Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஆ...அ..அ..அ..ஆ...ஆ.. எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே.
பெண்: எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் ஹே நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே.
பெண்: எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல...
பெண்: லால்லா லால்லா லா லால்லா லால்லா லா
பெண்: பட்டு வளையல் நித்தம் நொறுங்க மெத்தை சுகத்தில் சித்தம் மயங்க என்னென்ன மாயங்கள் நீ செய்தது பட்டு வளையல் நித்தம் நொறுங்க மெத்தை சுகத்தில் சித்தம் மயங்க என்னென்ன மாயங்கள் நீ செய்தது
பெண்: காலையும் இல்ல மாலையும் இல்ல காலையும் இல்ல மாலையும் இல்ல கட்டிலும் மெத்தையும் தாங்காம தவிக்கும்
பெண்: எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே..
பெண்: எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல.
பெண்: இன்னும் உனக்கு அஞ்சு வயசு முல்லை மலர் போல் வெள்ளை மனசு அம்மாடி பால் சோறு நான் ஊட்டவா இன்னும் உனக்கு அஞ்சு வயசு முல்லை மலர் போல் வெள்ளை மனசு அம்மாடி பால் சோறு நான் ஊட்டவா
பெண்: வெண்பனி தூவும் மார்கழி மாசம் வெண்பனி தூவும் மார்கழி மாசம் உன்னைத்தான் அள்ளித்தான் தாலாட்டு படிப்பேன்
பெண்: எங்க சின்ன ராசா என்ன இது வேல சேட்டைகள் தாங்கல பல ராத்திரி தூங்கல வேணாம் நான் சொன்னா கேளு மாராப்ப பாக்காதே
பெண்: எங்க சின்ன ராசா என்ன இது வேல
பெண்: லால்லா லால்லா லா லால்லா லால்லா லா ஹ்ம்ம்...ஹா..

Female: Aaa..aaa..aa...aa..aa..aaa..aaa. Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala Venaam naan sonnaa kel Maaraappa paakkaathae
Female: Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala Venaam naan sonnaa kel Maaraappa paakkaathae
Female: Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala
Female: Laallaa laallaa laa Laallaa laallaa laa
Female: Pattu valaiyal niththam norunga Meththai sugaththil siththam mayanga Ennenna maayangal nee seithathu Pattu valaiyal niththam norunga Meththai sugaththil siththam mayanga Ennenna maayangal nee seithathu
Female: Kaalaiyum illa maalaiyum illa Kaalaiyum illa maalaiyum illa Kattilum meththaiyum thaangaama thavikkum
Female: Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala.
Female: Innum unakku anju vayasu Mullai malar pol vellai manasu Ammaadi paal soru naan oottavaa Innum unakku anju vayasu Mullai malar pol vellai manasu Ammaadi paal soru naan oottavaa
Female: Vennpani thoovum maargazhi maasam Vennpani thoovum maargazhi maasam Unnaiththaan alliththaan Thaalaattu padippaen
Female: Enga chinna rasa enna idhu vela Saettaigal thaangala pala raththiri thoongala Venaam naan sonnaa kel Maaraappa paakkaathae
Female: Enga chinna rasa enna idhu vela..
Female: Laallaa laallaa laa Laallaa laallaa laa Hmm...haa...
tamil songs with english words
believer lyrics in tamil
alagiya sirukki full movie
kannamma song lyrics in tamil
siruthai songs lyrics
tamil christian christmas songs lyrics
usure soorarai pottru lyrics
unsure soorarai pottru lyrics
tamil melody lyrics
kadhal mattum purivathillai song lyrics
venmegam pennaga karaoke with lyrics
national anthem lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
mg ramachandran tamil padal
putham pudhu kaalai gv prakash lyrics
tamil songs without lyrics
pularaadha
tamil bhajans lyrics
song with lyrics in tamil
alaipayuthey songs lyrics