமல மலைய விட்டு எறங்குது நீர் மேகமே மனசை எல்லாம் தழுவி வந்து கேக்குது நம் ராகமே...

குழு: ஹேய்...ஹேய்...ஹேய்.. ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய் ஹோய் ஹோய் ஹாய் ஹோய் ஹோய் ஹோய்

Male
Chorus: Ae bavani varuguraa Periya paandi chellaandi Aathaa enga aathaa hoi Karagam eduthu vaa Karagam eduthu vaa Karunaiyodu kan therandhu paappaa Thunbam theerppaa

Female
Chorus: Kanavil vandha kaatchi thaan Kan munnae Kan viyandhu ingu kandaen Naavil vandhu nindru thaan engammaa Nalla saedhi solla kandaen Sonna sol endrendrum valikkumae En naadhamae vaedham pol olikkumae Sonna sol endrendrum valikkumae En naadhamae vaedham pol olikkumae

Chorus: Ae bavani varuguraa Periya paandi chellaandi Aathaa enga aathaa hoi Karagam eduthu vaa Karagam eduthu vaa Karunaiyodu kan therandhu paappaa Thunbam theerppaa

Female
Chorus: Aaa..aaa.aa..aa.aa.aa.aa.

Female: Edukka yedukka varum pudhaiyal pola Irukku irukku thaen paattu

Female
Chorus: Lallaai lallae lallaai lallae laallae

Female: Eduthu eduthu padi ila maan kuyilae Kudhikkum kudhikkum oor kaettu

Female
Chorus: Lallaai lallae lallaai lallae laallae Marudha mala malaiya vittu Erangudhu neer maegamae Manasai ellaam thazhuvi vandhu Kekkudhu nam raagamae

Chorus: Oho thaer yaeri aathaa varuvaa Ava poo maari ponnaa pozhivaa

Female: Edukka edukka varum pudhaiyal pola Irukku irukku thaen paattu Eduthu eduthu padi ila maan kuyilae Kudhikkum kudhikkum oor kaettu

Female
Chorus: Kashta pattu kashta pattu Kaattu maettil ozhachom Ishta pattu kanna kaatta koodaadhaa

Male
Chorus: Ishta pattu kanna kaatta koodaadhaa

Female
Chorus: Katti vecha panjeduthu Patteduthu padaichom Patta paadu panju pola pogaadhaa

Male
Chorus: Patta paadu panju pola pogaadhaa

Female
Chorus: Pacha mala paari vechu Pattini nonbirundhom Ponga paana pongi vara paaru aathaa

Chorus: Ponga paana pongi vara paaru aathaa

Female: Kurinji koothaadum enga Thanga mannula Kulava kaetkindra thirunaal

Female
Chorus: Yae.

Male
Chorus: Yae.

Female
Chorus: Yae.

Female: Ae kumari ponnunga kulichu Koondhal katti Karagam yedutthu varum perunaal

Female
Chorus: Kaappu katti kaiyila kanganam katti Kootthu paattum thodangumae

Male
Chorus: Maelam kotti mangala mathalam thatti Maada veedhi magizhumae

Female: Raavellaam poo vaanam pattaasu palagaaram

Chorus: Chellaandi ammaa aasi sollaendi poovaayi

Female: Edukka edukka varum pudhaiyal pola Irukku irukku thaen paattu Eduthu eduthu padi ila maan kuyilae Kudhikkum kudhikkum oor kaettu

Female: Malliga mottaagi malarndhu kulunginaa Manakkum poo maala aagum

Female
Chorus: Yae.

Male
Chorus: Yae.

Female
Chorus: Yae.

Female: Manakkum poo maala Mannavan chinnavan yena Aathaa thol meedhum aadum

Female
Chorus: Poovu pola ponnunga porappu thaan Pooppadainja pozhudhilae

Male
Chorus: Maala pola idangal maaralaam Amman kaattum vazhiyilae

Female: Yaarukku un maala yaarukku en maala

Chorus: Chellaandi ammaa thaan Nal vaazhvu tharuvaalae

Female: Edukka edukka varum pudhaiyal pola Irukku irukku thaen paattu Eduthu eduthu padi ila maan kuyilae Kudhikkum kudhikkum oor kaettu

Female
Chorus: Marudha mala malaiya vittu Erangudhu neer maegamae Manasai ellaam thazhuvi vandhu Kekkudhu nam raagamae

Chorus: Oho thaer yaeri aathaa varuvaa Ava poo maari ponnaa pozhivaa

Female: Edukka edukka varum pudhaiyal pola Irukku irukku thaen paattu Eduthu eduthu padi ila maan kuyilae Kudhikkum kudhikkum oor kaettu

Chorus: Haei..haei.haei. Haei haei haei haei haeiiiiii Hoi hoi hi hoi hoi hoi hoi hoi ho hoi

Other Songs From Ponnar Shankar (2011)

Similiar Songs

Most Searched Keywords
  • 80s tamil songs lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • enge enathu kavithai karaoke with lyrics

  • lyrics of new songs tamil

  • tamil female karaoke songs with lyrics

  • gal karke full movie in tamil

  • tamil devotional songs lyrics in english

  • cuckoo cuckoo lyrics dhee

  • oru manam movie

  • tamil songs without lyrics

  • photo song lyrics in tamil

  • kanne kalaimane karaoke with lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • tamil love song lyrics for whatsapp status download

  • putham pudhu kaalai tamil lyrics

  • bahubali 2 tamil paadal

  • cuckoo enjoy enjaami