Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: { நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா } (2) உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
ஆண்: நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
விஷ்லிங்: ...........
பெண்: ஏக்க பட்டு பட்டு நான் இளைத்தேனே
ஆண்: ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஹா ஹா
பெண்: ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலித்தேனே
ஆண்: ஓஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோய்
ஆண்: தூக்கம் கெட்டு கெட்டு துடிக்கும் முல்லை மொட்டு தேக்கு மர தேகம் தொட்டு தேடி வந்து தாளம் தட்டு
பெண்: என் தாளம் மாறாதைய்யா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி
பெண்: நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் சிந்தாமணி நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
ஆண்: காஞ்சிபட்டு ஒன்னு நான் கொடுப்பேனே
பெண்: ஓஹோ ஹோ ஓஹோ ஹோ ஓ ஹோய் ஹோய்
ஆண்: காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே
பெண்: ஹாஹா ஹா ஹாஹா ஹாஹா ஆஆ ஆஆ
பெண்: மாமன் உன்னை கண்டு ஏங்கும் மல்லி சண்டு தோளில் என்னை அள்ளிக்கொண்டு தூங்க வைப்பாய் அன்பே என்று
ஆண்: என் கண்ணில் நீ தானம்மா உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
பெண்: அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
ஆண்: உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாதே
பெண்: உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாதே
ஆண்: உண்ணாமல் உறங்காமல் உன்னால் தவிக்கும் பொன்னுமணி
பெண்: நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
ஆண்: நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா

Male: { Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma } (2) Ulagae azhinjaalum un uruvam azhiyaathae Uyire pirinjaalum uravethum piriyaathae Unaamal urangaamal unnal thavikum ponnumani
Male: Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma
Whistling: ...........
Female: Yekka pattu pattu naan ilaithenae
Male: Haha .haa ..haha ..haha ..haa ..haa
Female: Yettu kalvi kettu naan salithenae
Male: Oho..hoo ..oh..hoo..hoo..hoo .hoi
Male: Thookam kettu kettu Thudikum mullai mottu Theku mara dhegam thottu Thedi vanthu thaalam thattu
Female: En thaalam maraathaiyaa Unaamal urangaamal unnal thavikum sinthamani
Female: Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma Ulagae azhinjaalum un uruvam azhiyaathae Uyire pirinjaalum uravethum piriyaathae
Female: Unaamal urangaamal unnal thavikum sinthamani Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma
Male: Kanchi pattu onnu naan kodupenae
Female: Oho..hoo .oho ..hoo .ooh ..hoi .hoi
Male: Kaalamellam unnai naan sumapenae
Female: Haha ..haa .haha ..haha .aaa .aaa
Female: Maman unnai kandu Engum malli chandu Thozhil ennai alli kondu Thoonga vaipaai anbae endru
Male: En kannil nee thanamma Unaamal urangaamal unnal thavikum ponnumani Nenjukullae innarunu sonnal puriyuma
Female: Athu konji konji pesurathu kannil theriyuma
Male: Ulagae azhinjaalum un uruvam azhiyaathae
Female: Uyire pirinjaalum uravethum piriyaathae
Male: Unaamal urangaamal unnal thavikum ponnumani
Female: Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma
Male: Nenjukullae innarunu sonnal puriyuma Athu konji konji pesurathu kannil theriyuma
putham pudhu kaalai movie songs lyrics
master vaathi raid
alaipayuthey songs lyrics
unnodu valum nodiyil ringtone download
ennavale adi ennavale karaoke
lyrics songs tamil download
kutty pattas tamil full movie
tamil love song lyrics in english
nenjodu kalanthidu song lyrics
asuran song lyrics in tamil download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
easy tamil songs to sing for beginners with lyrics
tamil love feeling songs lyrics video download
tamil movie karaoke songs with lyrics
sarpatta parambarai neeye oli lyrics
tholgal
soundarya lahari lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
cuckoo padal
karaoke with lyrics tamil