English Kaaran Thanni Song Lyrics

Poo Poova Poothirukku cover
Movie: Poo Poova Poothirukku (1987)
Music: T. Rajendar
Lyricists: T. Rajendar
Singers: Malaysia Vasudevan and T. Rajendar

Added Date: Feb 11, 2022

ஆண்: இங்கிலீஷ்காரன் தண்ணி நீ போட்டு பாரு மச்சி இங்கிலீஷ்காரன் தண்ணி நீ போட்டு பாரு மச்சி

ஆண்: போடப் போடப் போதை ஏறிப் போச்சு
ஆண்: ஆமாம்
ஆண்: அட பாடப் பாட ராகம் மாறிப் போச்சு
ஆண்: மச்சான்
ஆண்: போடப் போடப் போதை ஏறிப் போச்சு
ஆண்: அப்படியா
ஆண்: அட பாடப் பாட ராகம் மாறிப் போச்சு

ஆண்: இங்கிலீஷ்காரன் தண்ணி
ஆண்: ஹான்
ஆண்: நான் அடிச்சு பார்த்தேன் மச்சி
ஆண்: அய்யய்யோ
ஆண்: இங்கிலீஷ்காரன் தண்ணி நான் அடிச்சு பார்த்தேன் மச்சி

ஆண்: ஹேய் தண்ணிய நம்பித்தான் மீனே இருக்குது நம்பள நம்பித்தான் தண்ணியே இருக்குது

ஆண்: இன்பத்தையும் துன்பத்தையும் ஆண்டவன்தான் கலக்குறான்
ஆண்: ஆமாம்
ஆண்: பிராந்தியையும் சோடாவையும் மனுஷன்தான் கலக்குறான்

ஆண்: ஹேஹே தத்துவமா உதுக்குறேன்..
ஆண்: ஆமா.
ஆண்: தலைக்கீழா மிதக்கிறேன்.
ஆண்: ஹே ஹே.

ஆண்: ஹே தத்துவமா உதுக்குறேன்.. தலைக்கீழா மிதக்கிறேன்.

ஆண்: கைய காணோன்டா கைய காணோன்டா தொலஞ்சு போச்சுடா மச்சி.

ஆண்: இங்கிலீஷ்காரன் தண்ணி நான் அடிச்சு பார்த்தேன் மச்சான்

ஆண்: இங்கிலீஷ்காரன் தண்ணி நாம அடிச்சு பார்த்தோம் மச்சி

ஆண்: விஸ்கியில ஐஸப் போட்டா கிக்கும்தான் ஏறும் ஹே பொண்டாட்டிக்கு ஐஸ வச்சா மனசும் குளிரும்

ஆண்: பொண்ணுங்கள பெத்தவன்தான் பொண்ணுங்கள பெத்தவன்தான் புண்ணியவான் ஆவான் கண்ண போல வளர்த்திட கஷ்டமே இல்லதான்

ஆண்: வரதட்சணை கேப்பாங்க
ஆண்: ஆமாம்.
ஆண்: அது பிரச்சனை மாட்டிப்போம்..
ஆண்: ஆமா

ஆண்: வரதட்சணை கேப்பாங்க அது பிரச்சனை மாட்டிப்போம். வசதி இருக்குடா வசதி இருக்குடா போடா போ..
ஆண்: மச்சான்..

ஆண்: இங்கிலீஷ்காரன் தண்ணி நீ போட்டு பாரு மச்சி மச்சி இங்கிலீஷ்காரன் தண்ணி நீ போட்டு பாரு மச்சி

ஆண்: போடப் போடப் போதை ஏறிப் போச்சு அட பாடப் பாட ராகம் மாறிப் போச்சு
ஆண்: மச்சான்
ஆண்: போடப் போடப் கிக்கு கொறஞ்சு போச்சு..
ஆண்: ஆமா.
ஆண்: அட பாடப் பாட கிக்கு ஏறிப் போச்சு.

ஆண்: ஹான். இங்கிலீஷ்காரன் தண்ணி நான் அடிச்சு பாத்தேன் மச்சி...

Male: English-kaaran thanni Nee pottu paaru machchi English-kaaran thanni Nee pottu paaru machchi

Male: Poda poda bodhai yaeri pochchu
Male: Aamaam
Male: Ada paada paada raagam maari pochchu
Male: Machchaan
Male: Poda poda bodhai yaeri pochchu
Male: Appadiyaa
Male: Ada paada paada raagam maari pochchu

Male: English-kaaran thanni
Male: Haan
Male: Naan adichchu paarthen machchi
Male: Aiyayaiyyo
Male: English-kaaran thanni Naan adichchu paarthen machchi

Male: Haei thanniya nampiththaan meenae irukkuthu Nambala nambiththaan thanniyae irukkuthu

Male: Inbaththaiyum thunbaththaiyum Aandavanthaan kalakkuraan
Male: Aamaam
Male: Piraanthiyaiyum sodaavaiyum Manushanthan kalakkuraan

Male: Haehae thaththuvamaa uthukuraen
Male: Amaa..
Male: Thalaikeezhaa mithakkiraen
Male: Hae hae.

Male: Hae thaththuvamaa uthukuraen Thalaikeezhaa mithakkiraen

Male: Kaiya kaanondaa kaiya kaanondaa Tholanju pochchudaa machchi

Male: English-kaaran thanni Naan adichchu paarthen machchaan

Male: English-kaaran thanni Naama adichchu paarththom machchi

Male: Wiskey-yila ice-ah pottaa kick-kumthaan yaerum Hae pondattikku ice-ah vachchaa manasum kulirum

Male: Ponnungala peththavnathaan Ponnungala peththavnathaan Punniyavaan aavaan Kanna pola valarththida kashtamae illathaan

Male: Varathatsanai keppanga
Male: Aamaam
Male: Adhu piratchanai maattippom
Male: Aama

Male: Varathatsanai keppanga Adhu piratchanai maattippom Vasathi irukkudaa vasathi irukkudaa Podaa po.
Male: Machchaan

Male: English-kaaran thanni Nee pottu paaru machchi machchi English-kaaran thanni Nee pottu paaru machchi

Male: Poda poda bodhai yaeri pochchu Ada paada paada raagam maari pochchu
Male: Machchaan
Male: Poda poda kick-ku koranju pochchu
Male: Aamaa
Male: Ada paada paada kick-ku yaeri pochchu

Male: Haan..english-kaaran thanni Naan adichchu paarthen machchi...

Other Songs From Poo Poova Poothirukku (1987)

Most Searched Keywords
  • tamil female karaoke songs with lyrics

  • tamil collection lyrics

  • tamilpaa

  • mahabharatham song lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • kichili samba song lyrics

  • alli pookalaye song download

  • kutty pattas movie

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil song lyrics in english translation

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • amarkalam padal

  • malto kithapuleh

  • kadhal song lyrics

  • marriage song lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • maraigirai

  • neeye oli lyrics sarpatta

  • tamil happy birthday song lyrics

  • kanne kalaimane karaoke tamil