Added Date: Feb 11, 2022
ஆண்: டேய் பசங்களா சைக்கிள்ள மெதுவா தள்ளனும் என்ன தெரிஞ்சிதா
குழு: சரிங்கண்ணே
ஆண்: அங்க பார் ரோட்ல எல்லாம் குறுக்க மறுக்க ஆள் போய்ட்டிருக்காங்க அவிங்களை எல்லாம் ஒதுங்கி போகச் சொல்லுங்கடா
குழு: ஒதுங்கி போயா ஒதுங்கி போயா
ஆண்: அட ஓரமா போக சொல்லுங்கடானா
குழு: அட ஓரமா போயா ஓரம்போப்பா ஓரம்போ ஓரம்போயா
குழு: ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண்: வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா பாளையம் பன்னப்புரம் சின்னதாயி பெத்த மகன் பிச்சை முத்து ஏறியே வர்றான்டோய்
குழு: ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண்: ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஹே கிழவி கிழவி ஐயோ
பெண்: அம்மாடி எம்மாடி மாரியாத்தா காளியாத்தா சும்மா போறவ மேல வண்டிய கொண்ணாந்து இடிச்சிட்டானுங்களே எம்மாடி
குழு: ஹே கிழவி வண்டி வருது கண்ணுக்கு தெரில ஓரமா போயேன்
பெண்: அட சி குருட்டு நாய்களா
குழு: ஓரம்போ
குழு: சி
குழு: ஓரம்போ
குழு: முட்டாப்பசங்கள
குழு: ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண்: ரோட்ல எல்லாம் மேடு ரொம்ப இருக்கு ஏத்தி விடுங்க நல்ல தூக்கி விடுங்க ஏறினா பின்னே எனக்கு பின்னே நீங்க வர வேணும் பலமாக தள்ளாதீங்க
குழு: தள்ளாதீங்க தள்ளாதீங்க
ஆண்: குறுக்கால போகாதீங்க
குழு: போகாதீங்க போகாதீங்க
ஆண்: இனிக்கும் அச்சு வெள்ளம் எள்ளு புண்ணாக்கும் எடுத்துவாரேன் பத்தாட்டி நான் இன்னும் தாரேன் டோய்
குழு: ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது ஏலேலோலோ ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஆண்: கம்பம் குமிளி நான்தான் கண்டு வருவேன் கார்களெல்லாம் சைடு வாங்கி விடுவேன் வைகைனையும் சுருளி மலையும் சுத்தி வருவேனே ஏட்டையா ரோடு மேலே
குழு: நிக்கிறாரு நிக்கிறாரு
ஆண்: அவர கொஞ்சம் ஒதுங்க சொல்லு
குழு: ஒதிங்கிக்குங்க ஒதிங்கிக்குங்க
ஆண்: வாரான் பிச்சை முத்து ரோட் மேல ஊர்கோலமா ராசா போலே வாரானம்மா
குழு: ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண்: ருக்குமணிய பின்னால உக்கார வச்சு மருதை டவுன் எல்லாம் அழகா சுத்தி வருவேன் கேக்குறதெல்லாம் வாங்கி தருவேன் ஆசைப்படி நானே குஷியான சவாரிதான்
குழு: நல்லா தள்ளு நல்லா தள்ளு
ஆண்: கொண்டாட்டம் சந்தோஷம்தான்
குழு: நல்லா சொல்லு நல்லா சொல்லு
ஆண்: கிழக்க போகும் ரயில கூட முந்தி வருவேன் பந்தையம் வப்பேன் எல்லோரையும் கூட்டி வருவேன் டோய்
குழு: ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
ஆண்: வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா வந்து இந்து வண்டிய தள்ளுங்கடா பாளையம் பண்ணபுரம் சின்னதாயி பெத்த மகன் பிச்சை முத்து ஏறியே வர்றான்டோய் ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது ஓரம்போ ஓரம்போ ஓரம்போ ஓரம்போ

Male: Dei pasangala cycle-la Medhuva thallanum Enna therinjidha
Chorus: Saringannae
Male: Anga paar roadla ellaam Kurukka marukka aal Poittrukkaanga avingalai ellaam Odhungi poga sollungada
Chorus: Odhungi poyaa odhungi poyaa
Male: Ada oramaa poga sollungadaanna
Chorus: Ada oramaa poyaa Orampoppaa orampo orampoyaa
Chorus: Orampo orampo orampo orampo Orampo orampo rukkumani vandi varudhu Orampo orampo orampo orampo Orampo orampo rukkumani vandi varudhu Orampo orampo rukkumani vandi varudhu
Male: Vaangadaa vandhanam pannungadaa Vandhu indha vandiya thallungadaa Paalayam pannappuram chinna thaayi peththa magan Pichai muthu yaeriyae varraandoi
Chorus: Orampo orampo rukkumani vandi varudhu
Male: Orampo orampo orampo hey kizhavi kizhavi aiyo
Female: Ammaadi emmaadi maariyaatha kaaliyaatha Summaa porava maela vandiya konnaandhu Idichittaanunghalae yemmaadi
Chorus: Hey kizhavi vandi varadhu Kannukku therila oramaa poyaen
Female: Ada chi kuruttu naaigala
Chorus: Orampo
Female: Chi
Chorus: Orampo
Female: Muttappasangala
Chorus: Orampo orampo rukkumani vandi varudhu Orampo orampo rukkumani vandi varudhu
Male: Roadla ellaam maedu romba irukku Yaethi vidunga nallaa thookki vidunga Yaerinaa pinnae enakku pinnae neenga vara venum Balamaaga thallaadheenga
Chorus: Thallaadheenaga thallaadheenaga
Male: Kurukkaala pogaadheenga
Chorus: Pogaadheenga poghaadheenga
Male: Inikkum achu vellam ellu punnaakkum Eduthuvaraen pathaatti naan innum thaaraen doi
Chorus: Orampo orampo rukkumani vandi varudhu Yaelaelaelo yaelo yaelo yaelo yaelo
Male: Kambham kumizhi naandhaan kandu varuven Carugalellaam sideu vaangi viduvaen Vaiganaiyum suruli malaiyum suthi varuvaenae Yaettaiyaa road maelae
Chorus: Nikkiraaru nikkiraaru
Male: Avara konjam odhunga sollu
Chorus: Odhingikkunga odhingikkunga
Male: Vaaraan picha muthu road maela oorgolamaa Raasaa polae vaaraanammaa
Chorus: Orampo orampo rukkumani vandi varudhu
Male: Rukkumaniya pinnaala ukkaara vachu Marudhai town ellaam azhagaa suthi varuven Kaekkuradhellaam vaangi tharuven aasaippadi naanae Kushiyaana savaaridhaan
Chorus: Nallaa thallu nallaa thallu
Male: Kondaattam sandhoshamdhaan
Chorus: Nalla sollu nalla sollu
Male: Kizhakka poghum rayila kooda mundhi varuven Pandhaiyam vappaen elloraiyum kootti varuvaen doi
Chorus: Orampo orampo rukkumani vandi varudhu
Male: Vaangadaa vandhanam pannungadaa Vandhu indha vandiya thallungadaa Paalayam pannappuram chinna thaayi petha maghan Picha muthu yaeriyae varraandoi Orampo orampo rukkumani vandi varudhu Orampo orampo orampo orampo
mahabharatham lyrics in tamil
tamil music without lyrics free download
morattu single song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
asuran song lyrics in tamil
namashivaya vazhga lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil new songs lyrics in english
oru yaagam
soorarai pottru song lyrics
bujji song tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
malargale malargale song
thoorigai song lyrics
tamil christian devotional songs lyrics
alaipayuthey karaoke with lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
neerparavai padal
cuckoo cuckoo tamil song lyrics
aagasam song soorarai pottru download