Added Date: Feb 11, 2022
பெண்: லலலா. லல லலல லலா. லலலா. லலலா.
ஆண்: மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ அதுவோ எதுவோ இனிய ரகசியமோ
பெண்: மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ
ஆண்: தனிமை இருளில் உருகும் நெஞ்சம் துணையை விரும்புமே
பெண்: லாலா லாலா
ஆண்: துணையை விரும்பி இணையும் பொழுது அமைதி அரும்புமே
பெண்: லாலா லாலா
ஆண்: ஒன்றை விட்டு ஒன்றிருந்தால் தாபம் மனதில் வளருமே காதலின் பார்வையில் சோகம் விலகும்
பெண்: மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ
ஆண்: நடந்து முடிந்த கதையை மறந்து புதிய வழியிலே
பெண்: லாலா லாலா
ஆண்: புதிய வழியில் புதிய உறவில் புதிய உலகிலே
பெண்: லாலா லாலா
ஆண்: செல்லுங்களே செல்வங்களே உலகம் மிகவும் பெரியது கருணையின் கைகளில் தாய்மை மலரும்
பெண்: மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ
ஆண்: அதுவோ எதுவோ இனிய ரகசியமோ
ஆண்: பாபாபா
பெண்: ஹா பாபா பாபாபா பாபா
ஆண்: பா பபா பாப்பா பாபாபா பாபாபா
பெண்: பாபாபா பாபா

Female: Lalalaa. lala lalala lalaa. Lalalaa. lalalaa.
Male: Manadhil enna ninaivugalo Ilamai kanavo Adhuvo edhuvo iniya ragasiyamo
Female: Manadhil enna ninaivugalo Ilamai kanavo
Male: Thanimai irulil urugum nenjam Thunaiyai virumbumae
Female: Laalaa laalaa
Male: Thunaiyai virumbi inaiyum pozhudhu Amaidhi arumbumae
Female: Laalaa laalaa
Male: Ondrai vittu ondrirundhaal Thaabam manadhil valarumae Kaadhalin paarvaiyil sogam vilagum
Female: Manadhil enna ninaivugalo Ilamai kanavo
Male: Nadandhu mudindha kadhaiyai Marandhu pudhiya vazhiyilae
Female: Laalaa laalaa
Male: Pudhiya vazhiyil pudhiya uravil Pudhiya ulagilae
Female: Laalaa laalaa
Male: Sellungalae selvangalae Ulagam migavum periyadhu Karunaiyin kaigalil thaaimai malarum
Male: Whistling: ........
Female: Manadhil enna ninaivugalo
Ilamai kanavo
Male: Adhuvo edhuvo iniya ragasiyamo
Male: Paabaabaa
Female: Haa paabaa paabaabaa baabaa
Male: Paa pabaa paappaa paabaabaa paabaabaa
Female: Paabaabaa paa.
malaigal vilagi ponalum karaoke
chellama song lyrics
aigiri nandini lyrics in tamil
national anthem lyrics tamil
mayya mayya tamil karaoke mp3 download
old tamil christian songs lyrics
aasai nooru vagai karaoke with lyrics
enjoy en jaami lyrics
old tamil songs lyrics in english
nenjodu kalanthidu song lyrics
ganpati bappa morya lyrics in tamil
vinayagar songs lyrics
padayappa tamil padal
asku maaro karaoke
you are my darling tamil song
tamil song english translation game
ithuvum kadanthu pogum song lyrics
find tamil song by partial lyrics
story lyrics in tamil
chellamma song lyrics