Thavam Purindhen Song Lyrics

Poompuhar cover
Movie: Poompuhar (1964)
Music: R. Sudharsanam
Lyricists: Aalangudi Somu
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: இறைவா. இறைவா இறைவா ஆ. ஆ.

பெண்: தவம் புரிந்தேன் நான் இருக்க வரம் தரவே நீ இருக்க ஏன் இந்த மயக்கம் ஏன் இந்த தயக்கம் ஏழைக்கருள் தரவே

பெண்: இதயத்தை அன்பால் அலங்கரித்து இரு விழி வாசல் திறந்து வைத்தே இதயத்தை அன்பால் அலங்கரித்து இரு விழி வாசல் திறந்து வைத்தே இறைவா உனக்கு அழைப்பு விட்டேன் இறைவா உனக்கு அழைப்பு விட்டேன் இன்றே வந்தாய் பிழைத்து விட்டேன் இன்றே வந்தாய் பிழைத்து விட்டேன்

பெண்: குங்குமத்தில் நிறம் எடுத்து கோடி நிலா ஒளி எடுத்து குங்குமத்தில் நிறம் எடுத்து கோடி நிலா ஒளி எடுத்து காத்திருந்தேன் காத்திருந்தேன் கடவுளை பார்த்திருந்தேன்

பெண்: கருணை உள்ள உந்தன் உள்ளம் கனியவில்லையா. கண்ணீரின் பெருமை இன்னும் புரியவில்லையா. உன்னடியை நான் வணங்க உரிமை இல்லையா. நான் உயிர் வாழும் காரணமே தெரியவில்லையா. தெரியவில்லையா.

Female: Iraivaa. iraivaa iraivaa aa. aa.

Female: Thavam purindhaen naan irukka Varam tharavae nee irukka Yen indha mayakkam yen indha thayakkam Ezhaikkarul tharavae

Female: Idhayathai anbaal alangarithu Iru vizhi vaasal thirandhu vaithae Idhayathai anbaal alangarithu Iru vizhi vaasal thirandhu vaithae Iraivaa unakku azhaippu vitten Iraivaa unakku azhaippu vitten Indrae vandhaai pizhaithu vitten Indrae vandhaai pizhaithu vitten

Female: Kungumathil niram eduthu Kodi nilaa oli eduthu Kungumathil niram eduthu Kodi nilaa oli eduthu Kaathirundhaen kaathirundhaen Kadavulai paarthirundhaen

Female: Thavam purindhaen naan irukka Varam tharavae nee irukka Yen indha mayakkam yen indha thayakkam Ezhaikkarul tharavae

Female: Karunai ulla undhan ullam Kaniyavillaiyaa. Kanneerin perumai innum puriyavillaiyaa. Unnadiyai naan vananga urimai illaiyaa. Naan uyir vaazhum kaaranamae Theriyavillaiyaa. theriyavillaiyaa.

Most Searched Keywords
  • thalapathy song lyrics in tamil

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • inna mylu song lyrics

  • mappillai songs lyrics

  • national anthem in tamil lyrics

  • songs with lyrics tamil

  • kannalane song lyrics in tamil

  • mudhalvan songs lyrics

  • kathai poma song lyrics

  • tamil devotional songs karaoke with lyrics

  • narumugaye song lyrics

  • spb songs karaoke with lyrics

  • sundari kannal karaoke

  • tamil songs karaoke with lyrics for male

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • google google vijay song lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • tamil songs to english translation

  • nee kidaithai lyrics

Recommended Music Directors