Poo Pootha Chediya Kaanom Song Lyrics

Poo Poova Poothirukku cover
Movie: Poo Poova Poothirukku (1987)
Music: T. Rajendar
Lyricists: T. Rajendar
Singers: T. Rajendar

Added Date: Feb 11, 2022

ஆண்: பூப் பூத்த செடியக் காணோம் வெதப் போட்ட நானோ பாவம் பூப் பூத்த செடியக் காணோம் வெதப் போட்ட நானோ பாவம்

ஆண்: பூ வந்து மடியில் விழவே என் நெஞ்சில் பாசம் வரவே பூ வந்து மடியில் விழவே என் நெஞ்சில் பாசம் வரவே

ஆண்: ஏதோ ஒரு பாரம் அதை போக்க இல்லை யாரும் ஏதோ ஒரு பாரம் அதை போக்க இல்லை யாரும்

ஆண்: பூப் பூத்த செடியக் காணோம் வெதப் போட்ட நானோ பாவம்

ஆண்: சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லி கொள்ள வழியே இல்ல சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லி கொள்ள வழியே இல்ல

ஆண்: ஏதோ..உள்ளம் போராடுதே அதில் விழிகள் நீராடுதே உயிரில் கலந்த உறவு இன்று ஊமையான பிறகு உயிரில் கலந்த உறவு இன்று ஊமையான பிறகு

ஆண்: பொண்டாட்டியோ புயலப் போல பொங்கி வந்தா என்ன செய்வேன் பொண்டாட்டியோ புயலப் போல பொங்கி வந்தா என்ன செய்வேன்

ஆண்: விதியே பூவ நான் சுமக்கிறேன் அத காக்க நான் துடிக்கிறேன்

ஆண்: காலம் பதில் சொல்லுமா என் கவலை அதில் வெல்லுமா காலம் பதில் சொல்லுமா என் கவலை அதில் வெல்லுமா

ஆண்: பூப் பூத்த செடியக் காணோம் வெதப் போட்ட நானோ பாவம் வெதப் போட்ட நானோ பாவம் வெதப் போட்ட நானோ பாவம்

Male: Poop pooththa chediya kaanom Vedha potta naano paavam Poop pooththa chediya kaanom Vedha potta naano paavam

Male: Poo vanthu madiyil vizavae En nenjil paasam varavae Poo vanthu madiyil vizavae En nenjil paasam varavae

Male: Yaetho oru baaram Adhai pokka illai yaarum Yaetho oru baaram Adhai pokka illai yaarum

Male: Poop pooththa chediya kaanom Vedha potta naano paavam

Male: Sontham enna pantham enna Solli kolla vazhiyae illa ontham enna pantham enna Solli kolla vazhiyae illa

Male: Yaedho..ullam poraaduthae Adhi vizhigal neeraaduthae Uyiril kalantha uravu Indru oomaiyaana piragu Uyiril kalantha uravu Indru oomaiyaana piragu

Male: Poop pooththa chediya kaanom Vedha potta naano paavam

Male: Pondaattiyo puyala pola Pongi vanthaa enna seiven Pondaattiyo puyala pola Pongi vanthaa enna seiven

Male: Vidhiyae poova naan sumakkiren Adha kaakka naan thudikkiraen

Male: Kaalam bathil sollumaa En kavalai adhil vellumaa Kaalam bathil sollumaa En kavalai adhil vellumaa

Male: Poop pooththa chediya kaanom Vedha potta naano paavam

Male: Poop pooththa chediya kaanom Vedha potta naano paavam Poo vanthu madiyil vizavae En nenjil paasam varavae

Male: Yaetho oru baaram Adhai pokka illai yaarum Yaetho oru baaram Adhai pokka illai yaarum

Male: Poop pooththa chediya kaanom Vedha potta naano paavam Vedha potta naano paavam Vedha potta naano paavam

Other Songs From Poo Poova Poothirukku (1987)

Most Searched Keywords
  • worship songs lyrics tamil

  • alli pookalaye song download

  • sarpatta lyrics

  • google google song lyrics tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • thalapathy song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • gaana song lyrics in tamil

  • ennavale adi ennavale karaoke

  • best tamil song lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • mudhalvan songs lyrics

  • tamil hymns lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • uyirae uyirae song lyrics

  • lyrics video tamil

  • thoorigai song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan