Kaaviri Penne Song Lyrics

Poompuhar cover
Movie: Poompuhar (1964)
Music: R. Sudharsanam
Lyricists: Aalangudi Somu
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: காவிரிப் பெண்ணே வாழ்க காவிரிப் பெண்ணே வாழ்க உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க

பெண்: காவிரிப் பெண்ணே வாழ்க உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க

இருவர்: காவிரிப் பெண்ணே வாழ்க நீ வாழ்க பெண்ணே வாழ்க

பெண்: தென்குலப் பெண் அரைத்த மஞ்சளில் குளித்தாய் திரும்பிய திசை எல்லாம் பொன்னடி குவித்தாய்} (2)

ஆண்: நடையினில் பரத கலையினை வடித்தாய். ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.

ஆண்: நடையினில் பரத கலையினை வடித்தாய் நடையினில் பரத கலையினை வடித்தாய் நறு மலர் உடையால் மேனியை மறைத்தாய்

இருவர்: காவிரிப் பெண்ணே வாழ்க நீ வாழ்க பெண்ணே வாழ்க

பெண்: உன் அரும் கணவன் கங்கையை அணைத்தே கன்னிக் குமரியையும் தன்னுடன் இணைத்தான் ஆ. ஆ.

பெண்: உன் அரும் கணவன் கங்கையை அணைத்தே கன்னிக் குமரியையும் தன்னுடன் இணைத்தான்

ஆண்: {ஆயினும் உன் நெஞ்சில் பகை ஏதும் இல்லை அதுவே மங்கையரின் கற்புக்கோர் எல்லை} (2)

பெண்: ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார் அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார் ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார். அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்.

Male: Kaaviri pennae vaazhga Kaaviri pennae vaazhga Undhan kaadhalan Chozha vaendhadnum vaazhga

Female: Kaaviri pennae vaazhga Undhan kaadhalan Chozha vaendhadnum vaazhga

Both: Kaaviri pennae vaazhga Nee vaazhga pennae vaazhga

Female: {Thenkula pen araitha Manjalil kulithaai Thirumbiya dhisai ellaam Ponnadi kuvitthaai} (2)

Male: Nadaiyinil baradha Kalaiyinai vadithaai. Aa..aaa..aaa..aaa.aaa.aaa.aa..aa.

Male: Nadaiyinil baradha kalaiyinai vadithaai Nadaiyinil baradha kalaiyinai vadithaai Naru malar udaiyaal maeniyai maraithaai

Both: Kaaviri pennae vaazhga Nee vaazhga pennae vaazhga

Female: Un arum kanavan gangaiyai anaithae Kanni kumariyaiyum thannudai inaithaan

Female: Un arum kanavan gangaiyai anaithae Kannik kumariyaiyum thannudai inaithaan

Male: {Aayinum un nenjil pagai yaedhum illai Adhuvae mangaiyarin karpukkor ellai } (2)

Female: Aayiram vazhigalil aadavar selvaar Adhuvae karpendru nammidam solvaar Aayiram vazhigalil aadavar selvaar. Adhuvae karpendru nammidam solvaar.

Most Searched Keywords
  • sarpatta parambarai lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • master lyrics tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • karnan movie songs lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • kannamma song lyrics

  • tamil song english translation game

  • movie songs lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • karnan thattan thattan song lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • dingiri dingale karaoke

  • bujjisong lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • karaoke songs tamil lyrics

  • tamil song writing