Added Date: Feb 11, 2022
ஆண்: மூங்கில் காட்டோரம்...ம்ம்ம்..ம்ம். குழலின் நாதம் நான் கேட்கிறேன் முகிலின் ஊர்கோலம்..ம்ம்ம்... வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
ஆண்: குயிலே என் காதோடு நீ பாட வா மலரே உன் இதழ் கொண்டு நீ பேச வா
ஆண்: மூங்கில் காட்டோரம்...ம்ம்ம்..ம்ம். குழலின் நாதம் நான் கேட்கிறேன்
ஆண்: அலைகளின் நாட்டியம் கரை மீதுதான் ஆஹா ஹாஹா இலைகளின் நாட்டியம் கிளை மீதுதான் இவைகளும் ஆட..ஆஆ...ஆ... இயற்கையும் பாட..ஆஆ...ஆ... இறைவா உன் கற்பனை.ஈ... வியக்கும் என் சிந்தனை
ஆண்: பாதத்தை வைத்தால் பழங்கதை சொல்லும் சருகுகளே பறவையைப் பார்த்தால் மனதினில் முளைக்குது சிறகுகளே

ஆண்: மேகமெனும் பெண்ணொருத்தி மோகம் கொண்ட நேரத்திலே காற்றென்னும் காளை வந்தான் தேடி கல்யாணம் நடந்ததடி கூடி
ஆண்: மழையோ பெற்ற பிள்ளை...ஈஈ.. அதிலே பல கவிதை ஹே மலைகளின் மேலே அருவி விழ ஆஹாஹா மத்தளம் போலே ஒலியும் எழ ஜதியதில் பிறக்க...ஆ... நதி அதை ரசிக்க...ஆ...
ஆண்: சலங்கை போல் நெல்மணி... குலுங்கும் வயல் பெண்மணி புல்வெளி மேலே பனித்துளி மின்னும் வைரம் கதிரவன் வந்து களவாடிச் செல்லும் ஜாலம்
ஆண்: மூங்கில் காட்டோரம்...ம்ம்ம்... குழலின் நாதம் நான் கேட்கிறேன் முகிலின் ஊர்கோலம்...ம்ம்ம்... வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
ஆண்: லாலாலாலாலா லலலலலல லாலாலாலாலாலாலா...
விசில்: ..........

Male: Moongil kaattoram..mmm.mm Kuzhalin naadham naan ketkiraen Mugilin oorgolam.mmm.. Vaanil niththam naan paarkkiraen
Male: Kuyilae en kaadhodu nee paada vaa Malarae un idhazh kondu nee pesa vaa
Male: Moongil kaattoram..mmm.mm Kuzhalin naadham naan ketkiraen
Male: Alaigalin naattiyam Karai meedhuthaan aaha haahaa Ilaigalin naattiyam kilai meethuthaan Ivaigalum aada...aaa..aa. Iyarkkaiyum paada...aa...aa. Iraivaa un karpanai..ee.. Viyakkum en sinthanai
Male: Paasaththai vaiththaal Pazhangathai sollum sarugugalae Paravaiyai paarththaal Manathinil mulaikkuthu siragugalae
Male: Moongil kaattoram..mmm.mm Kuzhalin naadham naan ketkiraen
Male: Megamenum penn oruththi Mogam konda nearaththilae Kaattrennum kaalai vaanthaan thedi Kalyaanam nadanthathadi koodi
Male: Malaiyo petra pillai.ee. adhilae pala kavithai Hae malaigalin maelae aruvi vizha aahaahaa Maththalam polae oliyum ezha Jadhiyil pirakka..aa.. Nadhi athai rasikka..aa..
Male: Salangai pol nelmani kulungum vayal pennmani Pulveli maelae paniththuli minnum vairam Kadhiravan vanthu kalavaadi sellum jaalam
Male: Moongil kaattoram..mmm.mm Kuzhalin naadham naan ketkiraen Mugilin oorgolam.mmm.. Vaanil niththam naan paarkkiraen
Male: laalaalaalaalaa lalalalalala Laalaalaalaalaalaalaalaa...
Whistle: .......
tamil christian karaoke songs with lyrics free download
master vaathi coming lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil song lyrics download
google goole song lyrics in tamil
amma song tamil lyrics
sarpatta parambarai lyrics tamil
lollipop lollipop tamil song lyrics
aalankuyil koovum lyrics
tamil songs with lyrics in tamil
marriage song lyrics in tamil
paatu paadava karaoke
kadhal song lyrics
vennilave vennilave song lyrics
aigiri nandini lyrics in tamil
best lyrics in tamil
lyrics video in tamil
90s tamil songs lyrics
kattu payale full movie
tamil song lyrics video download for whatsapp status