Thaen Sinthuthe Vanam Song Lyrics

Ponnukku Thanga Manasu cover
Movie: Ponnukku Thanga Manasu (1973)
Music: G. K. Venkatesh
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: தேன் சிந்துதே வானம்.... உனை எனை தாலாட்டுதே... மேகங்களே தரும் ராகங்களே.. எந்நாளும் வாழ்க

ஆண்: தேன் சிந்துதே வானம்.... உனை எனை தாலாட்டுதே... மேகங்களே தரும் ராகங்களே.. எந்நாளும் வாழ்க

ஆண்: பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள் பனிமேடை போடும் பால் வண்ண மேனி பனிமேடை போடும் பால் வண்ண மேனி கொண்டாடுதே சுகம் சுகம்... பருவங்கள் வாழ்க

பெண்: தேன் சிந்துதே வானம். உனை எனை தாலாட்டுதே... மேகங்களே தரும் ராகங்களே.. எந்நாளும் வாழ்க

பெண்: வைதேகி முன்னே ரகு வம்ச ராமன் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும் சொர்க்கங்களே வரும் தரும். சொந்தங்கள் வாழ்க

ஆண்: தேன் சிந்துதே வானம்... உனை எனை தாலாட்டுதே...

ஆண்: கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும்

பெண்: கையோடு கைகள் உறவாட வேண்டும்

ஆண்: கன்னங்களே இதம் பதம்.... காலங்கள் வாழ்க

ஆண் மற்றும்
பெண்: தேன் சிந்துதே வானம்.... உனை எனை தாலாட்டுதே... மேகங்களே தரும் ராகங்களே.. எந்நாளும் வாழ்க

Male: Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae Megangalae tharum raagangalae Ennaalum vaazhga

Male: Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae Megangalae tharum raagangalae Ennaalum vaazhga

Male: Panneril aadum sevvaazhai kaalgal Pani medai podum paal vanna meni Pani medai podum paal vanna meni Kondaadudhe sugam sugam Paruvangal vaazhga

Female: Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae Megangalae tharum raagangalae Ennaalum vaazhga

Female: Vaidhaegi munnae Raghu vamsa raaman Vilaiyaada vanthaan verenna vendum Vilaiyaada vanthaan verenna vendum Sorgangalae varam tharum Sondhangal vaazhga

Male: Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae

Male: Kannodu kangal kavi paada vendum

Female: Kaiyodu kaigal uravaada vendum

Male: Kannangalae idham padham Kaalangal vaazhga

Male &
Female: Thaen sindhudhae vaanam Unai enai thaalattudhae Megangalae tharum raagangalae Ennaalum vaazhga

Other Songs From Ponnukku Thanga Manasu (1973)

Most Searched Keywords
  • sri guru paduka stotram lyrics in tamil

  • tamil poem lyrics

  • love lyrics tamil

  • kannana kanne malayalam

  • mayya mayya tamil karaoke mp3 download

  • karaoke for female singers tamil

  • alli pookalaye song download

  • ilayaraja songs tamil lyrics

  • tamil devotional songs lyrics in english

  • tamil love song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • master lyrics in tamil

  • theriyatha thendral full movie

  • tamilpaa master

  • tamil karaoke songs with lyrics download

  • friendship song lyrics in tamil

  • old tamil songs lyrics

  • gaana songs tamil lyrics

  • vaathi raid lyrics

  • marudhani lyrics