Varuvan Mogana Song Lyrics

Ponnunjal cover
Movie: Ponnunjal (1973)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: வருவான் மோகன ரூபன் என காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள் வருவான் மோகன ரூபன் என காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள் பொன்முத்து மேனி பெண் என்று சொல்ல பொன்முத்து மேனி பெண் என்று சொல்ல பூவிதழ் ஓரம் தேன் தமிழ் துள்ள பூவிதழ் ஓரம் தேன் தமிழ் துள்ள

பெண்: வருவான் மோகன ரூபன் என காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்

பெண்: காதல் நிலவு பாதி இரவு மயக்கத்தில் ஆடும் உலகம் பிள்ளைப்போல் பாட்டு வெள்ளி தேர் ஓட்டு கொத்து வண்ண தென்றல் என்னைத் தாலாட்டுது..ஊ.ஊ..

பெண்: வானம் திறந்து ஊர்வசி வந்தால் வளைத்துக் கொள்வாயா அழகே பெண்ணுக்கோர் கீதம் கண்ணுக்கோர் பாடம் கட்டிக் கொண்டு மெல்ல மெல்ல சொன்னால் என்ன..ஆ...ஆஅ..ஆ..

பெண்: வருவான் மோகன ரூபன் என காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள் பொன்முத்து மேனி பெண் என்று சொல்ல பொன்முத்து மேனி பெண் என்று சொல்ல பூவிதழ் ஓரம் தேன் தமிழ் துள்ள

Female: Varuvaan mogana rooban yena Kaathirundha kanniyival mogini aanaal Varuvaan mogana rooban yena Kaathirundha kanniyival mogini aanaal Pon muthu maeni pennendru solla Pon muthu maeni pennendru solla Poovidhazh oram thaen thamizh thulla Poovidhazh oram thaen thamizh thulla

Female: Varuvaan mogana rooban yena Kaathirundha kanniyival mogini aanaal

Female: Kaadhal nilavu paadhi iravu Mayakkatthil aadum ulagam Pillai pol paattu velli thaerottu Kothu vanna thendral ennai thaalaattudhu..uu.uu.

Female: Varuvaan mogana rooban yena Kaathirundha kanniyival mogini aanaal

Female: Vaanam thirandhu oorvasi vandhaal Valaithu kolvaayaa azhagae Pennukkor geedham kannukkor paadam Katti kondu mella mella chonnaal enna.aa.aaa.aa..

Female: Varuvaan mogana rooban yena Kaathirundha kanniyival mogini aanaal Pon muthu maeni pennendru solla Pon muthu maeni pennendru solla Poovidhazh oram thaen thamizh thulla

Female: Varuvaan mogana rooban yena Kaathirundha kanniyival mogini aanaal

Most Searched Keywords
  • vathikuchi pathikadhuda

  • nanbiye song lyrics in tamil

  • ennai kollathey tamil lyrics

  • tamil christian songs lyrics in english

  • kadhale kadhale 96 lyrics

  • isaivarigal movie download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kadhalar dhinam songs lyrics

  • only music tamil songs without lyrics

  • enjoy en jaami cuckoo

  • google google song tamil lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • siragugal lyrics

  • tamil songs to english translation

  • orasaadha song lyrics

  • tamil lyrics

  • tamil devotional songs lyrics in english

  • tamil karaoke songs with lyrics for female singers

  • love songs lyrics in tamil 90s

  • poove sempoove karaoke