Emama Emama Song Lyrics

Poo Mazhai Pozhiyuthu cover
Movie: Poo Mazhai Pozhiyuthu (1987)
Music: R. D. Burman
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஹாஹ்..ஏ மாமா ஏ மாமா என் ஜோடி நீ மாமா வா மாமா வா மாமா ஊர்கோலம் போலாமா வாய்யா மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த. சூடேத்த ஹாஹாஹ். ஹாஹாஹ்.

ஆண்: ஒஹொஹ் யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா வாம்மா... மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த. சூடேத்த ஹாஹாஹ்...லாலாலா...

பெண்: யாரோடும் நான் பேச மாட்டேனே நீ பாடும் பாட்டைத்தான் கேட்டேனே கண்ணாலே பூமாலை போட்டேனே

ஆண்: சிங்கப்பூர் காணாத சீமாட்டி நீதானே நான் கொஞ்சும் பெண்டாட்டி கொண்டாட கூடாதோ பூச்சூட்டி

பெண்: நேரம் பார்த்து ஓரம் பார்த்து ஆசை முத்தம் நீ போட நான் போட ஹாஹாஹ். ஹாஹாஹ்.

ஆண்: யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா வாம்மா... மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த. சூடேத்த ஹாஹாஹ்...ஒஹொஹ்ஹொ..

பெண்: ...........

ஆண்: பூவாகி பிஞ்சாகி காயாச்சு பொல்லாத காதல்தான் நோயாச்சு நெஞ்சுக்குள் ஏதேதோ ஆயாச்சு தரரதரரா..

பெண்: உன்னாலே ஆசைகள் உண்டாச்சு ஒண்ணோடு ஒண்ணாகி ரெண்டாச்சு காணாத ஆனந்தம் கண்டாச்சு

ஆண்: வாம்மா வாம்மா மடிமேல் வாம்மா நான்தான் உன்ன தாலாட்ட தாலாட்ட லலலல...லாலலலாலா..

ஆண்: யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா வாம்மா... மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த. சூடேத்த ஹாஹாஹ்...ஹாஹாஹ்...

பெண்: ஏ மாமா ஏ மாமா என் ஜோடி நீ மாமா வா மாமா வா மாமா ஊர்கோலம் போலாமா வாய்யா மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த. சூடேத்த

பெண்: ஹாஹாஹ்.
ஆண்: லாலாலா.
பெண்: ஹாஹாஹ்.
ஆண்: லாலாலா. ஹாஹாஹ்.
பெண்: ஹாஹாஹ்.
ஆண்: ஹாஹாஹ்.

Female: Ha ye mama ye mama En jodi nee mama Va mama va mama Oorkolam polama Vaaiyaa melum kelum thaalam poda Vaadai kaathu soodetha soodetha Hahaha hahaha

Male: Oho ho yamamma yamamma En jodi neeyamma Needhan en kannamma Kalyana pennamma Vaamma melum keelum thaalam poda Vaadaikaathu soodetha soodetha Hahaha lalalaaa

Female: Yaarodum naan pesa mattenae Nee paadum paattai thaan kettenae Kannalae poomaalai pottenae

Male: Singapore kaanadha seematti Needhaanae naan konjum pendatti Kondaada koodatho poochootti

Female: Neram paarthu oram paarthu Aasai mutham nee poda naan poda Hahaha hahaha

Male: Yamamma yamamma En jodi neeyamma Needhan en kannamma Kalyana pennamma Vaamma melum keelum thaalam poda Vaadaikaathu soodetha soodetha Hahaha ohoo hooo

Female: .........

Male: Poovaagi pinjaagi kaayachu Polladha kaadhal thaan noiyaachu Nenjukkul yedhoyedho aayaachu Tharara.tharara

Female: Unnalae aasaigal undaachu Onnodu onnaagi rendaachu Kaanadha aanandham kanndaachu

Male: Vaama vaama madimel vaama Naan dhaan unna thaalatta thaalatta Lalala lalala

Male: Yamamma yamamma En jodi neeyamma Needhan en kannamma Kalyana pennamma Vaamma melum keelum thaalam poda Vaadaikaathu soodetha soodetha Hahaha hahaha

Female: Ye mama ye mama En jodi nee mama Va mama va mama Oorkolam polama Vaaiyaa melum kelum thaalam poda Vaadai kaathu soodetha soodetha

Female: Hahaha
Male: Lalala
Female: Hahaha
Male: Lalala Hahaha
Female: Hahaha
Male: Hahaha

Other Songs From Poo Mazhai Pozhiyuthu (1987)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil melody lyrics

  • thenpandi seemayile karaoke

  • bahubali 2 tamil paadal

  • best love song lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • valayapatti song lyrics

  • only tamil music no lyrics

  • rummy song lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • kadhal theeve

  • sivapuranam lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • aalankuyil koovum lyrics

  • kutty pattas full movie download

  • morattu single song lyrics

  • nerunjiye

  • chellamma chellamma movie