Choo Choo Maari Song Lyrics

Poo cover
Movie: Poo (2008)
Music: S. S. Kumaran
Lyricists: Na. Muthu Kumar
Singers: Mridula and Srimathi Parthasarathy

Added Date: Feb 11, 2022

பெண்: டட்டா டட்டா டடட்டா டார டட்டா டடட்டட்டா சூ சூ மாரி சூ சூ மாரி

பெண்: தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள தவளை ரெண்டும் பொந்துக்குள்ள சூ சூ மாரி குத்தாலத்து காட்டுக்குள்ள குரங்கு எல்லா வீட்டுக்குள்ள சூ சூ மாரி

ஆண்: ஊத்த பல்லு ரெங்கம்மா உள்ளவாடி ரெங்கம்மா சூ சூ மாரி உனக்கு புருஷன் யாரம்மா ஊலமூக்கு ஆளம்மா சூ சூ மாரி சூ சூ மாரி

பெண்: அதோ பாரு ரயிலுடா ரயிலுக்குள்ள குயிலுடா சூ சூ மாரி குயிலுகிட்ட நெருங்கினா ரெண்டு மாசம் ஜெயிலுடா சூ சூ மாரி

ஆண்: சங்கிலி புங்கிலி கட்டிப்புடி நான் மாட்டேன் வேங்கைப்புலி சூ சூ மாரி சங்கரன் கோயில் சுந்தரி சப்பரம் வருது எந்திரி சூ சூ மாரி சூ சூ மாரி

பெண்: வேணாண்டா ராசு மாட்டிக்குவே.. வேணாண்டா டேய் ராசு டேய் ராசு...

ஆண்: போடி மாரி

பெண்: தட்டான் தட்டான் லைட் அடி கோழி குஞ்சுக்கு லைட் அடி சூ சூ மாரி குசும்பு பண்ணும் சேவல கொழம்பு வச்சு ஊத்தடி சூ சூ மாரி

ஆண்: பட்டைய பட்டைய எடுத்துக்கோ பரங்கி பட்டைய எடுத்துக்கோ சூ சூ மாரி மொட்டையடிச்சது யாருன்னு முட்டைய பாத்து கேட்டுக்கோ சூ சூ மாரி சூ சூ மாரி

பெண்: தோசை பாத்து சிரிச்சுச்சாம் பூரி கண்ண அடிச்சிச்சாம் சூ சூ மாரி இட்லி சண்டை போட்டுச்சாம் சட்டினி வெலக்கி விட்டுச்சாம் சூ சூ மாரி

ஆண்: கடுகு மிளகு திப்பிலி கருங்கொலத்தா போக்கிரி சூ சூ மாரி

ஆண்: கொல்ல பக்கம் போகாத கொட்டி கெடக்கு ஜாங்கிரி

பெண்: ஐய்ய சீய்ய்ய்...

குழு: சூ சூ மாரி சூ சூ மாரி சூ சூ மாரி சூ சூ மாரி

Female: Tattaa tattaa tatattaa Taara tattaa tatattattaa Choo choo maari choo choo maari

Female: Thathaa thathaa thannikkulla Thavalai rendum pondhukulla Choo choo maari Kuththaalaththu kaattukkulla Kurangu ellaa veettukkulla Choo choo maari

Male: Ooththa pallu rengammaa Ullavaadi rengammaa Choo choo maari Unakku purushan yaarammaa Oolamookku aalammaa Choo choo maari choo choo maari

Female: Adho paaru rayiludaa Rayilukkulla kuyiludaa Choo choo maari Kuyilukitta nerunginaa Rendu maasam jayiludaa Choo choo maari

Male: Sangili pungili kattippudi Naan maattaen venaippuli Choo choo maari Sangaran koyil sundhari Sapparam varuthu enthiri Choo choo maari choo choo maari

Female: Venaandaa raasu maattikkuvae Venaandaa dei raasu dei raasu...

Male: Podi maari

Female: Thattaan thattaan light adi Kozhi kunjukku light adi Choo choo maari Kusumbu pannum sevala Kozhambu vachchu ooththadi Choo choo maari

Male: Pattaiya pattaiya eduththukko Parangi pattaiya eduththukko Choo choo maari Mottaiya adichchathu yaarunnu Muttaiya paaththu kettukko Choo choo maari choo choo maari

Female: Dosai paaththu sirichchuchaam Poori kanna adichchichaam Choo choo maari Idli sandai pottuchchuchaam Chutni velakki vittuchchaam Choo choo maari

Male: Kadugu milagu thippili Karunkolaththaa pokkiri Choo choo maari

Male: Kolla pakkam pogaatha Kotti kedakku jaangiri

Femlae: Aiyya chiii..

Chorus: Choo choo maari choo choo maari Choo choo maari choo choo maari

Other Songs From Poo (2008)

Most Searched Keywords
  • 3 song lyrics in tamil

  • unna nenachu lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • sarpatta parambarai lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • karaoke songs in tamil with lyrics

  • aarariraro song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • paatu paadava karaoke

  • sarpatta parambarai lyrics

  • mainave mainave song lyrics

  • lyrics tamil christian songs

  • tamil song lyrics in english translation

  • tamil lyrics video song

  • lyrics of google google song from thuppakki

  • maruvarthai song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke download

  • google song lyrics in tamil