Naan Jeyichu Kaatturen Song Lyrics

Poo Pootha Nandavanam cover
Movie: Poo Pootha Nandavanam (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Pulamaipithan
Singers: S. Janaki and Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

பெண்: நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன்

பெண்: நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன் நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன்

ஆண்: ஜெயிப்பது யாரு தோற்பது யாரு நேரம் வந்தா தெரியுது ஜெயிப்பது யாரு தோற்பது யாரு நேரம் வந்தா தெரியுது

பெண்: நான் மனசுக்குள்ளே நெனச்சபடி தாயக்கட்ட உருளுது

பெண்: நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன்

பெண்: ஆடுற ஆட்டம் பரமபதம் ஆட்டத்தில் எனக்கே வெற்றி வரும் என்னப் போல மாலையை இங்கே சூட்டுவேன்
ஆண்: ஆடுற ஆட்டத்தில் முடிவு வரும் தோற்பது யாரென தெரிந்துவிடும் உண்மையென்ன என்பதை சொல்லிக் காட்டுவேன்

பெண்: பந்தயம் கட்டவா மாமா
ஆண்: சத்தியம் ஜெயிக்கும் வாம்மா
பெண்: பந்தயம் கட்டவா மாமா
ஆண்: சத்தியம் ஜெயிக்கும் வாம்மா
பெண்: ஒரு தாயம் இரு தாயம் சொல்லி சொல்லி போடுவேன்

ஆண்: நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன்

பெண்: ஜெயிப்பது யாரு தோற்பது யாரு நேரம் வந்தா தெரியுது நான் மனசுக்குள்ளே நெனச்சபடி தாயக்கட்ட உருளுது

பெண்: நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன்..

ஆண்: ஆடும் ஆட்டம் சூதாட்டம் ஏனோ இங்கு போராட்டம் நியாயம் ஏது நியாயம் அதை தாயம் சொல்லாது
பெண்: எந்தன் ஆட்டம் இப்போது போட்டா ஏதும் தப்பாது
ஆண்: மானே அடி நானே உனை வெல்ல போகின்றேன்

பெண்: காலம் நேரம் பாத்தாச்சு ஒரு பூவும் வச்சு கேட்டாச்சு வெற்றி என் பக்கமே என் தெய்வம் சம்மதமே
ஆண்: ஆஹான்
பெண்: வெற்றி என் பக்கமே என் தெய்வம் சம்மதமே

ஆண்: நாலு உள்ளங்கள் நூறு எண்ணங்கள் என்ன ஆட்டம் இது நாலு உள்ளங்கள் நூறு எண்ணங்கள் என்ன ஆட்டம் இது

பெண்: நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன்
ஆண்: ஜெயிப்பது யாரு தோற்பது யாரு நேரம் வந்தா தெரியுது

பெண்: நான் மனசுக்குள்ளே நெனச்சபடி தாயக் கட்ட உருளுது

பெண்: நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன்.. நான் ஜெயிச்சு காட்டுறேன் நெனச்சத முடிச்சு காட்டுறேன்..

Female: Naan jeyichchu kaatturaen Nenachatha mudichchu kaatturaen

Female: Naan jeyichchu kaatturaen Nenachatha mudichchu kaatturaen Naan jeyichchu kaatturaen Nenachatha mudichchu kaatturaen

Male: Jeyippathu yaaru thorppathu yaaru Neram vanthaa theriyuthu Jeyippathu yaaru thorppathu yaaru Neram vanthaa theriyuthu

Female: Naan manasukkullae nenachapadi Thaayakatta uruluthu

Female: Naan jeyichchu kaatturaen Nenachatha mudichchu kaatturaen

Female: Aadura aattam paramapadham Aattaththil enakke vettri varum Enna pola maalaiyai ingae soottuvaen
Male: Aadura aattaththil mudivu varum Thorppathu yaarena therinthuvidum Unmaiyenna enbathai Solli kaattuvaen

Female: Panthayam kattavaa mama
Male: Saththiyam jeyikkum vaammaa
Female: Panthayam kattavaa mama
Male: Saththiyam jeyikkum vaammaa
Female: Oru thaayam iru thaayam Solli solli poduvaen

Female: Naan jeyichchu kaatturaen Nenachatha mudichchu kaatturaen

Female: Jeyippathu yaaru thorppathu yaaru Neram vanthaa theriyuthu Nam manasukkullae nenachapadi Thaayakkatta uruluthu

Female: Naan jeyichchu kaatturaen Nenachatha mudichchu kaatturaen..

Male: Aadum aattam soothaattam Yaeno ingu poraattam Niyaayam yaedhu niyaayam Adhai thaayam sollaathu
Female: Enthan aattan ippothu Pottaa yaedhum thappaadhu
Male: Maanae adi naanae Unai vella pogindren

Female: Kaalam neram paaththaachchu Oru poovum vachchu kettaachchu Vetri en pakkamae en dheivam sammatham
Male: Aahaan
Female: Vetri en pakkamae en dheivam sammathamae

Male: Naalu ullangal nooru ennangal Enna aattam idhu Naalu ullangal nooru ennangal Enna aattam idhu

Female: Naan jeyichchu kaatturaen Nenachatha mudichchu kaatturaen
Male: Jeyippathu yaaru thorppathu yaaru Neram vanthaa theriyuthu

Female: Naan manasukkullae nenachapadi Thaayakatta uruluthu

Female: Naan jeyichchu kaatturaen Nenachatha mudichchu kaatturaen Naan jeyichchu kaatturaen Nenachatha mudichchu kaatturaen..

Other Songs From Poo Pootha Nandavanam (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs with english words

  • karnan movie song lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • lyrics songs tamil download

  • ovvoru pookalume song

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • anthimaalai neram karaoke

  • tamil bhajans lyrics

  • venmathi song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • master dialogue tamil lyrics

  • kutty pattas tamil full movie

  • kadhale kadhale 96 lyrics

  • tamilpaa

  • sarpatta parambarai lyrics tamil

  • tamil music without lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • thamirabarani song lyrics

  • veeram song lyrics

  • nice lyrics in tamil