Inbathil Malarntha Song Lyrics

Ponnunjal cover
Movie: Ponnunjal (1973)
Music: M. S. Vishwanathan
Lyricists: K. Selva Bharathy
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: இன்பத்தில் மலர்ந்த சின்னங்கள் கன்னத்தில் விழுந்த முத்தங்கள் எங்கெங்கும் இனிக்கும் பருவம் இது இணைந்திட சுகம் வளர வளர மடியினில் வா வா வா

பெண்: நெஞ்சத்தில் கனிந்த எண்ணங்கள் எண்ணத்தில் கலந்த வண்ணங்கள் தித்திக்கும் மணக்கும் உருவமிது அணைத்திடும் மனம் குளிர குளிர அருகினில் வா வா வா

பெண்: உன்னைத்தான் பூவிதழ் கொஞ்சும் உறைவைத்தான் பால் மனம் சொல்லும் ஹா.

பெண்: உன்னைத்தான் பூவிதழ் கொஞ்சும் உறைவைத்தான் பால் மனம் சொல்லும் உன்னைத்தான் பூவிதழ் கொஞ்சும் உறைவைத்தான் பால் மனம் சொல்லும் கண்ணைத்தான் மயக்கும் கனவைதான் வளர்க்கும் சொல்லத்தான் இனிக்கும் சுவையைத்தான் கொடுக்கும் முத்துக்கள் விரித்து கொடி தழுவ முத்துக்கள் பறித்து கனிவு பெற வா வா வா

பெண்: கொஞ்சிப் பார் கைகள் கொஞ்சம் எண்ணிப் பார் யாவையும் தங்கம் என்னில் நீ இருக்க உன்னில் நான் சிரிக்க கண்ணில் நான் கலக்க கட்டில் தான் இருக்க மஞ்சத்தை விரித்து கலை பயில மதுரத்தை கொடுத்து சிலை எழுத வா வா வா

Female: Inbathil malarndha chinnangal Kannathil vizhundha muthangal Engengum inikkum paruvam idhu Inaindhida sugam valara valara Madiyinil vaa vaa vaa

Female: Nenjathil kanindha ennangal Ennathil kalandha vannangal Thithikkum manakkum uruvamidhu Anaithidum manam kulira kulira Aruginil vaa vaa vaa

Female: Unnai thaan poovidhazh konjum Uravai thaan paal manam sollum haa

Female: Unnai thaan poovidhazh konjum Uravai thaan paal manam sollum haan aaa aaa Unnai thaan poovidhazh konjum Uravai thaan paal manam sollum Kannai thaan mayakkum kanavai thaan valarkkum Solla thaan inikkum suvaiyai thaan kodukkum Mottukkal virithu kodi thazhuva Muthukkal parithu kanivu pera vaa vaa vaa

Female: Inbathil malarndha chinnangal Kannathil vizhundha muthangal Engengum inikkum paruvam idhu Inaindhida sugam valara valara Madiyinil vaa vaa vaa

Female: Konji paar kaigal konjam Enni paar yaavaiyum thangam Ennil nee irukka unnil naan sirikka Kannil naan kalakka kattil thaan irukka Manjathai virithu kalai payila Madhurathai koduthu chilai ezhudha vaa vaa vaa

Female: Inbathil malarndha chinnangal Kannathil vizhundha muthangal Engengum inikkum paruvam idhu Inaindhida sugam valara valara Madiyinil vaa vaa vaa

Most Searched Keywords
  • kutty pattas tamil movie download

  • soorarai pottru song tamil lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil old songs lyrics in english

  • enjoy en jaami cuckoo

  • lyrics song status tamil

  • enjoy en jaami lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • pagal iravai karaoke

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • 3 song lyrics in tamil

  • vijay and padalgal

  • mg ramachandran tamil padal

  • isha yoga songs lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • tamil christian devotional songs lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • tamil film song lyrics

  • tamil melody songs lyrics