Nandhavana Kuyile Song Lyrics – Ilayaraja

Ponnu Veettukkaran cover
Movie: Ponnu Veettukkaran (1999)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு ஹோய் பிப்பீ பீப்பீப்பீ பிபி பீப்பீ பீப்பீப்பீ

ஆண்: நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு சொல்லு கிளியே சோகம் எதற்கு பறந்து திரிய வானம் இருக்கு மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே

ஆண்: நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு

ஆண்: நடந்ததெல்லாம் கனவுதான் கனவுக்கு ஏன் நீ அழுதாய் நீ அழுதாய் உதிர்ந்ததெல்லாம் சருகுதான் வசந்த மகள் ஏன் அழுதாய் எவரோடு எவர் வாழ்க்கை அதை ஆண்டவன் எழுதி வைத்தான் உறவென்ன வரவென்ன அதை அவனே நடத்தி வைப்பான் வாழ்க்கை என்றால் நாலும் இருக்கும் புரிந்து கொள் கண்ணே வீண் சோகம் ஏனம்மா

ஆண்: நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு ஹோய் ஹோய் குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு

ஆண்: நல்லதையே நினைக்கலாம் நெஞ்சம் இங்கே வேறெதற்கு வேறெதற்கு சென்றதெல்லாம் மறக்கலாம் இன்னும் இங்கே உறவிருக்கு இது தேவன் அரசாங்கம் இதில் யாருக்கும் துன்பம் இல்லை அலை பாயும் மனம்தானே இந்த மனிதற்கு பெரும் தொல்லை தோளில் மாலை சூடவில்லை சூடாத மாலை வீழ்ந்தால் சோகம் ஏனம்மா

ஆண்: நந்தவனக் குயிலே புது இன்னிசை நீ பாடு ஹோய் ஹோய் குங்கும தேவதையே புது மல்லிகை நீ சூடு சொல்லு கிளியே சோகம் எதற்கு பறந்து திரிய வானம் இருக்கு மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே

Male: Nandhavana kuyilae Pudhu innisai nee paadu Pippee peeppeeppee Pibi peeppee peeppeeppee

Male: Nandhavana kuyilae Pudhu innisai nee paadu Kunguma dhevadhaiyae Pudhu malligai nee soodu Sollu kiliyae sogam edharkku Parandhu thiriya vaanam irukku Mani osai ingae poongaatril ulavudhae

Male: Nandhavana kuyilae Pudhu innisai nee paadu Kunguma dhevadhaiyae Pudhu malligai nee soodu

Male: Nadandhadhellaam kanavu thaan Kanavukku yaen nee azhudhaai Nee azhudhaai Udhirndhadhellaam sarugu thaan Vasantha magal yaen azhudhaai Yevarodu yevar vaazhkkai Adhai aandavan ezhudhi vaithaan Uravenna varavenna Adhai avanae nadathi vaippaan Vaazhkkai endraal naalum irukkum Purindhu kol kannae Veen sogam yaenammaa

Male: Nandhavana kuyilae Pudhu innisai nee paadu Kunguma dhevadhaiyae Pudhu malligai nee soodu Sollu kiliyae sogam edharkku Parandhu thiriya vaanam irukku Mani osai ingae poongaatril ulavudhae

Male: Nandhavana kuyilae Pudhu innisai nee paadu Hoi hoi kunguma dhevadhaiyae Pudhu malligai nee soodu

Male: Nalladhaiyae ninaikkalaam Nenjam ingae vaeredharkku vaeredharkku Sendradhellaam marakkalaam Innum ingae uravirukku Idhu dhevan arasaangam Idhil yaarukkum thunbam illai Alai paayum manam thaanae Indha manidharkku perun thollai Tholil maalai soodavillai Soodaadha maalai veezhndhaal Sogam yaenammaa

Male: Nandhavana kuyilae Pudhu innisai nee paadu Hoi hoi kunguma dhevadhaiyae Pudhu malligai nee soodu Sollu kiliyae sogam edharkku Parandhu thiriya vaanam irukku Mani osai ingae poongaatril ulavudhae

Male: Nandhavana kuyilae Pudhu innisai nee paadu Hoi hoi kunguma dhevadhaiyae Pudhu malligai nee soodu

Most Searched Keywords
  • tamil christian songs lyrics with chords free download

  • soorarai pottru songs lyrics in tamil

  • vijay and padalgal

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • kuruthi aattam song lyrics

  • youtube tamil line

  • thenpandi seemayile karaoke

  • gaana songs tamil lyrics

  • morattu single song lyrics

  • master movie songs lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • tamil song lyrics in english translation

  • tamil song lyrics 2020

  • cuckoo cuckoo tamil song lyrics

  • theera nadhi maara lyrics

  • chammak challo meaning in tamil

  • christian songs tamil lyrics free download

  • tamilpaa gana song

  • tamil songs lyrics images in tamil