Added Date: Feb 11, 2022
பெண்: பெண்ணுள்ளமே பொன்னானது பெருமைக்கென்றே உருவானது அது கொண்டாடும் நன் நாளிது பெண்ணுள்ளமே பொன்னானது
பெண்: பெண்ணையே உலகின் கண்ணென சொல்லி நல்வழி காட்டுவோம் தன்னையே நம்பு தைரியம் கொண்டு பெண்மையை போற்றுவோம்...
பெண்: பெண்ணுள்ளமே பொன்னானது
பெண்: பணத்தாலே உலகத்தை விலை பேசடி பண்பாடு என்போர்க்கு பதில் கூறடி பணத்தாலே உலகத்தை விலை பேசடி பண்பாடு என்போர்க்கு பதில் கூறடி நாணமென்பார் அச்சமென்பார் நமக்கேனடி
குழு: அடிமை நிலை அந்தக் காலம் புதுமை நிலை இந்தக் கோலம் அடிமை நிலை அந்தக் காலம் புதுமை நிலை இந்தக் கோலம்
பெண்: காலம் மாறும் வேளையிலே கோலம் மாறுமடி மேலை நாட்டு உறவினிலே ஆவல் மீறுதடி வா புது உலகையே நாம் உருவாக்குவோம் எந்நாளும் முன்னேறுவோம்
பெண்: பார் என்னும் சொல்லும் உலகையே சுற்றி பாரடி பூங்கொடி பாரதி சொன்ன பெண்ணையும் கொஞ்சம் மிஞ்சினால் என்னடி...
பெண்: பெண்ணுள்ளமே
குழு: லாலாலலலலா
பெண்: பொன்னானது
குழு: லாலாலலலலா
பெண்: பெண்ணுள்ளமே பொன்னானது பெருமைக்கென்றே உருவானது
குழு: அது கொண்டாடும் நன் நாளிது
பெண்: வெறும் கையில் முழம் போடக் கூடாதடி வெளி வேஷம் வாழ்வுக்கு உதவாதடி வெறும் கையில் முழம் போடக் கூடாதடி வெளி வேஷம் வாழ்வுக்கு உதவாதடி நடை மாறலாம் இடம் மாறலாம் நிலை மாறலாமா
குழு: உள்ளபடி ஒன்றே ஒன்று உனது வழி எங்கே சொல்லு உள்ளபடி ஒன்றே ஒன்று உனது வழி எங்கே சொல்லு
பெண்: ஆசை வளரும் மனதினிலே தேவை அதிகமடி ஆடை குறையும் புதுமையிலே மோகம் கூடுமடி வா அன்பு வழியை நாம் உருவாக்குவோம் எந்நாளும் முன்னேறுவோம்
பெண்: பாரதி கண்ட பெண்ணிடம் நல்ல பண்பையும் பாரடி பணிவுடன் நெஞ்சில் கனிவுடன் வாழ சொன்னதை கேளடி..
பெண்கள்: பெண்ணுள்ளமே
குழு: லாலாலலலலா பெண்கள்: பொன்னானது
குழு: லாலாலலலலா
பெண்: பெண்ணுள்ளமே பொன்னானது பெருமைக்கென்றே உருவானது அது கொண்டாடும் நன் நாளிது

Female: Pennullame ponnanadhu Perumaikkendrae uruvaanadhu Adhu kondaadum nannaalidhu Pennullame ponnanadhu
Female: Pennaiyae ulagin Kannena solli nalvazhi kaatuvom Thannaiyae nambum thairiyam kondu Penmaiyae pottruvom
Female: Pennullame ponnanadhu
Female: Panaththaalae ulagathai vilai pesadi Panpaadu enborkku bathil kooradi Panaththaalae ulagathai vilai pesadi Panpaadu enborkku bathil kooradi Naanam enbaar atcham enbaar namakkennadi
Chorus: Adimai nilai andha kaalam Pudumai nilai indha kolam Adimai nilai andha kaalam Pudumai nilai indha kolam
Female: Kaalam maarum velaiyilae kolam maarumadi Melai naattu uravinilae aaval meerudhadi Vaa pudhu ulagaiyae naan uruvakkuvom Ennaalum munneruvom
Female: Paar ennum sollum ulagaiyae Suttri paaradi poongodi Bharathi sonna pennaiyum Konjam minjinaal ennadi
Female: Pennullame .
Chorus: Lalalalalalaaa
Female: Ponnanadhu.
Chorus: Lalalalalalaaa
Female: Pennullame ponnanadhu
Perumaikkendrae uruvaanadhu
Chorus: Adhu kondaadum nannaalidhu
Female: Verum kaiyil muzham poda koodadhadi Veli vesham vazhvukku udhavaadhadi Verum kaiyil muzham poda koodadhadi Veli vesham vazhvukku udhavaadhadi Nadai maaralaam idam maaralaam nilai maaralaama
Chorus: Ullapadi ondrae ondru Unadhu vizhi engae sollu Ullapadi ondrae ondru Unadhu vizhi engae sollu
Female: Aasai valarum manadhinilae thaevai adhigamadi Aadai kuraiyum pudhumaiyilae mogam koodumadi Vaa anbu vazhiyai naan uruvakkuvom Ennaalum munneruvom
Female: Bharathi kanda pennidam nalla Panbaiyum paaradi Panivudan nenjil kanivudan vaazha Sonnadhai keladi
Females: Pennullame ...
Chorus: Lalalalalalaaa
Females: Ponnanadhu.
Chorus: Lalalalalalaaa
Females: Pennullame ponnanadhu Perumaikkendrae uruvaanadhu Adhu kondaadum nannaalidhu
sarpatta lyrics
nerunjiye
teddy en iniya thanimaye
karnan movie lyrics
kutty story song lyrics
en kadhale lyrics
kaatrin mozhi song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
master song lyrics in tamil
karnan lyrics
kathai poma song lyrics
google google panni parthen ulagathula song lyrics
karaoke songs tamil lyrics
maara tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
lyrics tamil christian songs
thullatha manamum thullum padal
cuckoo cuckoo song lyrics tamil
vinayagar songs lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke