Added Date: Feb 11, 2022
பெண்: கால்கள் நின்றது நின்றதுதான் கண்கள் சென்றது சென்றதுதான் உருவம் வந்தது வந்ததுதான் உள்ளம் தந்தது தந்ததுதான்
பெண்: கன்னம் சிவந்தது சிவந்ததுதான் கற்பனை பிறந்தது பிறந்ததுதான் கன்னம் சிவந்தது சிவந்ததுதான் கற்பனை பிறந்தது பிறந்ததுதான் எண்ணம் பறந்தது பறந்ததுதான் என்னை மறந்தது மறந்ததுதான்
பெண்: பூ மழை பெய்யும் சோலையிலே பனி மழை பெய்யும் மாலையிலே பூ மழை பெய்யும் சோலையிலே பனி மழை பெய்யும் மாலையிலே
பெண்: மான்விழி மயங்கும் உறவினிலே நாடகம் நடக்கும் தனிமையிலே மான்விழி மயங்கும் உறவினிலே நாடகம் நடக்கும் தனிமையிலே நாடகம் நடக்கும் தனிமையிலே
ஆண்: காற்றடித்தால் அங்கு ஓசை வரும் கைபிடித்தால் அங்கு ஆசை வரும் காதல் வந்தால் அங்கு கனி மலரும் கண் மலர்ந்தால் அங்கு கதை முடியும்
பெண்: கால்கள் நின்றது நின்றதுதான் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஓ ஓ ஓ ஓ ஓ
பெண்: கைகளை பிடித்தவன் காதலனோ கவிதைகள் படித்தவன் காவலனோ கண்களில் நின்றவன் மன்மதனோ கன்னியை வென்றவன் மன்னவனோ
ஆண்: ஊர்வலமாய் வரும் பூந்தேரோ உள்ளத்தில் பாயும் தேனாறோ இதழ்களில் வடிவது குறுநகையோ இதயம் எழுதிய சிறுகதையோ இதழ்களில் வடிவது குறுநகையோ இதயம் எழுதிய சிறுகதையோ
பெண்: கால்கள் நின்றது நின்றதுதான்
ஆண்: ஆஹா..ஆ...
பெண்: கண்கள் சென்றது சென்றதுதான்
ஆண்: ஓஹோ ஓஒ..
பெண்: உருவம் வந்தது வந்ததுதான்
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண்: உள்ளம் தந்தது தந்ததுதான்
ஆண்: ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஓ

Female: Kaalgal nindradhu nindradhu dhaan Kangal sendradhu sendradhu dhaan Uruvam vandhadhu vandhadhu dhaan Ullam thandhadhu thandhadhu dhaan
Male: Kannam sivandhadhu sivandhadhu dhaan Karpanai pirandhadhu pirandhadhu dhaan Kannam sivandhadhu sivandhadhu dhaan Karpanai pirandhadhu pirandhadhu dhaan Ennam parandhadhu parandhadhu dhaan Ennai marandhadhu marandhadhu dhaan
Female: Poomazhai peiyum solaiyilae Pani mazhai peiyum maalaiyilae Poomazhai peiyum solaiyilae Pani mazhai peiyum maalaiyilae Maanvizhi mayangum uravinilae Naadagam nadakkum thanimayilae Maanvizhi mayangum uravinilae Naadagam nadakkum thanimayilae Naadagam nadakkum thanimayilae
Male: Kaattradithaal angu osai varum Kai pidithaal angu aasai varum Kaadhal vandhaal angu kan malarum Kan malarndhaal angu kadhai mudiyum
Female: Kaalgal nindradhu nindradhudhaan Ah ah ah ah ah ah ah oh oh oh oh
Female: Kaigalai pidithavan kaadhalano Kavidhaigal padithavan kaavalano Kangalil nidravan manmadhano Kanniyai vendravan mannavano
Male: Oorvalamaai varum poonthaero Ullathil paayum thaenaaro Idhazhgalil vadivadhu kurunagaiyo Idhayam ezhudhiya sirukadhaiyo Idhazhgalil vadivadhu kurunagaiyo Idhayam ezhudhiya sirukadhaiyo
Female: Kaalgal nindradhu nindradhu dhaan
Male: Ahaa.aa.
Female: Kangal sendradhu sendradhu dhaan
Male: Ohoo ooo.
Female: Uruvam vandhadhu vandhadhu dhaan
Male: Hoo ho ho ho ohhh
Female: Ullam thandhadhu thandhadhu dhaan
Male: Hooo ooo ooo ooo oooo
Female: Kaalgal nindradhu nindradhu dhaan
Male: Hooo ooo ooo ooo oooo
tamil lyrics video songs download
tamil christian songs lyrics
thabangale song lyrics
neerparavai padal
thangachi song lyrics
cuckoo lyrics dhee
mg ramachandran tamil padal
a to z tamil songs lyrics
kutty pattas full movie in tamil
love songs lyrics in tamil 90s
paatu paadava
hanuman chalisa tamil translation pdf
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil love song lyrics for whatsapp status
google google song lyrics tamil
aagasam soorarai pottru lyrics
spb songs karaoke with lyrics
anirudh ravichander jai sulthan
96 song lyrics in tamil
tamil songs lyrics images in tamil