Ponnu Veetukarangale Song Lyrics

Ponnu Veettukkaran cover
Movie: Ponnu Veettukkaran (1999)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க முத்துப் பொண்ணுக்கொரு ரத்தினத்தப் போல மாப்பிள்ள வந்தது யார் செஞ்ச புண்ணியமோ

குழு: தன தீம்தன தன தீம்தன தன தீம்தன தீம் தன தீம்தன தன தீம்தன தன தீம்தன தீம்

ஆண்: ஹோய் பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க

ஆண்: பாலாத்தில் நித்தம் நித்தம் நீச்சல் அடிச்ச பாடங்கள் வேண்டாம் என்று லூட்டி அடிச்ச

குழு: தீம்தன தனதீம் தன தீம்தன தனதீம்

ஆண்: பரிவாரம் சேத்துக்கிட்டு கொட்டம் அடிச்ச பல வேஷம் போட்டு வந்து வட்டம் அடிச்ச அத்தனையும் மூட்ட கட்டி இங்கேயே போடம்மா அங்க இது ஆகாதம்மா அது வேறே வீடம்மா உலகம் தெரிஞ்ச கொழந்தையம்மா உனக்கு இனி ஓர் குடும்பம் அம்மா பாசம் நேசம் கொண்டு நீயும் அன்பாய் வாழு யம்மா யம்மா

ஆண்: பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க முத்துப் பொண்ணுக்கொரு ரத்தினத்தப் போல மாப்பிள்ள வந்தது யார் செஞ்ச புண்ணியமோ

ஆண்: பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க

ஆண்: நீ பூசும் சந்தனமும் மஞ்சள் அழகும் நிஜமாக சந்திரனும் பூசிப் பழகும்

குழு: தீம்தன தனதீம் தன தீம்தன தனதீம்

ஆண்: கல்யாணப் பொண்ணு ஒரு தங்கச் சிலையே கணக்காக போட்டு வச்சா அன்பு வலையே எங்க வீட்டு பெண் போலே எங்கேயும் பெண் இல்லே பெண்ணை விட்டுப் போகாதையா எங்க மனம் மண் மேலே கண்ணம்மா பொன்னம்மா உன்னைப் போல பொண் ஒண்ணு பெத்துத் தா பொன்னப் போல ஆரிராரோ பாடப் போறேன் யம்மா யம்மா இப்போ இப்போ

ஆண்: பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க பொண்ணு வீட்டுக்காரங்களே கேளுங்க பொண்ணு நல்லா வாழ வேணும் வாழ்த்துங்க

Male: Ponnu veettukkaarangalae kelunga Ponnu nallaa vaazha venum vaazhthunga Ponnu veettukkaarangalae kelunga Ponnu nallaa vaazha venum vaazhthunga Muthu ponnukkoru rathinatha pola Maappilla vandhadhu yaar senja punniyamo

Chorus: Thana dheemthana thana dheemthana Thana dheemthana dheem Thana dheemthana thana dheemthana Thana dheemthana dheem

Male: Hoi ponnu veettukkaarangalae kelunga Ponnu nallaa vaazha venum vaazhthunga

Male: Paalaatthil nitham nitham neechal adicha Paadangal vendaam endru lootty adicha

Chorus: Dheemthana thanadheem Thana dheemthana thanadheem

Male: Parivaaram saethukkittu kottam adicha Pala vaesham pottu vandhu vattam adicha Athanaiyum mootta katti ingaeyae podammaa Anga idhu aagaadhammaa adhu vera veedammaa Ulagam therinja kozhandhaiyammaa Unakku ini or kudumbam ammaa Paasam naesam kondu neeyum Anbaai vaazhu yammaa yammaa

Male: Ponnu veettukkaarangalae kelunga Ponnu nallaa vaazha venum vaazhthunga Muthu ponnukkoru rathinatha pola Maappilla vandhadhu yaar senja punniyamo

Chorus: Thana dheemthana thana dheemthana Thana dheemthana dheem Thana dheemthana thana dheemthana Thana dheemthana dheem

Male: Ponnu veettukkaarangalae kelunga Ponnu nallaa vaazha venum vaazhthunga

Male: Nee poosum sandhanamum manjal azhagum Nijamaaga chandhiranum poosi pazhagum

Chorus: Dheemthana thanadheem Thana dheemthana thanadheem

Male: Kalyaana ponnu oru thanga chilaiyae Kanakkaaga pottu vachaa anbu valaiyae Enga veettu pen polae engaeyum pen illa Pennai vittu pogaadhaiyaa enga manam man melae Kannammaa ponnammaa unna pola Pon onnu pethu thaa ponna pola Aariraaro paada poren Yammaa yammaa ippo ippo

Male: Ponnu veettukkaarangalae kelunga Ponnu nallaa vaazha venum vaazhthunga Muthu ponnukkoru rathinatha pola Maappilla vandhadhu yaar senja punniyamo

Chorus: Thana dheemthana thana dheemthana Thana dheemthana dheem Thana dheemthana thana dheemthana Thana dheemthana dheem

Male: Ponnu veettukkaarangalae kelunga Ponnu nallaa vaazha venum vaazhthunga Ponnu veettukkaarangalae kelunga Ponnu nallaa vaazha venum vaazhthunga

Most Searched Keywords
  • jayam movie songs lyrics in tamil

  • alli pookalaye song download

  • only music tamil songs without lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • worship songs lyrics tamil

  • ilaya nila karaoke download

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • natpu lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil song search by lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • kadhal psycho karaoke download

  • ennathuyire ennathuyire song lyrics

  • kadhal sadugudu song lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • dhee cuckoo

  • teddy marandhaye

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tholgal