Kanna Unakku Song Lyrics

Poo Pootha Nandavanam cover
Movie: Poo Pootha Nandavanam (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு நெஞ்சிலிட்டு கொஞ்சி சிரிச்சா நீயும் பிள்ளதான் இங்கு நானும் பிள்ளதான்

பெண்: கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு

பெண்: ஆறு காஞ்சி போகலாம் ஆசை காஞ்சி போகுமா கண்ணுக்குள்ள உன்ன வச்சு காவல் கொள்ள வந்தேனே கட்டி வச்ச பூவில் எல்லாம் உன்னழக கண்டேனே பஞ்சு மெத்த நோகுமின்னு நெஞ்சிலிட்டு நீ தூங்க பாவமென்ன நானும் செஞ்சேன் தங்கதுரை நீ ஏங்க

பெண்: தோளை ஊஞ்சலாக்கினேன் நாளும் பாட்டு பாடினேன் காத்து வந்து என்ன தொட்டா உம் மனசு தாங்காதே கையணைக்கவில்லையின்னா கண்ணு ரெண்டும் தூங்காதே அந்த நெஞ்சில் பாரமென்ன வாழ்ந்ததெல்லாம் தாயாக மன்னனுக்கு வாட்டம் என்ன எம் மனசு தீயாக

பெண்: கண்ணா உனக்கு என்ன குறை சொல்லிவிடு கண்ணீர் எதுக்கு ஒன் விழியில் தள்ளிவிடு..

Female: Kannaa unakku enna kurai solli vidu Kanneer edhukku on vizhiyil thallividu Nenjilittu konji sirichchaa neeyum pillathaan Ingu naanum pillathaan

Female: Kannaa unakku enna kurai solli vidu

Female: Aaru kaanji pogalaam aasai kaanji pogumaa Kannukulla unna vachchu kaaval kolla vanthaen Katti vachcha poovil ellaam unnazhaga kandenae Panju meththa noguminnu nenjilittu nee thoonga Paavamenna naanum senjen thagathurai nee yaenga

Female: Kannaa unakku enna kurai solli vidu Kanneer edhukku on vizhiyil thallividu Nenjilittu konji sirichchaa neeyum pillathaan Ingu naanum pillathaan

Female: Tholai oonjalaakkinaen Naalum paattu paadinaen Kaaththu vanthu enna thottaa Um manasu thaangaatahe Kaiyanaikkavillaiyinnaa Kannu rendum thoongaathae Antha nenjil paaramenna Vazhnthathellaam thaayaaga Mannanukku vaattam enna Em manasu theeyaaga

Female: Kannaa unakku enna kurai solli vidu Kanneer edhukku on vizhiyil thallividu Nenjilittu konji sirichchaa neeyum pillathaan Ingu naanum pillathaan

Female: Kannaa unakku enna kurai solli vidu Kanneer edhukku on vizhiyil thallividu...

Other Songs From Poo Pootha Nandavanam (1988)

Most Searched Keywords
  • bigil song lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • karaoke with lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • vaathi coming song lyrics

  • semmozhi song lyrics

  • john jebaraj songs lyrics

  • chellamma song lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • tamil songs lyrics pdf file download

  • butta bomma song in tamil lyrics download mp3

  • sarpatta parambarai songs lyrics

  • vaalibangal odum whatsapp status

  • rc christian songs lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • chammak challo meaning in tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil karaoke old songs with lyrics 1970

  • karaoke with lyrics tamil