Then Podhigai Kaatre Song Lyrics

Poomani cover
Movie: Poomani (1996)
Music: Ilayaraja
Lyricists: Kamakodiyan
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆரிஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிராரோ ஆராரிராரோ

பெண்: தென் பொதிகை காற்றே தென் மதுரை பாட்டே கண்ணாமூச்சி ஆடும் பட்டாம்பூச்சி பூவே அம்மா எனும் வாக்கியம் அது சும்மா வந்து சேருமா பிள்ளை பெரும் புண்ணியம் அது இல்லை எனில் இன்பமா

பெண்: கண்மணி கண்மணி மீது இரு மின்மினி மின்மினி ஏது தென் பொதிகை காற்றே தென் மதுரை பாட்டே

பெண்: சிறு வாழை தண்டு ரெண்டு சிணுங்கி வரும் கால்களில் செவ்வந்தி மாலை ரெண்டு சாய்ந்து வரும் தோள்களில்

பெண்: தாய்மை என்பது அது போல வரமும் ஏதடா உன்னை சுமப்பது அது போல சுகமும் ஏதடா இளங்காற்றின் இன்பமே இனி ஏது துன்பமே

பெண்: கண்மணி கண்மணி மீது இரு மின்மினி மின்மினி ஏது

பெண்: தென் பொதிகை காற்றே தென் மதுரை பாட்டே கண்ணாமூச்சி ஆடும் பட்டாம்பூச்சி பூவே

Female: Aaraariroo aariroo aariroo Aaraariroo aariroo aariroo Aaraariraaroo aarraariraaroo

Female: Then podhigai kaatrae Then madhurai paatae Kannamoochi aadum Pattampoochi poovae Amma enum vaakiyam Athu summa vanthu seruma Pillai perum punniyam Athu illai enil inbama

Female: Kanmani kanmani meethu Iru minmini minmini yethu Then podhigai kaatrae Then madhurai paatae

Female: Siru vaazhai thandu rendu Sinungi varum kaalgalil Sevvanthi maalai rendu Saainthu varum tholgalil

Female: Thaaimai enbathu Athu pola varamum yethada Unnai sumappathu Athu pola sugamum yethada Ilangaatrin inbamae Ini yethu thunbamae

Female: Then podhigai kaatrae Then madhurai paatae Kannamoochi aadum Pattampoochi poovae Amma enum vaakiyam Athu summa vanthu seruma Pillai perum punniyam Athu illai enil inbama

Female: Kanmani kanmani meethu Iru minmini minmini yethu

Female: Then podhigai kaatrae Then madhurai paatae Kannamoochi aadum Pattampoochi poovae

Other Songs From Poomani (1996)

Similiar Songs

Most Searched Keywords
  • marudhani song lyrics

  • karaoke songs tamil lyrics

  • alagiya sirukki tamil full movie

  • nenjodu kalanthidu song lyrics

  • irava pagala karaoke

  • tamil songs lyrics with karaoke

  • soorarai pottru movie lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • kathai poma song lyrics

  • naan unarvodu

  • tamil karaoke download mp3

  • dhee cuckoo

  • tamil poem lyrics

  • oru manam song karaoke

  • kalvare song lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • meherezyla meaning

  • alagiya sirukki movie

  • thalapathi song in tamil

  • kannamma song lyrics