Added Date: Feb 11, 2022
ஆண்: திங்களுக்கு என்ன இன்று திருமணமோ திங்களுக்கு என்ன இன்று திருமணமோ சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ பொங்கி வரும் அலைகளில் முதலிரவோ வண்ணப் பூவோடு மாவிலை தோரணமோ ஓ ஓ ஓ ஓ
பெண்: திங்களுக்கும் உங்களுக்கும் புது உறவோ உம்மை தேடியே வந்தவள் பழங்கதையோ இங்கிருக்கும் எண்ணம் இன்னும் விளங்கலையோ இன்று ஏங்கிடும் நான் என்ன உறவில்லையோ ஏங்கிடும் நான் என்ன உறவில்லையோ திங்களுக்கும் உங்களுக்கும் புது உறவோ ஓ ஓ ஓ ஓ
ஆண்: அந்த திங்களும் உனக்கிட்ட பெயரல்லவோ நுரைப் பொங்கிடும் அலை உந்தன் குழல் அல்லவோ நான் தங்கிடும் இடம் உந்தன் மனம் அல்லவோ எனைத் தனியென பிரிப்பது பிழையல்லவோ
பெண்: இந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ அது காதினில் தேனென விழவில்லயோ இந்தக் கன்னியின் பெயரென்ன அழகில்லையோ அது காதினில் தேனென விழவில்லயோ அந்த திங்களின் பெயரென்ன சிறந்ததுவோ இந்த நங்கையின் மீதொரு கலங்கமுண்டோ. இந்த நங்கையின் மீதொரு கலங்கமுண்டோ...ஓ ஓ ஓ ஓ
ஆண்: வரும் கோபமும் குங்குமக் கோலமிடும் கால் போவது போல் சென்று திரும்பிவிடும் மனம் ஆயிரம் போர் வகை நடத்தி விடும் இது ஆரம்பம்தான் அந்த நோய் அல்லவோ
பெண்: இமை விழியை மூடும் வரை திறந்திருக்கும் அதில் இளமை கொலுவேறி மகிழ்ந்திருக்கும் இதழ் கனிந்தும் கனியாமல் குவிந்திருக்கும் இதை காதல் என்பார்கள் சரிதானோ இதை காதல் என்பார்கள் சரிதானோ ஓ ஓ ஓ ஓ
ஆண்: திங்களுக்கு என்ன இன்று திருமணமோ
பெண்: சுற்றித் திரிகின்ற தாரகை சீதனமோ
ஆண்: பொங்கி வரும் அலைகளில் முதலிரவோ
பெண்: வண்ணப் பூவோடு மாவிலை தோரணமோ ஓ ஓ ஓ ஓ
இருவர்: திங்களுக்கு என்ன இன்று திருமணமோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஓஒ ஓஓ

Male: Thingalukku enna indru thirumanamo Thingalukku enna indru thirumanamo Suttri thirigindra thaaragai seedhanamo Pongi varum alaigalil mudhaliravo Vanna poovodu maavilai thoranamo oh oh oh oh
Female: Thingalukkum ungalukkum pudhu uravo Ummai thaediyae vandhaval pazhangadhaiyo Ingirukkum ennam innum vilangalaiyo Indru yengidum naan enna uravillaiyo Yengidum naan enna uravillaiyo Thingalukkum ungalukkum pudhu uravo oh oh oh oh
Male: Andha thingalukkum unakkitta peyarillaiyo Nuraip pongidum alai undhan kuzhal allavo Naan thangidum idam undhan manam allavo Ena thaniyana pirippadhu pizhaiyillaiyo
Female: Indha kanniyin peyar enna azhaghillaiyo Adhu kaadhinil thaenena vizhavillaiyo Indha kanniyin peyar enna azhaghillaiyo Adhu kaadhinil thaenena vizhavillaiyo Andha thingalin peyarenna sirandhadhuvo Indha nangaiyin meedhoru kalangamundo Indha nangaiyin meedhoru kalangamundo oh oh oh oh
Male: Varum kobamum kunguma kolamidum Kaal povadhu pol sendru thirumbividum Manam aayiram por vagai nadathi vidum Idhu aarambham dhaan andha noi allavo
Female: Imai vizhiyai moodum varai thirandhirukkum Adhil ilamai koluvaeri maghizhndhirukkum Idhazh kanindhum kaniyaamal kuvindhirukkum Idhai kaadhal enbaargal saridhaano Idhai kaadhal enbaargal saridhaano oh oh oh oh
Male: Thingalukku enna indru thirumanamo
Female: Suttri thirigindra thaaragai seedhanamo
Male: Pongi varum alaigalil mudhaliravo
Female: Vanna poovodu maavilai thoranamo oh oh oh oh
Both: Thingalukku enna indru thirumanamo oh oh oh oh Hoo oooo ooo oooo
oh azhage maara song lyrics
thullatha manamum thullum vijay padal
morattu single song lyrics
ovvoru pookalume song
vijay sethupathi song lyrics
soorarai pottru lyrics in tamil
vaalibangal odum whatsapp status
aagasam song soorarai pottru
master lyrics in tamil
veeram song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
chinna chinna aasai karaoke mp3 download
karnan movie song lyrics in tamil
sarpatta lyrics
kutty pattas full movie in tamil
tamil bhajan songs lyrics pdf
aarathanai umake lyrics
sarpatta parambarai dialogue lyrics
kaatrin mozhi song lyrics
old tamil karaoke songs with lyrics free download