Neram Iravu Neram Song Lyrics

Ponnukku Thanga Manasu cover
Movie: Ponnukku Thanga Manasu (1973)
Music: G. K .Venkatesh
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம் நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம் காண்பது ஊடலாம் ஊடலாம் ஆ ஹா

பெண்: நேரம் இரவு நேரம் இதுதானே உறவு நேரம் காண்பது ஊடலாம் ஊடலாம் ஆ ஹா

பெண்: மான் மானென்று துள்ள தேன் தேனென்று அள்ள மான் மானென்று துள்ள தேன் தேனென்று அள்ள வந்த நிலவு சொந்தமில்லையோ... வந்த நிலவு சொந்தமில்லையோ... உன் கோபம் என் யோகம் உன் தஞ்சம் என் மஞ்சம் அல்லவோ இன்னும் நான் கெஞ்சவோ கொஞ்சவோ ஆ ஹா

விசில்: ............

பெண்: நான் தாயாக வேண்டும் நீ சேயாக வேண்டும் நான் தாயாக வேண்டும் நீ சேயாக வேண்டும் மார்பில் அணைப்பேன் பாடி முடிப்பேன் மார்பில் அணைப்பேன் பாடி முடிப்பேன் என் கண்ணா என் ராஜா என் கைகள் உன் தொட்டில் அல்லவோ நாடகம் போதுமே கூடவா ஆ ஹா

Female: Neram iravu neram Idhu dhaanae uravu neram Neram iravu neram Idhu dhaanae uravu neram Kaanbadhu oodalaam oodalaam aa haa

Female: Neram iravu neram Idhu dhaanae uravu neram Kaanbadhu oodalaam oodalaam aa haa

Female: Maan maanendru thulla Thaen thaenendru alla Maan maanendru thulla Thaen thaenendru alla Vandha nilavu sondhamillaiyoo Vandha nilavu sondhamillaiyoo Un kobam en yogam Un thanjam en manjam allavoo Innum naan konjavooo konjavaa aa haa

Female: Neram iravu neram Idhu dhaanae uravu neram Kaanbadhu oodalaam oodalaam aa haa

Whistling: .......

Female: Naan thaayaaga vendum Nee saeyaaga vendum Naan thaayaaga vendum Nee saeyaaga vendum Maarbil anaippen paadi mudippen Maarbil anaippen paadi mudippen En kanna en raajaa En kaigal undhan thottil allavooo Naadagam podhumae koodavaa aaa haa

Female: Neram iravu neram Idhu dhaanae uravu neram Kaanbadhu oodalaam oodalaam aa haa

Other Songs From Ponnukku Thanga Manasu (1973)

Most Searched Keywords
  • baahubali tamil paadal

  • karnan movie song lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • rakita rakita song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • kangal neeye song lyrics free download in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • tamil collection lyrics

  • tamil lyrics video

  • maraigirai

  • arariro song lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • rc christian songs lyrics in tamil

  • oru manam song karaoke

  • bujjisong lyrics

  • tamil old songs lyrics in english