Added Date: Feb 11, 2022
ஆண்: மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
ஆண்: காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமோ மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ
ஆண்: அச்சம்தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தானையோ மௌனம் தான் உன் வேலியோ செம்பூவே வா வா வா வா
பெண்: விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே
ஆண்: வார்த்தையாடி பார்த்த போது காதல் வரவில்லை காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வரவில்லை
பெண்: நான்கு கண்கள் சேர்ந்தபோது தாய்மொழிக்கு இடமில்லை மௌனம் பாடும் பாடல் போலே மனதுக்கு சுகமில்லை
ஆண்: மலர்களை எறிப்பது முறையில்லை மௌனத்தை உடைப்பது சரியில்லை மௌனத்தின் ஓசைகள் கேளாமல் வார்த்தைகள் புரிவது எளிதில்லை
பெண்: கண்ணில் ஆசை துடிக்குதே அன்பே அன்பே நெஞ்சு பிடிக்குது முல்லை வெளியில் சொல்லவில்லை
ஆண்: வெட்க படாத பூக்களை வண்டுகள் தொடாதடி முத்தம் தராமல் வெட்கம் சாயம் போகாதடி மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
பெண்: பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம் பெண்ணுக்கு தெரியாது ஓர் ஆணின் கைகள் தீண்ட மட்டும் அவசியம் புரியாது
ஆண்: காதல் மங்கை சொன்ன வார்த்தை கவிதையில் கிடையாது அட காதலிக்கும் ஆட்கள் போலே கவிஞர்கள் கிடையாது
பெண்: இரவிலே தாமரை மலராது பகலிலே அல்லியும் அவிழாது இதயப்பூ எப்போதும் மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது
ஆண்: ஏய் ராஜமோகினி ரம்பா ரம்பா உன் எடைக்கெடை தங்கம் தரத்துடிக்கும் நெஞ்சம்
பெண்: கைகள் தொடாமல் கண்களால் நெஞ்சை பந்தாடினாய் ரத்தம் வராமல் பார்வையால் என்னை துண்டாடினாய்

ஆண்: மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று

Male: Malarae oru vaarthai pesu Ippadikku poongaartu Malarae oru vaarthai pesu Ippadikku poongaartu
Male: Kaatru vanthu kaadhu kadithum Innum enna mounamo Modhi vanthu muthamittal Mounam theerumo.
Male: Achcham thaan un aadaiyo Vetkkam thaan mundhaanaiyo Mounam thaan un veliyo Sempoovae vaa vaa vaa vaa
Female: Vizhiyae oru varthaiyaanal Mozhi enbathu vendamae
Whistling: ............
Male: Vaarthaiyaadi paartha pothu Kaadhal varavillai Kaadhal vanthu serntha pothu Vaarthai varavillai
Female: Nangu kangal pesum pothu Thaai mozhikku idamillai Mounam paadum paadal polae Manathukku sugamillai
Male: Malargalai eripathu muraiyillai Mounathai udaipathu sariyillai Mounathin osaigal kelamal Vaarthaigal purivathu ezhithillai
Female: Kannil aasai thudikkuthae Anbae anbae Nenju pidikithu mullai veliyil sollavillai
Male: Vetkka padatha pookkalum Vandugal thodathadi Mutham tharamal vetkkam Sayam pogathadi Malarae oru vaarthai pesu Ippadikku poongaartu
Female: Pennidathil ullathellam Pennukku theriyaathu Orr aanin kaigal theendu mattum Avasiyam puriyaathu
Male: Kaadhal mangai sonna vaarthai Kavithaiyil kidaiyaathu Ada kaadhalikkum aatkkal polae Kavinjargal kidaiyaathu
Female: Iravilae thaamarai malaraathu Pagalilae alliyum avizhaathu Idhayappoo eppothu malarum endru Ithuvarai sonnavar kidaiyaathu
Male: Ye raajamohini ramba ramba Un edaikku edai thangam Tharathudikkum nenjam
Female: Kaigal thodamal kangalal Nenjai pandhaadinaai Ratham varamaal paarvaiyaal Ennai thundaainaai
Male: Malarae oru vaarthai pesu Ippadikku poongaartu Malarae oru vaarthai pesu Ippadikku poongaartu
Male: Kaatru vanthu kaadhu kadithum Innum enna mounamo Modhi vanthu muthamittal Mounam theerumo.
Male: Achcham thaan un aadaiyo Vetkkam thaan mundhaanaiyo Mounam thaan un veliyo Sempoovae vaa vaa vaa vaa
Male: Malarae oru vaarthai pesu Ippadikku poongaartu
yaar azhaippadhu song download masstamilan
tamil new songs lyrics in english
vaathi coming song lyrics
youtube tamil karaoke songs with lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
new songs tamil lyrics
raja raja cholan song lyrics tamil
oru porvaikul iru thukkam lyrics
thalapathy song lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
kadhal album song lyrics in tamil
tik tok tamil song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
lyrics with song in tamil
karnan lyrics
kanne kalaimane song karaoke with lyrics
maara song tamil lyrics
indru netru naalai song lyrics
aagasatha
kattu payale full movie