Maman Engirukkaan Song Lyrics

Poo cover
Movie: Poo (2008)
Music: S. S. Kumaran
Lyricists: Na. Muthu Kumar
Singers: Harini, Tippu, Karthik and Master Rohith

Added Date: Feb 11, 2022

பெண்: மனசுக்குள்ள காதல் சிரிக்குது மழையும் இல்ல வெயிலும் இல்ல அப்புறம் எப்படி வானவில் வந்தது மாமன்காரன் எங்கே இருக்கான்

ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்...

பெண்: மாமன் எங்கிருக்கான் ஆத்தாடி மயிலு காத்திருக்கா வாக்கூட்டி

ஆண்: கண்ணுக்குள் வச்சிக்கிட்டு வெளியே நீயும் தேடாதே வண்ணத்து பூச்சி என்றும் பூவ விட்டு போகாதே

பெண்: குட்டிப்போட்ட பூனை போல உன் கால நான் சுத்துவேன்

ஆண்: குறுக்கு போட்ட பின்னல் போல உம்மார்பில் இளப்பாருவேன்

பெண்: அல்லிக்குளம் மேல கல்லை போட்டு போற வட்டம் போட்டு அலை பாயுதே

ஆண்: ஆலைச்சங்கு சத்தம் கேட்கும் போதுகூட உன்னோட பேர் சொல்லுதே

பெண்: கைய தொட்டு பேசுற மாமன் மைய வச்ச முகத்தையும் தொடுவான் நெருங்கி வருவான் முத்தம் தருவான் மத்த கதை நான் சொல்ல மாட்டேன் பாசிமணி கிடக்கிற கழுத்தில் பத்து விரல் தடயங்கள் தருவான் ஊசி வெடியாய் உள்ள வெடிச்சி மூச்சு விட்டு மயங்கியே போவேன்

ஆண்: ஆளாகி நாளான ராசாத்தியே அழகால என் நெஞ்ச கொடை சாச்சியே

பெண்: வெள்ளை வேட்டி மேல பச்சைக்கற போல ஒட்டிக்கொள்ள எடங்கேக்கிற

ஆண்: ஏ வண்டி கட்டித்தானே பொண்ணு கேட்டு வந்தேன் வெட்கத்த நான் எடை பார்க்குறேன்

ஆண்: ............

பெண்: சைய சைய சையா சைய சைய சையா

பெண்: தாலி கட்டி ஒனக்கும் எனக்கும் தேன் நிலவு நெலவுல நடக்கும் பாலும் பழமும் இருக்கும்போதும் வேற பசி நெஞ்சுல எடுக்கும் கட்டிலுக்கு தெனம் கால் வலிக்கும் நூத்தி எட்டு புள்ளகுட்டி பொறக்கும் நம்ம புள்ளைங்க படிக்கத்தானே பள்ளிக்கூடம் தனியா தெறக்கும்

ஆண்: எம்மாடி எம்மாடி தாங்காதம்மா ஆனாலும் என்னாசை தூங்காதம்மா

பெண்: சைய சைய சையா அத்தை பெத்த பையா ஒத்திகைக்கு எப்ப வரட்டும்

ஆண்: ஒத்த பார்வை பார்த்தே செத்து பொழைச்சேன்டி மொத்த பார்வை என்ன வெரட்டும்

ஆண்: ஆலைச்சங்கு சத்தம் கேட்கும் போதுகூட உன்னோட பேர் சொல்லுதே..

Female: Manasukkulla kadhal sirikkuthu Mazhaiyum illa veyilum illa Appuram eppadi vaanavil vanthathu Mamankaaran engae irukkaan

Male: Haei haei haei haei...

Female: Maman engirukkaan aaththaadi Mayilu kaaththirukkaa vaakkootti

Male: Kannukkul vachchikkittu Veliyae neeyum thedaathae Vannaththu poochchi endrum Poova vittu pogaathae

Female: Kuttipotta poonai pola Un kaala naan suththuvaen

Male: Kurukku potta pinnal pola Ummaarbil ilappaaruvaen

Female: Allikkulam maela Kallai pottu pora Vattam pottu alai paayuthae

Male: Aalai changu saththam Ketkum pothukooda Unnoda per solluthae

Female: Kaiya thottu pesura maman Maiya vachcha mugaththaiyum thoduvaan Nerungi varuvaan muththam tharuvaan Maththa kadhai naan solla maattaen Paasimani kidakkira kazhuththil Paththu viral thadayangal tharuvaan Oosi vediyaai ulla vedichchi Moochchu vittu mayangiyae povaen

Male: Aalaagi naalaana rasaththiyae Azhgaala en nenja kodai saatchiyae

Female: Vellai vetti mela pachchai kara pola Ottikkolla edankkaekkira

Male: Yae vandi kattiththaanae Ponnu kettu vanthaen Vetkaththa naan edai paarkkuraen

Male: ........

Female: Saiya saiya saiyaa Saiya saiya saiyaa

Female: Thaali katti onakkum enakkum Thaen nilavu nelavula nadakkum Palum pazhmum irukkumpothum Vera pasi nenjula edukkum Kattilukku thenam kaal valikkum Nooththi ettu pullakutti porakkum Namma pullainga padikkaththaanae Pallikkodam thaniyaa therakkum

Male: Emmaadi emmaadi thaangaathamma Aanaalum ennaasai thoongaathamma

Female: Saiya saiya saiyaa Aththai peththa paiyaa Oththigaikku eppa varattum

Male: Oththa paarvai paarththae Seththu pozhaichaendi Moththa paarvai enna verattum

Female: Maman engirukkaan aaththaadi Mayilu kaaththirukkaa vaakkootti

Male: Kannukkul vachchikkittu Veliyae neeyum thedaathae Vannaththu pochchi endrum Poova vittu pogaathae

Female: Kuttipotta poonai pola Un kaala naan suththuvaen

Male: Kurukku potta pinnal pola Ummaarbil ilappaaruvaen

Female: Allikkulam maela Kallai pottu pora Vattam pottu alai paayuthae

Male: Aalai changu saththam Ketkum pothukooda Unnoda per solluthae...

Other Songs From Poo (2008)

Most Searched Keywords
  • best lyrics in tamil love songs

  • tamil karaoke with lyrics

  • rc christian songs lyrics in tamil

  • mudhalvane song lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • songs with lyrics tamil

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • munbe vaa karaoke for female singers

  • lollipop lollipop tamil song lyrics

  • bujji song tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • poove sempoove karaoke

  • nanbiye song lyrics in tamil

  • tamil songs without lyrics

  • raja raja cholan song karaoke

  • mahabharatham song lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • dhee cuckoo

  • rummy song lyrics in tamil