Added Date: Feb 11, 2022
பெண்: மை நேம் இஸ் ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா
பெண்: என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு
ஆண்: ஹேய்.ஓ பேபி ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா என் மியூசிக் ஓர் மேஜிக்
ஆண்: என் கீதம் தேன் எந்நாளும் ததததத தரத்தாரா..
குழு: ...........
பெண்: ப..ப..பா..பா..ப..ப ப ப பா
ஆண்: ல..ல..லா..லா.. ர ர ராரரா
பெண்: வானம் பூமி வாழ்த்துப் பாடும் வசந்த காலம் இது இளமைக் கோலம்
ஆண்: ஓஹோ ஹோ..ஹோ..ஹோ சோலைப்பூக்கள் நடனமாடும் மாலை வேளை ஒரு மயக்கமாகும்
ஆண்: ஓ பேபி ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா என் மியூசிக் ஓர் மேஜிக்
ஆண்: என் கீதம் தேன் எந்நாளும். நனனனனனா..
ஆண்: வாழலாம் வா.நூறு ஆண்டு வாலிபம் தான்..இங்கு நிலைக்குதின்று
பெண்: எங்கும் ஓடும். தென்றல் நானே. பொங்கிப் பாயும். புது கங்கை தானே.
பெண்: மை நேம் இஸ் ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா.
பெண்: என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு...
குழு: ............
பெண்: ஹேய்..காவலில்லை கவலையில்லை உலகம் யாவும் இனி எனது எல்லை..
ஆண்: தரரதிதிதாரா பறவை போல பறந்து செல்லும்.. இளைய நெஞ்சம் புதுக் கவிதை சொல்லும்..
ஆண்: ஓ பேபி ஆஷா. பாட்டுக்கள் கேளு புதுசா.. கைத்தாளம் நீ போடு பேஷா..
ஆண்: என் மியூசிக் ஓர் மேஜிக் என் கீதம் தேன் எந்நாளும்
பெண்: லாலாலாலால மை நேம் இஸ் ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா
பெண்: என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு..

Female: My name is asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha
Female: En age teen age En paattu nee paarattu
Male: Hei oh baby asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha
Male: En music orr magic En geetham thaen ennaalum Thathathatha tharaththara
Chorus: ..........
Female: Pa ba pa pa paa baa pa pa pa
Male: La la la la la ra ra ra ra ra ra
Female: Vaanam bhoomi vaazhthu paadum
Vasantha kaalam idhu ilamai kolam
Male: Oho hoo hoo hoo
Solaipokkal nadanam aadum
Maalai velai oru mayakkamaagum
Male: Oh baby asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha
Male: En music or magic En geetham thaen ennaalum Nananarararara
Male: Vaazhalaam vaa nooru aandu
Vaalibam thaan ingu nilaikkudhu indru
Female: Engum oodum thendral naanae
Pongi paayum pudhu gangai thaanae
Female: My name is asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha
Female: En age teen age En paattu nee paarattu
Chorus: ...........
Female: Hei kaval illai kavalai illai
Ulagam yaavum ini enadhu ellai
Male: Thara ra thi thi thara
Paravai polae paranthu sellum
Ilaiya nenjam pudhu kavidhai sollum
Male: Oh baby asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha
Male: En music or magic En geetham thaen ennaalum
Female: Lalalalaaa My name is asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha
Female: En age teen age En paattu nee paarattu
jesus song tamil lyrics
kadhal sadugudu song lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
old tamil songs lyrics
lyrics video tamil
cuckoo cuckoo tamil lyrics
believer lyrics in tamil
bujji song tamil
dingiri dingale karaoke
sad song lyrics tamil
chill bro lyrics tamil
karaoke songs with lyrics tamil free download
kutty story song lyrics
soorarai pottru song lyrics tamil
soorarai pottru songs lyrics in english
vaseegara song lyrics
isha yoga songs lyrics in tamil
unna nenachu lyrics
maara movie lyrics in tamil
tamil female karaoke songs with lyrics