Added Date: Feb 11, 2022
ஆண்: அன்ப சுமந்து சுமந்து அல்லும் பகலும் நினைந்து இன்பம் சுமக்க வைத்த மாமா என்னை தவிக்க விடலாமா
ஆண்: அன்ப சுமந்து சுமந்து அல்லும் பகலும் நினைந்து இன்பம் சுமக்க வைத்த மாமா என்னை தவிக்க விடலாமா என்னை தவிக்க விடலாமா
ஆண்: வான் மழையில் தான் நனைந்தால் பால் நிலவும் கரைந்திடுமா தீயினிலே நீயிருந்தால் நிலவொளி தான் சுகம் தருமா
ஆண்: மரக்கிளையில் ஒரு குருவி கூடுக்கட்டி வாழ்ந்ததே அந்தரத்தில் ஆடவிட்டு ஆலமரம் சாய்ந்ததே இன்பம் சுமக்க வைத்த மாமா என்னை தவிக்க விடலாமா என்னை தவிக்க விடலாமா
ஆண்: நீ அரைச்ச சந்தனமே வாசனை தான் மாறலையே நேசமென்னும் கோட்டையிலே காவல் இன்னும் தீரலையே
ஆண்: பேசாமல் போனதென்ன பாச புறா விண்ணிலே வீசாமல் வீசும் இங்கே பாசப்புயல் மண்ணிலே இன்பம் சுமக்க வைத்த மாமா என்னை தவிக்க விடலாமா
ஆண்: அன்ப சுமந்து சுமந்து அல்லும் பகலும் நினைந்து இன்பம் சுமக்க வைத்த மாமா என்னை தவிக்க விடலாமா என்னை தவிக்க விடலாமா அன்பை சுமந்து சுமந்து

Male: Anba sumanthu sumanthu Allum pagalum ninainthu Inbam sumakka vaitha maamaa Ennai thavikka vidalaamaa
Male: Anba sumanthu sumanthu Allum pagalum ninainthu Inbam sumakka vaitha maamaa Ennai thavikka vidalaamaa Ennai thavikka vidalaamaa..
Male: Vaanmazhaiyil Thaan nanainthaal Paal nilavum karainthidumaa Theeyinilae nee irunthaal Nilavolithaan sugam tharumaa
Male: Marakkilaiyil oru kuruvi Koodu katti vaazhnthathae.. Andharathil aada vittu Aala maram saainthathae Inbam sumakka vaitha maamaa Ennai thavikka vidalaamaa Ennai thavikka vidalaamaa..
Male: Nee arachcha sandhanamae Vaasanathaan maaralaiyae Nesamennum kottaiyilae Kaavalinnum theeralaiyae
Male: Pesaamal ponathenna Paasa puraa vinnilae Veesaamal veesum ingae Paasa puyal mannilae Inbam sumakka vaitha maamaa Ennai thavikka vidalaamaa..
Male: Anba sumanthu sumanthu Allum pagalum ninainthu Inbam sumakka vaitha maamaa Ennai thavikka vidalaamaa Ennai thavikka vidalaamaa.. Anba sumanthu sumanthu..
kanne kalaimane song lyrics
song lyrics in tamil with images
tamil old songs lyrics in english
happy birthday tamil song lyrics in english
best lyrics in tamil
tamil karaoke with lyrics
tamil duet karaoke songs with lyrics
youtube tamil karaoke songs with lyrics
unna nenachu lyrics
putham pudhu kaalai tamil lyrics
tamil song lyrics
rummy koodamela koodavechi lyrics
ennathuyire ennathuyire song lyrics
malare mounama karaoke with lyrics
kadhal valarthen karaoke
alaipayuthey songs lyrics
kannamma song lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
saraswathi padal tamil lyrics
tamil songs to english translation