Added Date: Feb 11, 2022
குழு: ...............
ஆண்: சின்ன வெண்ணிலவே என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்
பெண்: ஜீன்ஸ் மன்னவனே என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்
ஆண்: நிலாவே நீங்கிடாதே அழகு மகள் மேனியில் கண்டேன் வாச தாமரை அங்கம் அங்கம் தாமரையே தலையணை ஆனால் சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம் உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம் எந்தன் ஆவியே தங்கும் தங்கும்
ஆண்: என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள் தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்
ஆண்: ஹோய் சின்ன வெண்ணிலவே என் மார்பை தொட்டுகொள் கட்டிகொள் முத்தத்தின் கலை கற்றுகொள்
ஆண்: .................
குழு: ................
ஆண்: பள்ளம் எங்கே உள்ளது என்று வெள்ளம் அறியாதா இன்பம் எங்கே உள்ளது என்று கைகள் அறியாதா
பெண்: ஹையோ இந்த பெண்ணுக்கு என்ன ஆசை கிடையாதா ஆளிங்கனம் செய்திடும் போதே அள்ளி உடையாதா
ஆண்: நீ எந்தன் மேடை அல்லவா நான் உந்தன் ஆடை அல்லவா
பெண்: நெஞ்சோடு மின்சாரம் பாய்ந்து கண்மூடி சாய்ந்து கை சேரும் நாள் அல்லவா
ஆண்: நீயும் நானும் இன்று அடி ஒன்று என் தனிமையின் பொருளே வா

ஆண்: சின்ன வெண்ணிலவே என் மார்பை தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுகொள்
ஆண்: ....................
குழு: ..................
பெண்: அன்பே என்னை தூண்டினால் அன்றி உன்னை தொடமாட்டேன் என்னுள் ஒரு திரி பற்றினால் போதும் உன்னை விடமாட்டேன்
ஆண்: உள்ளங்கையில் உன்னை எடுப்பேன் மண்ணில் விடமாட்டேன் விண்ணில் நிலா விழுந்திடும் போதும் உன்னை விடமாட்டேன்
பெண்: தொட்டாலே உறைந்து போகிறேன் முத்தத்தில் கரைந்து போகிறேன்
ஆண்: அன்பே நான் அம்மானை பாட பொன்னூஞ்சல் ஆட உன் கூந்தல் தருவாயா
பெண்: உன் உதடோடு நானே நிதம் ஆடிட மறுப்பாயா
பெண்: என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள் தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்
ஆண்: சின்ன வெண்ணிலவே என் மார்பை தொட்டுகொள் கட்டிகொள் முத்தத்தின் கலை கற்றுகொள்
பெண்: ஜீன்ஸ் மன்னவனே என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுகொள்

ஆண்: என் கன்னம் தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள் தொட்டுக்கொள் கட்டிக்கொள் முத்தத்தின் கலை கற்றுக்கொள்

Chorus: {Jhum jhum thak Jhum jhum thak Jhum jhum thak thak Thaka jhum jhum thak} (2)
Male: Chinna vennilavae En maarbai thottukkol kattikkol Muththathin kalai kattrukkol
Female: Jeans mannavanae En kannam thottukkol kattikkol Muththathin kalai kattrukkol
Male: Nilaavae.ae. neengidaathae Azhagu magal maeniyil kanden Vaasa thaamarai angam angam Thaamaraiyae thalaiyanai aanaal Saaindhu kolluven naan konjam Un paadham paraviya paadhaiyil ellaam Endham aaviyae thangum thangum
Male: En maarbai thottukkol kattikkol Muththathin kalai kattrukkol Thottukkol kattikkol Muththathin kalai kattrukkol
Male: Hoi chinna vennilave En maarbai thottukkol kattikkol Muththathin kalai kattrukkol
Male: ............
Chorus: Jhum jhum thak Jhum jhum thak Jhum jhum thak thak Thaka jhum jhum thak
Male: Pallam engae ulladhu endru Vellam ariyaadhaa Inbam engae ulladhu endru Kaigal ariyaadhaa
Female: Haiyo indha pennukku enna Aasai kidaiyaatha Aalinganam seidhidum bodhae Alli udaiyaadhaa
Male: Nee endhan medai allavaa
Naan undhan aadai allavaa
Female: Nenjodu minsaaram paaindhu
Kanmoodi saaindhu
Kai serum naal allavaa
Male: Neeyum naanum indru adi ondru
En thanimaiyin porulae vaa
Male: En maarbai thottukkol kattikkol Muththathin kalai kattrukkol Thottukkol kattikkol Muththathin kalai kattrukkol
Male: Chinna vennilave En maarbai thottukkol kattikkol Muththathin kalai kattrukkol
Male: ............
Chorus: Jhum jhum thak Jhum jhum thak Jhum jhum thak thak Thaka jhum jhum thak
Female: Anbae ennai thoondinaal andri Unnai thodamaatten Ennul oru thiri pattrinaal podhum Unnai vidamaatten
Male: Ullangaiyil unnai eduppen Mannil vidamaatten Vinnil nilaa vizhundhidum podhum Unnai vidamaatten
Female: Thottaalae uraindhu pogiren
Muththathil karainthu pogiren
Male: Anbae naan ammaanai paada
Ponnoonjal aada
Un koonthal tharuvaayaa
Female: Un udhadodu naanae nidham
Aadida maruppaaya
Female: En kannam thottukkol kattikkol Muththathin kalai kattrukkol Thottukkol kattikkol Muththathin kalai kattrukkol
Male: Chinna vennilavae En maarbai thottukkol kattikol Muththathin kalai kattrukol
Female: Jeans mannavanae En kannam thottukkol kattikkol Muththathin kalai kattrukkol
Male: Nilaavae.ae. neengidaathae Azhagu magal maeniyil kanden Vaasa thaamarai angam angam Thaamaraiyae thalaiyanai aanaal Saaindhu kolluven naan konjam Un paadham paraviya paadhaiyil ellaam Endham aaviyae thangum thangum
Male: En maarbai thottukkol kattikkol Muththathin kalai kattrukkol Thottukkol kattikkol Muththathin kalai kattrukkol
Male: Hoi chinna vennilave En maarbai thottukkol kattikkol Muththathin kalai kattrukkol
nanbiye song lyrics
maravamal nenaitheeriya lyrics
tamil songs without lyrics only music free download
hanuman chalisa tamil translation pdf
asuran mp3 songs download tamil lyrics
ilayaraja songs karaoke with lyrics
lyrics of new songs tamil
tamil christian songs karaoke with lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
naan pogiren mele mele song lyrics
aagasam song soorarai pottru download
enge enathu kavithai karaoke with lyrics
tamil songs lyrics and karaoke
amman songs lyrics in tamil
cuckoo lyrics dhee
tamil poem lyrics
sarpatta parambarai lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
new tamil songs lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil