Aavaram Poo Song Lyrics

Poo cover
Movie: Poo (2008)
Music: S. S. Kumaran
Lyricists: Na. Muthu Kumar
Singers: Chinmayi

Added Date: Feb 11, 2022

பெண்: ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே யாருக்கு காத்திருக்கு அந்திப்பகல் மழை வெயில் சுமந்தே உனக்காக பூத்திருக்கு

பெண்: சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை அது சொல்லாமல் போனாலும் புரியாதா

பெண்: காற்றில் ஆடி தினந்தோறும் உனது திசையை தொடருதடா குழந்தை கால ஞாபகத்தில் இதழ்கள் விரித்தேக் கிடக்குதடா

பெண்: நெடுநாள் அந்த நெருக்கம் நினைத்தே அது கிடக்கும் சருகுகள் சத்தம் போடும் தினம் சூழ்நிலை யுத்தம் போடும் அதன் வார்த்தை எல்லாம் மௌனமாகும்

பெண்: ஆயுள் முழுதும் தவம் கிடந்தே ஒற்றை காலில் நிற்குதடா மாலையாகி தவழ்ந்திடவே உனது மார்பை கேட்குதடா

பெண்: பனியில் அது கிடக்கும் நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும் வண்ணங்கள் எல்லாம் நீதான் அதன் வாசங்கள் எல்லாம் நீதான் நீ விட்டு சென்றால் பட்டு போகும்

பெண்: சொந்த வேரோடு தான்கொண்ட காதலினை அது சொல்லாமல் போனாலும் புரியாதா...

Female: Aavaaram poo annaalil irunthae Yaarukku kaaththirukku Anthipagal mazhai veyyil sumanathae Unakkaaga pooththirukku

Female: Sontha verodu thaan konda kadhalinai Adhu sollamal ponaalum puriyaathaa

Female: Kaattril aadi dhinanthorum Unathu dhisaiyai thodaruthadaa Kuzhanthai kaala nyapagaththil Idhazhgal viriththae kidakkuthadaa

Female: Nedunaal antha nerukkam Ninaiththae adhu kidakkum Sarugugal saththam podum Dhinam soozhnizhai yuththam podum Adhan vaarththai ellaam mounamaagum

Female: Sontha verodu thaan konda kadhalinai Adhu sollamal ponaalum puriyaathaa

Female: Aavaaram poo annaalil irunthae Yaarukku kaaththirukku Anthipagal mazhai veyyil sumanathae Unakkaaga pooththirukku

Female: Aayul muzhuthum thavam kidanthae Ottrai kaalil nirkkuthadaa Maalaiyaagi thavazhnthidavae Unathu maarbai ketkuthadaa

Female: Paniyil adhu kidakkum Neeyum paarththaal uyir pizhaikkum Vannangal ellaam needhaan Adhan vaasangal ellaam needhaan Nee vittu sendraal pattu pogum

Female: Sontha verodu thaan konda kadhalinai Adhu sollamal ponaalum puriyaathaa

Female: Aavaaram poo annaalil irunthae Yaarukku kaaththirukku Anthipagal mazhai veyyil sumanathae Unakkaaga pooththirukku

Other Songs From Poo (2008)

Most Searched Keywords
  • kadhal kavithai lyrics in tamil

  • tamil song lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • worship songs lyrics tamil

  • cuckoo cuckoo dhee song lyrics

  • maara tamil lyrics

  • tamil melody lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • saivam azhagu karaoke with lyrics

  • sarpatta lyrics

  • tamilpaa gana song

  • google google vijay song lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil song writing

  • asuran song lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • mudhalvan songs lyrics

  • eeswaran song

  • songs with lyrics tamil