Added Date: Feb 11, 2022
பெண்: நிழலாய் நிழலாய் வரவா மெதுவாய் மெதுவாய் தொடவா வேடிக்கை பார்க்குது ஆகாயம் பார்க்கட்டும் நமக்கது ஆதாயம் உலகம் முழுதும் உறவை அறியும் உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா
ஆண்: மெதுவாய் மெதுவாய் தொடவா வேடிக்கை பார்க்குது ஆகாயம் பார்க்கட்டும் நமக்கது ஆதாயம் உலகம் முழுதும் உறவை அறியும் உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா..
பெண்: மெதுவாய் மெதுவாய் தொடவா..
பெண்: தாண்டக் கூடாதய்யா பார் மஞ்சக்கோடு சட்டம் தட்டிக் கேட்கும் இது சர்க்கார் ரோடு தாண்டக் கூடாதய்யா பார் மஞ்சக்கோடு சட்டம் தட்டிக் கேட்கும் இது சர்க்கார் ரோடு
ஆண்: காதலின் பாதையில் கோடுகள் ஏது கண்வழி கால்களும் போகின்ற போது
பெண்: அதிகம் அதிகம் உனது ஸ்பீடு தடைகள் இருக்கும் பார்த்து ஓடு
ஆண்: மேலும் வேகம் கூட்டும் இது ப்ரேக் இல்லாத ஓட்டம்
பெண்: நிழலாய் நிழலாய் வரவா மெதுவாய் மெதுவாய் தொடவா
ஆண்: வேடிக்கை பார்க்குது ஆகாயம் பார்க்கட்டும் நமக்கது ஆதாயம்
பெண்: உலகம் முழுதும் உறவை அறியும் உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா
ஆண்: மெதுவாய் மெதுவாய் தொடவா
ஆண்: நிற்க சொல்லும் இங்கே ரெட் சிக்னல் பாரு நிற்காவிட்டால் மோதும் பஸ் மோட்டார் காரு நிற்க சொல்லும் இங்கே ரெட் சிக்னல் பாரு நிற்காவிட்டால் மோதும் பஸ் மோட்டார் காரு
பெண்: பூமியில் நிற்கும் பாதங்கள் மட்டும் நான் கொண்ட ஆசை வானத்தை எட்டும்
ஆண்: இளமை தொடங்கி முதுமை வரைக்கும் இருவர் பயணம் தொடர்ந்து நடக்கும்
பெண்: நீண்ட தூரம் செல்லும் நம் மோகம் என்னும் வெள்ளம்
ஆண்: நிழலாய் நிழலாய் வரவா மெதுவாய் மெதுவாய் தொடவா
பெண்: வேடிக்கை பார்க்குது ஆகாயம் பார்க்கட்டும் நமக்கது ஆதாயம்
ஆண்: உலகம் முழுதும் உறவை அறியும் உனக்கொரு நிழலாய் நிழலாய் வரவா
பெண்: மெதுவாய் மெதுவாய் தொடவா
இருவர்: லாலாலலலலலாலா...

Female: Nizhalaai nizhalaai varavaa Medhuvaai medhuvaai thodavaa Vedikkai paarkkuthu aagaayam Paarkattum namakkadhu aadhaayam Ulagam muzhudhum uravai ariyum Unakkoru nizhalaai nizhalaai varavaa
Male: Medhuvaai medhuvaai thodavaa Vedikkai paarkkuthu aagaayam Paarkattum namakkadhu aadhaayam Ulagam muzhudhum uravai ariyum Unakkoru nizhalaai nizhalaai varavaa
Female: Medhuvaai medhuvaai thodavaa
Female: Thaanda koodathaiyaa paar manjakodu Sattam thatti ketkum idhu sarkar roadu Thaanda koodathaiyaa paar manjakodu Sattam thatti ketkum idhu sarkar roadu
Male: Kaadhalin padhaiyil kodugal yedhu Kanvazhi kaalgalum pogindra podhu
Female: Adhigam adhigam unadhu speedu
Thadaigal irukkum paarthu oodu
Male: Haan melum vegam koottum idhu
Break illaadha oottam
Female: Nizhalaai nizhalaai varavaa
Medhuvaai medhuvaai thodavaa
Male: Vedikkai paarkkuthu aagaayam
Paarkattum namakkadhu aadhaayam
Female: Ulagam muzhudhum uravai ariyum
Unakkoru nizhalaai nizhalaai varavaa
Male: Medhuvaai medhuvaai thodavaa
Male: Nirkka sollum ingae red signal paaru
Nirkkaa vittaal modhum bus motor caru
Nirkka sollum ingae red signal paaru
Nirkkaa vittaal modhum bus motor caru
Female: Boomiyil nirkkum paadhangal mattum
Naan kondaa aasai vaanathai ettum
Male: Ilamai thodangi mudhumai varaikkum
Iruvar payanam thodarnthu nadakkum
Female: Neenda thooram sellum
Namn nesam ennum vellam
Male: Nizhalaai nizhalaai varavaa
Medhuvaai medhuvaai thodavaa
Female: Vedikkai paarkkuthu aagaayam
Paarkattum namakkadhu aadhaayam
Male: Ulagam muzhudhum uravai ariyum
Unakkoru nizhalaai nizhalaai varavaa
Female: Medhuvaai medhuvaai thodavaa
Both: Lalalaa lalalaa lala laaa.(2)
kaatrin mozhi song lyrics
believer lyrics in tamil
tamil song meaning
soorarai pottru lyrics in tamil
vathikuchi pathikadhuda
oru porvaikul iru thukkam lyrics
um azhagana kangal karaoke mp3 download
usure soorarai pottru
master tamil lyrics
bigil unakaga
thalapathi song in tamil
master tamilpaa
tamil film song lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
kai veesum kaatrai karaoke download
valayapatti song lyrics
alagiya sirukki movie
ilayaraja song lyrics
tamil song lyrics
jai sulthan