Kokkoha Kokkara Song Lyrics

Pooncholai cover
Movie: Pooncholai (1997)
Music: Ilayaraja
Lyricists: Kamakodi
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்
குழு: லுலுலுலு....லுலுலுலு.

பெண்
குழு: ஏ...ஏ...ஏ...ஏ..

ஆண்: கொக்கோஹ கொக்கரக் கொக்கோ அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ

பெண்: இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணுதான் தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ

ஆண்: இனி ராத்திரி சிவராத்திரி வெளக்கேத்தடி வழி மாத்தடி

பெண்: மூடி வெச்ச வீட்டுக்குள்ள முத்தாரம் அது தேடி வரும் போது என்ன வித்தாரம்

ஆண்: வீட்டுக்குள்ள புத்தம் புது குத்தாலம் இனி நாட்டுக்குள்ள கூடும் உங்க பட்டாளம்

பெண்: நில்லாம சிலிர்க்கணும் சொல்லாம எடுக்கணும் கொக்கோஹ கொக்கரக் கொக்கோ அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ

ஆண்: இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணுதான் தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ

பெண்
குழு: ஹே ஹே ஹே...ஹே ஹே ஹே ஹே ஹே ஹே...ஹே ஹே ஹே ஹே ஹே ஹே...ஹே ஹே ஹே ஹே ஹே ஹே...ஹே ஹே ஹே

ஆண்: என்ஜாணு ஒடம்புக்குள்ளே அட என்னென்ன ரகசியமோ எடுத்து சொல்ல ஆள் வேறோ எடுத்து மெழுகும் ஆள் தானோ

பெண்: கண் மூடி கலந்த பின்னே அடி உண்டாகும் அதிசயமோ கணக்கு பாக்கத் தோணாதோ கனவில் கூட ஓயாதோ

ஆண்: மணக்குற தாம்பூலம் அடிக்கடி வாய் மாறும்

பெண்: மினுக்குற தாம்பூலம் ஓன் கணக்குல போய்ச் சேரும்

இருவர்: இனி பாத்து பாத்து சுதி ஏத்து ஏத்து இருபேரும் சேத்து ஒரு போர்வ போத்து

பெண்: கொக்கோஹ கொக்கரக் கொக்கோ

ஆண்: அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ

பெண்: இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணுதான்

ஆண்: தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ

பெண்: கொக்கோஹ கொக்கரக் கொக்கோ அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ

பெண்: இனி ராத்திரி சிவராத்திரி வெளக்கேத்தடி வழி மாத்தடி

ஆண்: மூடி வெச்ச வீட்டுக்குள்ள முத்தாரம் அது தேடி வரும் போது என்ன வித்தாரம்

பெண்: வீட்டுக்குள்ள புத்தம் புது குத்தாலம் இனி நாட்டுக்குள்ள கூடும் உங்க பட்டாளம்

ஆண்: நில்லாம சிலிர்க்கணும் சொல்லாம எடுக்கணும் கொக்கோஹ கொக்கரக் கொக்கோ அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ

குழு: பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிம்பிம் பிம்பிம் பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிடி பிம்பிம் பிம்பிம்பிம் பிம்பிம் பிம்பிம்

பெண்: முந்நூறு நாள் போனா ஒரு பொன் தேரு பொறந்து வரும் எடுத்து எடுத்து பாலூட்டு படிச்சு படிச்சு பாராட்டு

ஆண்: முத்தான முத்து மணி தான் இந்த ஒண்ணோட நிறுத்திக்கணும் குறுக்கிப் பெருக்கக் கூடாது நாட்டு நெலம தாங்காது

பெண்: அடிக்கடி கூடாதே அவசரம் பாடாதே

ஆண்: மறந்திட்டு ஓடாதே நீ மறுபடி தேடாதே

இருவர்: பல தாளம் போட்டு நீ பாடும் பாட்டு அத நாளும் கேட்டு வாழ் நாள ஓட்டு

ஆண்: கொக்கோஹ கொக்கரக் கொக்கோ

பெண்: அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ

ஆண்: இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணுதான்

பெண்: தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ

ஆண்: கொக் கோக் கோ கொக்கோஹ கொக்கரக் கொக்கோ அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ

பெண்: இனி எப்போதும் ஒண்ணுக்கொண்ணு தான் தொண நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ

பெண்: நில்லாம சிலிர்க்கணும் சொல்லாம எடுக்கணும்

ஆண்: கோக்கோஹ கொக்கரக் கொக்கோ

Female
Chorus: Lululululu. lululululu.

Female
Chorus: Ae. ae. ae. ae.

Male: Kokkoha kokkara kokko Adi gummikko gummikko gummikko

Female: Ini eppodhum onnukkonnu thaan Thona nambikko nambikko nambikko

Male: Ini raathiri sivaraathiri Velakkaethadi vazhi maathadi

Female: Moodi vecha veettukkulla muthaaram Adhu thaedi varum podhu enna vithaaram

Male: Veettukkulla putham pudhu kuthaalam Ini naattukkulla koodum unga pattaalam

Female: Nillaama silirkkanum sollaama edukkanum Kokkoha kokkara kokko Adi gummikko gummikko gummikko

Male: Ini eppodhum onnukkonnu thaan Thona nambikko nambikko nambikko

Female
Chorus: Hae hae hae .hae hae hae Hae hae hae .hae hae Hae hae hae .hae hae hae Hae hae hae .hae hae

Male: Yen jaanu odambukkullae Ada ennenna ragasiyamo Eduthu solla aal vaero Eduthu mezhugum aal thaano

Female: Kan moodi kalandha pinnae Adi undaagum adhisayamo Kanakku paakka thonaadho Kanavil kooda oyaadho

Male: Manakkura thaamboolam Adikkadi vaai maarum

Female: Minukkura thaamboolam On kanakkula poi cherum

Both: Ini paathu paathu sudhi yaethu yaethu Iru paerum saethu oru porva pothu

Female: Kokkoha kokkara kokko

Male: Adi gummikko gummikko gummikko

Female: Ini eppodhum onnukkonnu thaan

Male: Thona nambikko nambikko nambikko

Female: Kokkoha kokkara kokko Adi gummikko gummikko gummikko

Male: Ini eppodhum onnukkonnu thaan Thona nambikko nambikko nambikko

Female: Ini raathiri sivaraathiri Velakkaethadi vazhi maathadi

Male: Moodi vecha veettukkulla muthaaram Adhu thaedi varum podhu enna vithaaram

Female: Veettukkulla putham pudhu kuthaalam Ini naattukkulla koodum unga pattaalam

Male: Nillaama silirkkanum sollaama edukkanum Kokkoha kokkara kokko Adi gummikko gummikko gummikko

Female: Ini eppodhum onnukkonnu thaan Thona nambikko nambikko nambikko

Chorus: Bimbidi bimbim bimbidi bimbim bimbidi bimbim Bimbidi bimbim bimbidi bimbim bimbidi bimbim Bimbidi bimbim bimbidi bimbim Bimbimbim bimbim bimbim Bimbidi bimbim bimbidi bimbim bimbidi bimbim Bimbidi bimbim bimbidi bimbim Bimbimbim bimbim bimbim

Female: Munnooru naal ponaa Oru pon thaeru porandhu varum Eduthu eduthu paaloottu Padichu padichu paaraattu

Male: Muthaana muthu mani thaan Indha onnoda niruthikkanum Kurukki perukka koodaadhu Naattu nelama thaangaadhu

Female: Adikkadi koodaadhae Avasaram paadaadhae

Male: Marandhittu odaadhae Nee marubadi thaedaadhae

Both: Pala thaalam pottu nee paadum paattu Adha naalum kettu vaazh naala ottu

Male: Kokkoha kokkara kokko

Female: Adi gummikko gummikko gummikko

Male: Ini eppodhum onnukkonnu thaan

Female: Thona nambikko nambikko nambikko

Male: Kok kok ko kokkoha kokkara kokko Adi gummikko gummikko gummikko

Female: Ini eppodhum onnukkonnu thaan Thona nambikko nambikko nambikko

Male: Ini raathiri sivaraathiri Velakkaethadi vazhi maathadi

Female: Moodi vecha veettukkulla muthaaram Adhu thaedi varum podhu enna vithaaram

Male: Veettukkulla putham pudhu kuthaalam Ini naattukkulla koodum unga pattaalam

Female: Nillaama silirkkanum sollaama edukkanum

Male: Kokkoha kokkara kokko Adi gummikko gummikko gummikko

Female: Ini eppodhum onnukkonnu thaan Thona nambikko nambikko nambikko

Male: Kokkoha kokkara kokko

Female: Adi gummikko gummikko gummikko

Male: Ini eppodhum onnukkonnu thaan

Female: Thona nambikko nambikko nambikko

Other Songs From Pooncholai (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • amman songs lyrics in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • vathi coming song lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • kanne kalaimane karaoke download

  • snegithiye songs lyrics

  • munbe vaa karaoke for female singers

  • soundarya lahari lyrics in tamil

  • bigil song lyrics

  • bhagyada lakshmi baramma tamil

  • ovvoru pookalume karaoke download

  • maara theme lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • kutty pattas movie

  • christian songs tamil lyrics free download

  • lyrics song status tamil

  • unna nenachu nenachu karaoke download

  • tamil old songs lyrics in english

  • chinna chinna aasai karaoke mp3 download