Kannai Padithaen Song Lyrics

Ponnar Shankar cover
Movie: Ponnar Shankar (2011)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Sriram Parthasarathy and Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணைப் படித்தேன் விண்ணைப் படித்தேன் உன்னைப் படிக்க இன்னும் முடியலையே இன்னும் முடியலையே

ஆண்: கண்ணைப் படித்தேன் விண்ணைப் படித்தேன் உன்னைப் படிக்க இன்னும் முடியலையே இன்னும் முடியலையே

பெண்: சுற்றித் திரிந்தேன்... தித்தித்திருந்தேன்..

ஆண்: சுற்றித் திரிந்தேன்.. தித்தித்திருந்தேன்.. எந்தன் இதயக் கதவை ஏன் வந்து திறந்தாய்

பெண்: கண்ணைப் படித்தேன் விண்ணைப் படித்தேன் உன்னைப் படிக்க இன்னும் முடியலியே இன்னும் முடியலையே

பெண்: கண்ணைத் திறந்தாலும் மறந்தாலும் தெரியிது உந்தன் உருவம் உயிர் உருவம் இதயம் அதை வரையும்

ஆண்: கொஞ்சிச் சிரித்தாலும் தவித்தாலும் இனிக்குது இந்தப் பருவம் இந்தப் பருவம்

பெண்: அலை அலையாய் ஆசைகளை அடுக்கடுக்காய் அனுப்புகிறாய்

ஆண்: கொஞ்சம் ரசித்து கொஞ்சம் ருசித்து கொஞ்சி அணைத்தேன் காற்றில் மிதக்க

பெண்: கண்ணைப் படித்தேன் விண்ணைப் படித்தேன்
ஆண்: உன்னைப் படிக்க இன்னும் முடியலையே இன்னும் முடியலையே

ஆண்: வட்ட வளையோடு கொலுசோடு உன்னை இசைத்திட வரவா வண்ண நிலவே தரவா தந்து பெறவா

பெண்: சின்ன மழையாக வெயிலாக தொட்டுத் தொட்டு முத்தம் தரவா தாளம் இடவா

ஆண்: விழி அசைந்தால் உயிர் அசையும் புது இசையை மீட்டுகிறாய்

பெண்: இந்த நிமிடம் இந்த ஸ்பரிசம் நின்று நிலைக்கும் காலம் முழுதும்

பெண்: சுற்றித் திரிந்தேன்.. தித்தித்திருந்தேன்...

ஆண்: சுற்றித் திரிந்தேன்... தித்தித்திருந்தேன்.. எந்தன் இதயக் கதவை ஏன் வந்து திறந்தாய்

Female: Kannai padithaen vinnai padithaen Unnai padikka innum mudiyaliyae Innum mudiyaliyae

Male: Kannai padithaen vinnai padithaen Unnai padikka innum mudiyaliyae Innum mudiyaliyae

Female: Suttri thrindhaen thitthitthirundhaen

Male: Suttri thrindhaen thitthitthirundhaen Endhan idhaya kadhavai Yaen vandhu thirandhaai

Female: Kannai thirandhaalum marandhaalum Theriyudhu undhan uruvam uyir uruvam Idhayam adhai varaiyum

Male: Konji chirithaalum thavithaalum Inikkudhu indha paruvam indha paruvam

Female: Alai alaiyaai aasaigalai Adukkadukkai anuppugiraai

Male: Konjam rasithu konjam rusithu Konji anaithaen kaatril midhakka

Female: Kannai padithaen vinnai padithaen
Male: Unnai padikka innum mudiyaliyae Innum mudiyaliyae

Male: Vatta valaiyodu kolusodu Unnai isaithida varavaa vanna nilavae Tharavaa thandhu peravaa

Female: Chinna mazhaiyaaga veyilaaga Thottu thottu mutham tharavaa Thaalam idavaa

Male: Vizhi asaindhaal uyir asaiyum Pudhu isaiyai meettugiraai

Female: Indha nimidam indha sparisam Nindru nilaikkum kaalam muzhudhum

Female: Kannai padithaen vinnai padithaen Unnai padikka innum mudiyaliyae Innum mudiyaliyae

Male: Kannai padithaen vinnai padithaen Unnai padikka innum mudiyaliyae Innum mudiyaliyae

Female: Suttri thrindhaen thitthitthirundhaen

Male: Suttri thrindhaen thitthitthirundhaen Endhan idhaya kadhavai Yaen vandhu thirandhaai

Female: Kannai padithaen vinnai padithaen Unnai padikka innum mudiyaliyae Innum mudiyaliyae

Other Songs From Ponnar Shankar (2011)

Similiar Songs

Most Searched Keywords
  • kathai poma song lyrics

  • bigil unakaga

  • comali song lyrics in tamil

  • christian padal padal

  • siruthai songs lyrics

  • kayilae aagasam karaoke

  • master vaathi coming lyrics

  • christian songs tamil lyrics free download

  • maara theme lyrics in tamil

  • tamil collection lyrics

  • kattu payale full movie

  • song with lyrics in tamil

  • amman devotional songs lyrics in tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil lyrics video song

  • hanuman chalisa in tamil and english pdf

  • snegithiye songs lyrics

  • unna nenachu song lyrics

  • karaoke for female singers tamil

  • jai sulthan