Added Date: Feb 11, 2022
ஆண்: கதிரவனை பார்த்து காலை விடும் தூது வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது இறைவனின் கலை நயம் இயற்கையின் அதிசயம் உலகொரு ஓவியம் என்பேன் அதில் ஒரு அபிநயம் கண்டேன்..ஆ..ஆ...
ஆண்: கதிரவனை பார்த்து காலை விடும் தூது வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
ஆண்: பூபாள ராகம் ஆ...ஆ... பூ பாடும் நேரம் ஆ..ஆ..ஆ.. தாகம் கொண்ட ஓடை தாளம் போடும் வேளை தாகம் கொண்ட ஓடை தாளம் போடும் வேளை தடாகம் குதித்திட தாமரை குளித்ததமா வெள்ளி நிற மீன்களும் வெளி வந்து ரசித்ததமா

ஆண்: பச்சை வண்ண சேலை ஆ...ஆ... கட்டிகொண்ட பூமி ஆ...ஆ..ஆ.. வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை வண்ண வண்ண கோலங்கள் போட்டிடும் மேகங்களே சின்ன குயில் ராகங்கள் கேட்டிடும் காடுகளே

Male: Kathiravanai paarththu kaalai vidum thoothu Vandukalai paarththu pookkal vidum thoothu Iraivanin kalai nayam iyarkaiyin athisayam Ulakoru oviyam enpaen Athil oru apinayam kanden..aa...aa..
Male: Kathiravanai paarththu kaalai vidum thoothu Vandukalai paarththu pookkal vidum thoothu
Male: Poopaala raagam aa..aa... Poo paadum naeram aa...aa...aa.. Thaagam konda odai thaalam podum velai Thaagam konda odai thaalam podum velai Thadaagam kuthiththida thaamarai kuliththathammaa Velli nira meenkalum veli vandhu rasiththathammaa
Male: Kathiravanai paarththu kaalai vidum thoothu Vandukalai paarththu pookkal vidum thoothu
Male: Pachchai vanna selai..aa..aa.. Kattikonda bhoomi...aa...aaa.aa.. Vaanamengum kavithai ezhuthi paarkkum paravai Vaanamengum kavithai ezhuthi paarkkum paravai Vanna vanna kolangal pottidum meghankalae Chinna kuyil raagangal kettidum kaadugalae
Male: Kathiravanai paarththu kaalai vidum thoothu Vandukalai paarththu pookkal vidum thoothu
bhaja govindam lyrics in tamil
karnan lyrics tamil
believer lyrics in tamil
aalapol velapol karaoke
yaanji song lyrics
vaseegara song lyrics
i songs lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
master vaathi coming lyrics
tamil music without lyrics
dhee cuckoo song
cuckoo cuckoo dhee lyrics
mangalyam song lyrics
unna nenachu lyrics
tamil whatsapp status lyrics download
mgr padal varigal
varalakshmi songs lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
kadhalar dhinam songs lyrics
yaar azhaippadhu song download