Veettukku Oru Song Lyrics

Ponnu Oorukku Pudhusu cover
Movie: Ponnu Oorukku Pudhusu (1979)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: வீட்டுக்கு ஒரு மகன போல பெரும்பாடு பட்ட உசுரு வீட்டுக்கு ஒரு மகன போல பெரும்பாடு பட்ட உசுரு காட்டுக்கே அனுப்பிவிட்டான் கடங்காரன் பயல் ஒருத்தன் கண்ணுங் கலங்குது பாத்து இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு கண்ணுங் கலங்குது பாத்து இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு

ஆண்: அன்னை எப்ப சாவான் தின்னை எப்ப கெடைக்கும் என்னுகிற இந்த காலத்திலே அன்போடு வாழ்ந்த ஒரு ஜீவன் உன்னை விட்டு போனதேன் மனுஷன் உடலில் மிருகம் அந்த மிருகம் கையிலில் உலகம் கண்ணுங் கலங்குது பாத்து இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு

ஆண்: வேலி ஒன்னு போட்டு காத்து வந்த போதும் போகும் விதி வந்தா போகும்மடா தவிக்காதே தம்பி துடிக்காதே நீ தேம்பி அழாதே பணத்தில் சுத்துது பூமி இத புரிஞ்சிக் கொல்லடா சாமி கண்ணுங் கலங்குது பாத்து இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு

ஆண்: மாட்டு பொங்கல் நாள மண்ணுக்குள்ள காள மாயமடா வாழ்க்க பூமியிலே அவன் போடும் கணக்கு புரியாதா துயர் கேட்டு வராது பொருத்தில் உள்ளாத எறப்பு இங்கு உனக்கும் வந்திடும் அழைப்பு கண்ணுங் கலங்குது பாத்து இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு கண்ணுங் கலங்குது பாத்து இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு கண்ணுங் கலங்குது பாத்து இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு

Male: Veettukku oru magana pola Perumpaadu patta usura Veettukku oru magana pola Perumpaadu patta usura Kaattukkae anuppi vittaan Kadangaaran payal oruthan Kannung kalangudhu paathu Indha nenjam kodhithidum kaettu Kannung kalangudhu paathu Indha nenjam kodhithidum kaettu

Male: Annan eppa saavaan Thinnai eppa kedaikkum Ennugira indha kaalathilae Anbodu vaazhndha oru jeevan Unnai vittu ponadhaen Manushan udalil mirugam Andha mirugam kaiyilil ulagam Kannung kalangudhu paathu Indha nenjam kodhithidum kaettu

Male: Vaeli onnu pottu Kaathu vandha podhum Pogum vidhi vandhaa pogumadaa Thavikkaadhae thambhi thudikkaadhae Nee thaembhi azhaadhae Panathil suthudhu bhoomi Idha purinji kollada saami Kannung kalangudhu paathu Indha nenjam kodhithidum kaettu

Male: Maattu pongal naala Mannukkulla kaala Maayamadaa vaazhkka bhoomiyilae Avan podum kanakku puriyaadhu Thuyar kaettu varadhu Poruppil ulladhu yerappu Ingu unakkum vanthidum azhaippu Kannung kalangudhu paathu Indha nenjam kodhithidum kaettu Kannung kalangudhu paathu Indha nenjam kodhithidum kaettu Kannung kalangudhu paathu Indha nenjam kodhithidum kaettu

Other Songs From Ponnu Oorukku Pudhusu (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • ellu vaya pookalaye lyrics audio song download

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • national anthem in tamil lyrics

  • kadhal sadugudu song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • mgr karaoke songs with lyrics

  • master vaathi raid

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil songs with lyrics in tamil

  • thangamey song lyrics

  • nee kidaithai lyrics

  • thalapathy song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • mgr padal varigal

  • karnan movie song lyrics in tamil

  • paatu paadava karaoke

  • hanuman chalisa in tamil and english pdf

  • neeye oli lyrics sarpatta