Added Date: Feb 11, 2022
ஆண்: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆண்: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
பெண்: பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி .... மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா
பெண்: பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி .... மணச் சங்கு கையேந்தி நாம் அங்கே போவோமா மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
பெண்: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
பெண்: ஹா...ஆஅ...ஆஅ...ஹா..ஆஆ...ஆஅ... ஹா..ஆஅ...ஹா....ஆஅ..ஆஆ...ஆ..

Male: Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa
Male: Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa Orgolam povomaa ullam Angae odudhammaa
Female: Poo choodi pudhu pattu naan soodi Mana changu kaiyaendhi naam angae povomaa
Female: Poo choodi pudhu pattu naan soodi Mana changu kaiyaendhi naam angae povomaa Meenaalin kungumathai.naanaala vendumammaa Maanodu neeraada manjal kondu selvomaa
Female: Aagaaya pandhalilae Ponnoonjal aadudhammaa
Female: Haaa..aaa..aaaa..haaa.aaa.aaa. Haa..aaa..haaa..aaa..aaa.aa.
aasirvathiyum karthare song lyrics
anthimaalai neram karaoke
ilaya nila karaoke download
photo song lyrics in tamil
namashivaya vazhga lyrics
gaana songs tamil lyrics
enjoy enjoy song lyrics in tamil
kanthasastikavasam lyrics
morattu single song lyrics
karaoke songs tamil lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
new tamil christian songs lyrics
kutty pattas full movie in tamil
tamil melody songs lyrics
master songs tamil lyrics
neeye oli sarpatta lyrics
old tamil christian songs lyrics
unsure soorarai pottru lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
kalvare song lyrics in tamil